விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7849 topics in this forum
-
'பூஜ்ஜியத்துடன் துவங்கிய ராஜ்ஜியம்' டிசம்பர் 23, 2004-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் மைதானத்தில் நீளமான தலைமுடியுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞன் களமிறங்குகிறான். சந்தித்த முதல் பந்திலேயே ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறுகிறான். ஆனால், அதன்பிறகான காலகட்டங்களில் மைதானத்தில் அவனது நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் இருந்தன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சச்சின் டெண்டுல்கரால் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்க, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரால் கால்பந்தில் இருந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு மாற, மற…
-
- 0 replies
- 624 views
-
-
தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: கேதர் ஜாதவ், சர்துல் தாகூருக்கு இடம்; அஸ்வின், ஜடேஜா மீண்டும் அவுட் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், சர்துல் தாகூர் இடம்பிடித்துள்ளனர். இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 5-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை சுமார் இரண்டு மாத காலம் தென்ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 314 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் டோனி,ரெய்னா 11-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி,ரெய்னா களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சென்னை: 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் ஆகிய 2 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குஜராத் லயன்ஸ், ரைசிங்புனே ஆகிய அணிகளின் ஒப்பந்தம் முடிகிறது. …
-
- 1 reply
- 463 views
-
-
கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico ‘எல் கிளாசிகோ’ – கால்பந்து உலகின் சென்ஷேசன் வார்த்தை. நார்கோலெப்சி பிரச்னை இருப்பவரையும் நடுநிசி வரை கண் உறங்காமல் வைத்திருக்கும் மந்திர வார்த்தை. சீரான இதயத்தை சி.பி.ஆர் இன்ஜின் போல் அலறவைக்கக்கூடிய வார்த்தை. அப்படி என்ன இந்த கிளாசிகோவில் ஸ்பெஷல்? ரியல் மாட்ரிட், பார்சிலோனா என்னும் மாபெரும் இரு அணிகள் தங்கள் கௌரவத்திற்காகப் போராடும் 90 நிமிட யுத்தமே இந்த எல்-கிளாசிகோ. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை விட கிளாசிகோ மேட்ச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல். மொத்தக் கால்பந்து உலகமும் காத்துக்கிடக்கிறது. #ElClasico …
-
- 3 replies
- 403 views
-
-
பணப் பிரச்சினையால் உகாண்டாவில் தவித்து வரும் பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டா கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டி20 கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 20 பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உள்ளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்று இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக 20 லீக் தொடர் ரத்து செ…
-
- 1 reply
- 370 views
-
-
டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்: வெயின் பிராவோ சாதனை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2017-18 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ 4 ஓவரில் 28 …
-
- 0 replies
- 321 views
-
-
2016/17 லா லிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி courtesy - AFP ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் முக்கிய இடத்தை வகிக்கின்ற லா லிகா போட்டித் தொடரில் 2016/17 பருவகாலத்திற்கான ”ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்” மற்றும் ”அதிக கோல்களைப் பெற்ற வீரர்” ஆகிய 2 விருதுகளும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஸ்பெய்னின் பிரபல விளையாட்டு பத்திரிகையான மார்காவினால் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா பார்சிலோனாவில் கடந்த திங்களன்று (18) நடைபெற்றது. …
-
- 0 replies
- 365 views
-
-
2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டி வெற்றிக்கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதல் நாடாக இலங்கை : எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 2018 ஜனவரி 23 …
-
- 0 replies
- 239 views
-
-
புதிய FIFA தரவரிசை வெளியீடு : ஆண்டின் சிறந்த அணியாக ஜெர்மனி சாதனை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) இந்த ஆண்டிற்கான இறுதி தரவரிசை வெளியீட்டின்படி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி ‘ஆண்டின் சிறந்த அணி’யாக 2017ஆம் ஆண்டு முழுவதும் நீடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு தனது உலக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடவிருக்கும் ஜெர்மனிக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்தது. 2017 இல் 10 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஜெர்மனி, தான் ஆடிய 15 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக உள்ளது. இதன்மூலம் 2016 மற்றும் 2015இல் ஆண்டின் சிறந்த அணியாக வந்த முறையே ஆர்ஜன்டீனா மற…
-
- 0 replies
- 313 views
-
-
2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி நடத்தும் வாய்ப்பு பேர்மிங்காம் நகருக்கு 2022-ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. டர்பன் நகர் போட்டியை நடத்த முடியாது எனக் தெரிவித்த மையினைத் தொடர்ந்து இந்த வாய்ப்பானது பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. பிரித்தானிய காலணித்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இடம்பெற்று வருகின்றது. இறுதியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோவில் நடைபெற்றிருந்தது. அதேவேளை 2018-ம் ஆண்டிற்கான …
-
- 0 replies
- 413 views
-
-
பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் காயத்திற்குப் பின் களம் இறங்கியுள்ள வெயின் பிராவோ ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்திள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரின்போது காயத்திற்குள்ளானார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சுமார் ஆறேழு மாதங்கள் ஓய்வில் இருந்த பிராவோ, தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் கூட விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் …
-
- 9 replies
- 1.3k views
-
-
