Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம் இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை. கடினமாக ஆடிய இந்திய அணி…

  2. 42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியான அதில், அஃப்ரிடியின் சதத்தின் உதவியால், ஹாம்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பி…

  3. நிறவெறி கருத்து: மன்னிப்பு கேட்ட பாய்காட் மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு எதிராக நிறவெறி கருத்தை தெரிவித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பாய்காட். சமீபத்தில் எட்ஜ்பாஸ்டனில் பகலிரவு போட்டியின் போது கேள்வி பதில் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதன்போது விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கர்ட்லி ஆம்பரோஸ் ஆகியோர் சர் பட்டம் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பாய்காட், மேற்கிந்தியதீவுகள் வீரர்களுக்கு இது பளபளப்பான கலர் காகிதங்களை சொரிவது போன்றாகும், எனக்கு இருமுறை மறுக்கப்பட்டது, ஒருவேளை நான் என் முகத்தை கறுப்பாக்கிக் கொண்டிருந்தால் கிடைத்திருக்கலாம் என தெரிவித்தார். …

  4. கோலியும் அனுஷ்காவும் இணைந்து இலங்கையில் முன்னெடுத்த காரியம் ( படங்கள் இணைப்பு ) இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் அவரது பெண் தோழியுடான அனுஷ்கா சர்மாவும் இணைந்து இலங்கையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புகைப்படங்கள் இணையங்களில் உலாவி வருகின்றது. மரக்கன்றுகளை அவர்கள் தங்கியிருந்த ரிசோர்ட் ஒன்றில் நாட்டி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கோலி தலைமையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந் நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, ஒரு போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 போட்டியிலு…

  5. உப்பு சப்பில்லாத போட்டிகள்... இந்தியாவில் கிரிக்கெட் மோகம் குறைகிறதா? #2MinRead சுரத்தே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர். இதற்குக் காரணம், இந்தியா பலமான அணி என்பதல்ல; இலங்கை படுபலவீனமான அணியாக இருப்பதே. இலங்கை மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் அணியும் கிரிக்கெட் உலகில் பலவீனமான அணியாக இருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, சமீப காலங்களில் பெரும்பாலும் ஒன் சைடு மேட்ச்சாகவே நடக்கின்றன. போர்க்குணம்கொண்டு கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை போராடும் அணிகளும் இங்கே குறைவுதான். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, கடும் சவால் தரும் அணிகளையும் இங்கே காண முடியவில்லை. எளிதில் கணித்துவிடக்கூடிய மேட்ச்சாக அமைவதாலோ என்னவோ, கிரிக்கெட் மோக…

  6. மொனாக்கோ வீரர் கிலியன் பப்பேவை கடன் வாங்கும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், தற்போது மொனாக்கோ நட்சத்திரம் பப்பேவை லோனுக்கு வாங்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கியமான தொடர் லீக்-1. இந்த தொடரில் முன்னணி அணியாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) விளங்குகிறது. இந்த அணி சுமார் 1600 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணியில் விளையாடிய நெய்மரை வாங்கியது. நெய்மருக்காக பல கோடிகளை செலவழித்துள்ளதால் மற்ற வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்ய விரும்பாது என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நெய்மர், கவானி, டி ம…

  7. இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் பயணம்: 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. கராச்சி: 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது மைதானத்துக்கு செல்லும் வழியில் அணியின் பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது. எல்லா அணிகளும் செ…

  8. தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அலஸ்டைர் குக் சச்சின் தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகளுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். ‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டியில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்களும், 15921 ரன்களும் என்பது வரலாற்றுச் சாதனை. சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 13378, கல்லீஸ் 1…

