Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்மான் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்மான். இவர் ஸ்பெயின் நாடடின் முன்னணி கால்பந்து கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறுவார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல 60 சதவீதம…

  2. ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார் கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார். தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார். பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்…

  3. ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்? பாரீஸ் நகரில் ஞாயிறுக்கிழமை நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ஸ்டான் வாவ்ரின்காவை தோற்கடித்து ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-ஆவது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வெ…

  4. சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார். எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓ…

  5. இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் யாழ்ப்பாணத்தில் யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது. ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமை…

  6. காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்றில் இருந்து ஷரபோவா விலகல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்று தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவருக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய விவாரத்தில் சுமார் 15 மாதம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பின்னர் டென்னிஸ் அரங்கில் கால் எடுத்து வைத்தார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக ரோமில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பர்மிங்காமில் நடைபெறும் தொடரிலும், கிராண்ட்ஸ்லாம் தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த விம…

  7. முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை 08.06.2017 அன்று ஓமந்தை மத்தியகல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது. வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து கொண்ட போட்டியில் கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது. இந்த வெற்றியால் பாடசாலையினுடைய பழையமாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அண்மைக்காலமாக இந்தப்பாடசாலை விளையாட்டுக்களில் சாதனைகள் படைத்து வருவவதுடன் பாடசாலையினுடைய 43 வருட வரலாற்றில் முதற்தடவையாக பெருவிளையாட்டுக்களில், தேசிய வ…

  8. முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. செயிண்ட்லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சு…

  9. Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…

    • 4 replies
    • 873 views
  10. தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் பேசியதன் அர்த்தம் என்ன? டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு! இன்னமும் ரோஜர் ஃபெடரர் களத்தில்தான் உள்ளார். நடாலும் உள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறுவது குறித்து 30 வயது ஜோகோவிச் சூசகமாகப் பேசியுள்ளதாக டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். உலகின் 7-ஆம் நிலை வீரரான ஆஸ்தீரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக, இருவருக்கும் இடையே விற…

    • 1 reply
    • 515 views
  11. ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்! (படங்கள்) அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாலாஜி ஆகியோருடன் ஜூனியர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் வெங்கட்ராமன் கணேசன், ஜெர்மனி கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றி வரும் 32 வயது கணேசன், பணி காரணமாக 2012-ல் ஜெர்மனிக்கு மாற்றலானார். அங்குத் தொடர்ந்து கிரிக்கெட்டைத் தொடர்ந்தவர் தற்போது ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் ஐசிசி போட்டியில் பங்குபெறும் ஜெர்மனி அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்…

  12. "எப்படி பந்து வீசினாலும் அடித்த சேவாக்" - அஸ்வின் பகிர்ந்த சுவாரஸ்ய நினைவுகள் வீரேந்திர சேவாக் தன்னை மனம் தளரவைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இணைய நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, வலைப்பயிற்சியில் வீரேந்திர சேவாக் ஆட தான் பந்து வீசிய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் அஸ்வின். அவர் பேசியதாவது: "சேவாக் சிக்கலானவர் அல்ல. ஆனால் உண்மையில் அவர் என் மனதை தளரவைத்துள்ளார். இலங்கையின் தம்புள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியில் நான் அவருக்கு பந்து வீசினேன். ஆஃப் சைடில் பந்து வீசினேன், கட் ஷாட் அடித்தார். ஆஃப் ஸ்டம்ப்…

  13. ஐ.சி.சி-யின் புதிய விதிமுறை... ப்ளஸ், மைனஸ் என்ன? இந்திய அணியில் என்றுமே ரோஹித் சர்மாவின் நம்பகத்தன்மையின் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருவது வழக்கம். அவரது கன்சிஸ்டன்சி அப்படி. ஒரு ஆட்டத்தில் அபாரமாக ஆடினாலும் அடுத்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிடுவார். இந்நிலையில் காயத்தினால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்த அவர், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 91 ரன்கள் அடித்து தன் திறமையைக் காட்டினார். முதலில் மிகவும் நிதானமாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஆனாலும், கடைசியில் ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சதத்தையும் தவறவிட்டார். இங்கிலாந்து மண்ணில்…

  14. தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் மே மாதத்திற்கான அதிசிறந்த வீரர் சங்கா தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் அதி சிறந்த வீர­ருக்­கான விருதை குமார் சங்­கக்­கார வென்­றெ­டுத்­துள்ளார். சரே பிராந்­திய கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்­கக்­கார மே மாதத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் விரு­தையே வென்­றெ­டுத்தார். இலங்­கையின் முன்னான் கிரிக்கெட் வீர­ரான குமார் சங்­கக்­கார தொழில்சார் கிரிக்கெட் சங்­கத்தின் மிகவும் பெறு­ம­தி­மிக்க வீர­ருக்­கான தர­வ­ரி­சையில் 167 புள்­ளி­களை ஈட்டி அதி சிறந்த வீர­ரானார். இவ­ருடன் இந்த விரு­துக்­காக குறும்­பட்­டி­யலில் இசெக்ஸ் வீரர் அலஸ்­டெய…