அரையிறுதியில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகியன தகுதிபெற்றுள்ளன. மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் இல்கி குன்டோகன் கொடுத்த பந்தை பெர்னார்டோ சில்வா கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதிக் கணத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த பெனால்டியை ஜேமி வார்டி கோலாக்க, போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அண…
-
- 0 replies
- 265 views
-
-
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் டேல் ஸ்டெய்ன், ஏ.பி.டிவிலியர்ஸ். - படம். | ஏ.பி. போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஜிம்பாபவேவுக்கு எதிராக டிசம்பர் 26-ம் தேதி தொடங்கும், உலகின் முதல் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிவில்லியர்ஸ் கடைசியாக ஜனவரி 2016-ல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். டேல் ஸ்டெய்னும் பெர்த்தில் கடந்த ஆண்டு தோள்பட்டைக் காயம் அடைந்து அதன் பிறகு ஆடவில்லை. மோர்னி மோர்கெலும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். எனவே தென் ஆப்பிரிக்க அணி அதன் அபா…
-
- 6 replies
- 505 views
-
-
இலங்கை அணியை முன்னோக்கி கொண்டுசெல்வதே எனது நோக்கம் : ஹத்துருசிங்க கடந்த காலங்களை விட்டு, இலங்கை அணியை நான் எவ்வாறு அடுத்த படிக்கு நிலைக்கு கொண்டுசெல்ல முடியுமென்பதிலேயே எனது முழுக்கவனமும் இருக்குமென இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹத்துருசிங்க தெரிவித்தார். இலங்கை கிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில், நான் இலங்கை கிரிக்கெட் அணிக…
-
- 1 reply
- 367 views
-
-
கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்: மே.இ.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல். 4 விக்கெட்டுகள். - படம். | ஏ.எஃப்.பி. அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்க முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வாங்கரேயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 46 ஓவர்களில் 5 விக்கெட்டு…
-
- 1 reply
- 341 views
-
-
கோலியுடன் என்னை ஒப்பிடவேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் வலியுறுத்தல் பாபர் ஆஸம் - Getty Images ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடம், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருவதால் உலக கிரிக்கெட் அரங்கில் அவர், உயர்மட்ட அளவிலான இடத்தை பிடித்துள்ளார். சமீபகாலமாக அவரது திறனுடன் மற்ற முன்னணி வீரர்களின் திறன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்…
-
- 0 replies
- 655 views
-
-
இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்து வீச்சு இதுதான்! கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க் ஒரே பந்து வீச்சு மூலம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க்- வீடியோ பெர்த்: இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கெட் உலகமே வர்ணிக்கிறது ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஒரு பந்தை. ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் ச…
-
- 0 replies
- 691 views
-
-
ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது. மும்பை: உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. 2018-ம் ஆண்டுக்கான 11-வது…
-
- 0 replies
- 318 views
-
-
டி10 கிரிக்கெட் லீக்: பஞ்சாபி லெஜண்ட்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா கிங்ஸ் ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷார்ஜா: ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், கேரளா கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா கிங்ஸ் முதலில் பந்து வீசியது. இதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுக் ரான்கியும், உமர் அக்மலும் களமிறங்கினர். லுக் ரான்கி …
-
- 0 replies
- 242 views
-
-
தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித் ஸ்டீவ் ஸ்மித். - படம்.| ஏ.பி. அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங…
-
- 2 replies
- 625 views
-
-
இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இறுதியாக 2010ஆம் ஆண்டிலேயே பங்களாதேஷில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 7 போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளு…
-
- 1 reply
- 506 views
-
-
ஆஸ்திரேலியாவில் அதிக தோல்வி: மோசமான சாதனையில் சச்சினுடன் இணைந்தார் குக் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர்கள் என்ற மோசமான சாதனையில் சச்சினுடன் அலஸ்டைர் குக் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான அலஸ்டைர் குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் ஆகும். சிறப்புமிக்க இந்த டெஸ்டில் குக் 7, 14 என சொற்ப ரன்கள…
-
- 0 replies
- 300 views
-
-
விடைபெற்றார் கால்பந்து நட்சத்திரம் ககா பிபாவின் 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்தவரும் AC மிலான் மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய பிரபல அணிகளின் முன்னாள் மத்தியகள வீரருமான ரிகார்டோ ககா கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். தற்பொழுது 35 வயதுடைய ககா பிரேசிலின் சாவோ போலோ அணிக்காக தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தார். மிக அண்மை வரை ஓர்லான்டோ சிட்டி MLS கழகத்திற்காக அவர் ஆடினார். கடந்த ஒக்டோபரில் முடிவடைந்த ஓர்லான்டோ பருவகால போட்டிகளிலேயே ககா கடைசியாக கால்பந்து போட்டிகளில் ஆடியிருந்தார். அது போன்றே AC மிலான் கழக இயக்குனர் பதவி ஒன்றுக்கு தான் அழைக்கப்பட்டதை கடந்த நவம்பரில் க…
-
- 1 reply
- 743 views
-
-
2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம் Image Courtesy - EPA ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ஸ்பெயின் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசு தொடர்ந்து தலையிட்டால் அடுத்த உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயினுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஏஞ்சல் மரியா வி…
-
- 0 replies
- 617 views
-
-
பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி 16-வது வெற்றியை ருசித்தது மான்செஸ்டர் சிட்டி பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை 4-1 என துவம்சம் செய்தது. பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தற்போதைய சீசனில் (2017-18) மான்செஸ்டர் சிட்டி அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் 15 வெற்றியை ருசித்திருந்த நிலையில் நேற்று, டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளி…
-
- 2 replies
- 502 views
-