  9. உதைபந்தாட்டமும் இடக்குமுடக்கான கேள்விகளும் நடுவரின் சரியான தீரப்புக்களும் உதைபந்தாட்ட விதிமுறைகள் பலதும் மேலெழுந்தவாரியாக எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தாலும் உள்ளே சென்று பார்த்தால் அவ்வப்போது பல சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும். அவற்றை விளங்கிக்கொள்ளவும் அறிந்துகொள்ளவும் இந்திரியை ஒரு கேள்வி பதில் திரியாக ஆரம்பித்துள்ளேன். உங்களிடம் இருக்கும் கேள்விகளையும் இங்கே முன்வைக்கலாம். நகைச்சுவையாகவும் மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் இத்திரியைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். கேள்வி தண்டனை உதை சாதாரண 90 நிமிட விளையாட்டு நேரத்தில் விளையாட்டுவீரர் இலக்கம் 9 இனால் சரியானமுறையில் உதைக்கப்பட்ட தண்டனை உதை இலக்கு …

  10. தொப்பி வடிவில் மைதானம் பிபா உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் கட்டார் 2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொடர் கட்­டாரில் நடை­பெ­ற­வுள்­ளது. தீவி­ர­வா­தத்­துக்கு கட்டார் ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி ஐக்­கிய அரபு அமீ­ரகம், சவூதி அரே­பியா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உட­னான உறவை முறித்­துக்­கொண்­டுள்­ளன. இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்தை நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இது ஒருபுற­மி­ருக்க, எதிர்­வரும் 2022ஆ-ம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொட­ருக்­கான முன்­னேற்­பா­டு­களை கட்டார் நாடு தொடங்­கி­யுள்­ளது. அதன் ஒரு­ப­கு­தி­யாக, அரே­பியத் தொப்பி வடி­வி­லான கால்…

  11. தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்: ஷிகர் தவான் சொல்கிறார் தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். தம்புல்லா: தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷிகர் தவான்…

  12. இலங்கை கிரிக்கெட் அணிக்கான இனிப்பு பிஸ்கட் தடையும் ரசிகர்களின் கோபமும்! இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து மோச­மான தோல்­வி­களை சந்­தித்து வரு­வதால் பொறு­மை­யி­ழந்த ரசிகர்கள் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியின் முடிவில் தங்கள் எதிர்ப்பை காட்­டி­விட்­டனர். ஆத்­தி­ர­ம­டைந்த ரசி­கர்கள் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்­ஸையும் மறித்து 'ஹூ' என கோஷ­மிட்டு தங்கள் எதிர்ப்பை காட்­டி­யுள்­ளனர். இதே­வேளை இலங்கை வீரர்­க­ளுக்கு போட்­டியின் இடை­வே­ளையின் போது வழங்கப்­படும் இனிப்பு பிஸ்­கட்டை தடை செய்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்­தி­ய –­ இ­லங்கை அணிகள் மோதிய முத­லா­வது ஒருநாள் போட்டி தம்­புள்­ளையில் நேற்று முன்­தினம் பக­லி­ரவு போட…

  13. சபையையும் தேர்வாளர்களையும் விமர்சிக்கிறார் இலங்கைப் பயிற்றுநர் இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைக்காலமாகவே தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அதன் நிலைமை குறித்து, அணியின் இடைக்காலப் பயிற்றுநர் நிக் போதாஸ், இலங்கை கிரிக்கெட் சபை, அணியின் தேர்வாளர்கள் ஆகியோர் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இவ்வாண்டில், தென்னாபிரிக்காவில் வைத்து தென்னாபிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்த இலங்கை அணி, அதன் பின்னர் பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கெதிராகவும் குறிப்பிடும் படியான தோல்விகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவ்வணி, தற்போது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில…

  14. பார்சிலோனாவை விமர்சிக்கிறார் நேமர் பரிஸ் செய்ன்ட் ஜேர்மா அணியின் புதிய ஒப்பந்தமான நேமர், தனது முன்னைய கழகமான பார்சிலோனாவின் பணிப்பாளர்கள் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "பார்சிலோனாவுக்கு, இதைவிடச் சிறப்பான விடயங்கள் கிடைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவின் நட்சத்திர வீரராகக் காணப்பட்ட நேமர், உலக சாதனைத் தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு, பரிஸ் கழகமான பரிஸ் செய்ன்ட் ஜேர்மாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது புதிய கழகத்துக்கான அறிமுகப்போட்டியில், 2 கோல்களைப் பெற்ற நேமர், 6-2 என்ற கோல் கணக்கில், தௌலோஸ் அணியை வீழ்த்துவதற்கு உதவியிருந்தார். …