  15. துப்பாக்கி முனை தோட்டாவாய் ரொனால்டோ... புல்லட் புரூஃப் ஜாக்கெட்டாய் யுவென்டஸ்! #ChampionsLeagueFinal #RealMadridvsJuventus `பாகுபலி 2' க்ளைமாக்ஸில் பிரபாஸும் ராணாவும் மோதிக்கொண்டபோது தியேட்டர் அதிர்ந்ததுபோல் இன்று இரவு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள க்ளப் சாம்பியன்களான ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மோதும்போது கால்பந்து உலகமே அதிரும். இது கார்டிஃப்பில் நடக்கப்போகும் சாம்பியன்களின் சாம்பியனுக்கான யுத்தம்; ஒரு வருடத் தவம். ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பு எகிறப்போகும் அந்த ஆட்டத்தின் முன்னோட்டம் இங்கே... சுவாரஸ்யமான இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதைக் கணிப்பது சிரமம். ஏனெனில், மோதப்போவது தலைகள் அல்ல... ம…

  16. சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், இரட்டை ஆதாயப் பதவி: கிரிக்கெட் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு ராமச்சந்திர குஹா. | படம்.| கே.முரளிகுமார். உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் கமிட்டியின் உறுப்பினர் ராமசந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை கடிதம் மூலம் விளக்கியுள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வரலாற்றறிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளரான ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்ததற்கு பிசிசிஐ நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் குழு என்…

  17. கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் Tamil கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் இலங்கை நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது, தேசிய அணியிலும் சரி, முதல்தர கிரிக்கெட் விளையாடும் உள்ளூர் கழகங்களிலும் சரி கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வீரர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனினும், தற்போது கிழக்கு மாகாண மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் கிரிக்கெட்டின் வளர்ச்சி வீதத்தில…

  18. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு 'விண்டீஸ்' எனப் பெயர் மாற்றம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர், 'விண்டீஸ்' (Windies) என்று மாற்றப்பட்டுள்ளது. நேற்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து, பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ்ஸ் கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் சில வருடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இண…

  19. ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள் (நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்­ப­மான ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான இரண்­டா­வது திறன்காண் போட்­டியில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்தல் நட்­சத்­திரம் அனித்தா ஜெக­தீஸ்­வரன் உட்­பட மூவர் இலங்­கைக்­கான புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இதே மைதா­னத்தில் கடந்த மாதம் நடை­பெற்ற முத­லா­வது திறன்காண் போட்­டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை அனி…

  20. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு பின் ஜயசூரிய பதவி விலகுவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. சமீபத்தில் அவரின் ஆபாசபடம் வெளியாகி மக்களிடையே மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அவர் தான் கசிய விட்டார் என கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை. அவர் நாட்டிற்கும், விளையாட்டிற்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார். அதனால் அவர் இலங்க…

    • 0 replies
    • 761 views
  21. இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி விண்ணப்பித்துள்ளனர். இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு பயிற்சி காலம் தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதில் இருந்து கும்ப்ளேவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அவ…

  22. டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும்: பிளமிங் விரும்புகிறார் இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த டோனி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பணியை மட்டுமே செய்து வருகிறார். டோனியின் பேட்டிங் திறமை குறைந்து வருகிறது. அவரது இடத்திற்கு வருவதற்காக ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்…

  23. மீண்டும் குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சகோதரி: இம்முறை வீனஸ் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் கூறுவது சரியாக இருந்தால், செரீனா பெண் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image caption'செரீனாவின் கருவில் பெண் குழந்தை' ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்றுவரும் வீனஸ் வில்லியம்ஸ், தனது போட்டிக்கு பிறகு அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை எதேச்சையாக தெரிவித்துள்ளார். தனது தங்கைக்கு பிறக்கப்போகும் குழந்தையை 'அவள்' என்று குறிப்பிட்ட வீனஸ் வில்லியம்ஸ், தங்கையின் மகளுக்கு வைப்பதற்கென சில பெண் பெயர்கள…

  24. பேட்டிங்கை அலசி ஆராய்ந்து மெருகேற்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பேட்கள்: ரோஹித் சர்மா, ரஹானே பயன்படுத்துகின்றனர் ரோஹித் சர்மா, ரஹானே. | படம்.| ஏ.எஃப்.பி. வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கணினிமயமாக்கப்பட்ட சிப்களை தங்கள் மட்டைகளில் பொருத்தி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே ஆகியோர் விளையாடவிருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு அணியிலும் 3 பேட்ஸ்மென்கள் இத்தகைய சிப் பேட்களை பயன்படுத்துவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எதற்காக சிப் பொருத்தப்பட்ட பேட் என்றால், மட்டையின் இயக்கம், மட்டையாளரின் நகர்தல் ஆகியவை பற்றிய தரவுகளை சிப்கள் மூலம் சேகரித்து தங்கள் பேட்டிங்கை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம், தவறுகளை திருத்திக் க…

  25. ஸ்பெயினில் மெஸ்சி... மற்ற நாடுகளில் யார் டாப்? 2016-17 சீஸன் டாப் ஸ்ட்ரைக்கர்கள்! கால்பந்து உலகின் 2016 - 17 ஆண்டுக்கான சீஸன் முடிந்துவிட்டது. இந்த சீஸனில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல இளம் திறமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்துகட்டி கலக்கிய 2016 - 17 சீஸனின் டாப் - 5 கோல் ஸ்கோரர்கள் பற்றிய விவரம் இங்கே... லியோனல் மெஸ்சி – லா லிகா – ஸ்பெயின் உலகின் நம்பர் - 1 வீரரான லியோனல் மெஸ்சிதான் ஸ்பெயின் நாட்டின் இந்த வருட லா லிகா தொடரின் டாப் ஸ்கோரர். பார்சிலோனா அணியின் அடையாளமான இவர், அர்ஜென்டினா தேசிய அணியையும் தோள்களில் சுமப்பவர். பந்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிலேயே வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.