  15. ஐ.பி.எல். வீரர்கள் புதிதாக ஏலம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெயரை மாற்ற விருப்பம் ஐ.பி.எல். சீசன் 2018-ல் வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெயரை மாற்ற விரும்புகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரின் 10-வது சீசன் சிறப்பாக முடிந்துள்ளது. அடுத்த வருடம் 11-வது சீசன் நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் இறங்க இருக்கிறது. சென்னை சூப…

  16. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரண்டு சீன வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இரண்டு சீன வீரர்களை பெஷாவர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த வருடத்திற்கான பி.எஸ்.எல். சீசனில் இரண்டு சீன வீரர்கள் விளையாட உள்ளனர். இருவரையும் பெஷாவர் ஷல்மி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அணிகள் உள்ளன. இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை. பெஷாவர் ஷல்மி அணியின் உர…

  17. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கெய்ல்: 2 வருடத்திற்குப் பிறகு இடம் பிடித்தார் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். 37 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பிடித்ததில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக…

  18. இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கா விடுக்கும் அவசர வேண்டுகோள் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு காணொளி மூலமான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், தாய்நாடு தொடர்ச்சியான பல தோல்விகளை ச…

  19. இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஹாட்ஸ்பர் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஹாட்ஸ்பர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சியா அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நேற்று லண்டனில் உள்ள வெம்ப்ளே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செல்சியா, ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடங்கிய 24-வது நிமிடத்தில் செல்சியா அணிய…

  20. 384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்தார் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 168…

  21. இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தி மான்செஸ்டர் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இன்றைய ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட், ஸ்வான்சீ அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தின் கடைசி நிமிடமான 45-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் எரிக் பெய்லி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் மான்செ…

  22. 2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதிபெற இலங்கைக்கு இறுதி வாய்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி பகலிரவுப் போட்டியாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது இரண்டில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் 2019இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரடி தகுதியை…

  23. ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க Tamil ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவுள்ளார். இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க, 298 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ள முதலவாது ஒருநாள் போட்டி மாலிங்கவின் 200ஆவது ஒருநாள் போட்ட…

  24. கடும் அழுத்தங்களுடன் காணப்படும் இலங்கை அணி, இந்தியாவினை ஒரு நாள் தொடரில் எவ்வாறு எதிர்கொள்ளும்? Tamil கடும் அழுத்தங்களுடன் காணப்படும் இலங்கை அணி, இந்தியாவினை ஒரு நாள் தொடரில் எவ்வாறு எதிர்கொள்ளும்? இவ்வருடத்தில் பெற்றுக்கொண்ட தொடர்ச்சியான பல அதிர்ச்சி தோல்விகளால் “இலங்கை கிரிக்கெட் அணியின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது.” என சமூக வலைத்தளங்களில் இரசிகர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் ஏன் அரசியல் வாதிகளாலும் கூட விமர்சனங்கள் ஏற்படுத்தப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் இத் தருணத்தில் சொந்த மண்ணில் வைத்து தம்மை டெஸ்ட் தொடரில் 3-0 என வைட் வொஷ் செய்த அயல் நாட…

  25. அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர் Tamil அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர் உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் தொடர்களில் ஒன்றான ஸ்பெய்னின் லா லிகா சுற்றுத் தொடரின் 2017/18 பருவகாலத்திற்கான போட்டிகள் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பார்சிலோனா, ரியல் மெட்ரிட், அட்லடிகோ மெட்ரிட் மற்றும் செவில்லியா போன்ற பல பிரசித்தி பெற்ற அணிகள் உட்பட மொத்தம் 20 அணிகளைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் கடந்த பருவகால சம்பியன் பட்டத்தை ரியல் மெட்ரிட் சுவீகரித்தது. அத்துடன் லி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.