விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) ஆரம்பமானது. 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார். இதேவேளை 20 வயதிற்குட்ப…
-
- 0 replies
- 248 views
-
-
பார்ஸிலோனாவுக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்ஸி! ரியல் மாட்ரிடுக்கு எதிரான லா-லிகா போட்டியில், இரண்டாவது கோலை அடித்தபோது, பார்ஸிலோனோ அணிக்காக 500-வது கோலை அடித்து சாதனை படைத்தார், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இரண்டாவது கோலை மெஸ்ஸி எக்ஸ்ட்ரா டைமில் அடித்துள்ளார். இதனால் பார்ஸிலோனா, மாட்ரிட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மெஸ்ஸி ஆக்ரோஷமாக விளையாடியபோது, சக வீரர் ஒருவரால் தற்செயலாகத் தாக்கப்பட்டார். இதனால், அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் மெஸ்ஸி தொடர்ச்சியாக விளையாடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக 500-வது கோல் அ…
-
- 0 replies
- 165 views
-
-
அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை…
-
- 0 replies
- 154 views
-
-
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதிய…
-
- 4 replies
- 337 views
-
-
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பயின்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முடிவடைந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), யுவான்டஸ் (இத்தாலி), மொனாகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத…
-
- 0 replies
- 173 views
-
-
Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்க…
-
- 2 replies
- 490 views
-
-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ் ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் இரண்டு லெக்குகள் முடிவில் பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது யுவான்டஸ். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதியின் 2-வது லெக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. 2-வது லெ…
-
- 1 reply
- 183 views
-
-
பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர் இங்கிலாந்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 18 வயதே ஆன இளம் வீரர் இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுர்ரே பகுதியைச் சேர்ந்தவர் பில்லி மாங்கர். கடந்த வாரம் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. டோனிங்க்டன் பார்க் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜே.எச்.ஆர். டெவ்லெப்மென்ட்ஸ் அணி சார்பாக பில்லி மாங்கர் பங்கேற்றார். எதிர்பாராத விதமாக இவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ள…
-
- 0 replies
- 187 views
-
-
சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்? அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை சார்பாக விளையாடப்போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இத்தருணத்தில், முக்கியமான இத்தொடரில் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாட தகுதி உள்ள வீரர்களை பற்றி ஒரு விரிவான ஆய்வினை ThePapare.com மேற்கொள்கின்றது. கடந்த காலங்களில் அதிவலுவான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியதற்கு பெயர் சொல்லப்பட்ட ஒரு நாடாக இலங்கை…
-
- 0 replies
- 150 views
-
-
ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி. வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின. …
-
- 4 replies
- 245 views
-
-
ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் …
-
- 0 replies
- 470 views
-
-
2017 சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் குழு: ஐசிசி அறிவிப்பு கங்குலி. | கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது, இதற்கான வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. பிரண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா ஆகியோர்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வர்ணனையில் அறிமுகமாகின்றனர். பாண்டிங், ஸ்மித் இருதரப்பு தொடரில் வர்ணனை செய்துள்ளனர், சாம்பியன்ஸ் டிராபியில் இதுவே முதல் முறை. மேலும் சஞ்சய் மஞ்சுரேக்கர், சவுரவ் கங்குலி, இயன் பிஷப், ஷான் போலக், ஷேன் வார்ன், ரமீஸ் ராஜா, அதார் அலி கான், மைக்கேல் ஸ்லேட்டர், ந…
-
- 1 reply
- 252 views
-
-
தோனிக்கு என்னதான் ஆச்சு... ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்க போச்சு?#MSD இரண்டு உலகக்கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை, அயல் நாட்டில் பல வெற்றிகள். பாகிஸ்தானுக்கு எதிராக 148, இலங்கைக்கு எதிராக 183*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக தோனிக்கு இந்தியாவில் மாபெரும் ரசிகர் பட்டாளம் குவிந்ததற்கு முக்கிய காரணம் ஐபிஎல். சர்வதேச போட்டிகளில் அவர், அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கியரை மாற்றிக்கொண்டிருப்பார். ஆனால் அதிரடி... சரவெடி எல்லாம் ஐபிஎல்லில் தான். எப்பேர்ப்பட்ட பவுலர்களையும் கலங்கடிக்கும் பேட்ஸ்மேன் தோனி . அது மட்டுமல்ல, மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவர் தலைமையில் தான் சென்…
-
- 5 replies
- 934 views
- 1 follower
-
-
ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்! ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார். சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe கம்பேக்னா சும்மா நாப்பது அம்பது ரன் அடிச்சு பிச்சை எடுக்குறதில்ல, அம்புட்டு பேருக்கும் மரண பயத்த காட்டிட்டுப் போறதுதான் #தலைவண்டா 5:49 PM - 16 Apr 2017 …
-
- 0 replies
- 207 views
-
-
பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். சகிர் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்ன…
-
- 0 replies
- 363 views
-
-
அடுத்த சீசன் ஆடப்போற சி.எஸ்.கேல இதெல்லாம் இருக்குமா? #CSKRewind ஐ.பி.எல் தொடங்கி ஒரு வாரமாகியும் சுரத்தே இல்லாமல் இருந்த நம் ஊர் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதுதான் குஷி மோடிற்கு வந்திருக்கிறார்கள். காரணம், பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் கலந்துகொள்ள சென்னை அணிக்கு விடுத்துள்ள அறிவிப்பு. சென்னை அணியின் உரிமையாளர் 'அடுத்த சீசனிலும் கேப்டன் தோனிதான்' என அறிவிக்க, ரசிகர்களுக்கு டபுள் ஆம்லேட் சாப்பிட்ட திருப்தி. சரி, ஒரு பெரிய பிரேக்கிற்குப் பிறகு சென்னை அணி ஆட வருகிறது. ஆனால் முன்பு இருந்த சில விஷயங்கள் அடுத்த ஆண்டும் இருக்குமா? ரசிகர்கள் பழையபடி விசில் போடுவார்களா என்பது பற்றிய பதிவுதான் இது. 'கேப்டன்' தோனி : ஐ.பி.எல் வரலாற…
-
- 0 replies
- 711 views
-
-
தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்டவர்கள் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவ…
-
- 0 replies
- 273 views
-
-
சென்னை அணிக்கு பிசிசிஐ அழைப்பு - மீண்டும் 'டாஸ் ' போடுகிறார் தோனி! சூதாட்டப் புகார் காரணமாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட இரு அணிகளுக்கும், 2018-ம் ஆண்டு தொடருக்கான ‘Invitation To Tender for media rights -க்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளன. சென்னை அணி, இரு முறை ஐபிஎல் சாம்பியன். ராஜஸ்தான் அணியும் கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது. இந்த அணிகளுக்குத் தடை விதிக்கப்ப…
-
- 1 reply
- 478 views
-
-
'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்! முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த ஆண்டு மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்திய புகாரில் சிக்கி, டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால், அவரது தடைக்காலம் பின்னர் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் முடிந்து, வரும் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைபெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, 'Porsche Grand Prix' தொடரில் வைல்டு கார்டுமூலம் தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை, டென்னிஸ் பி…
-
- 0 replies
- 383 views
-
-
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்: ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேனான மொகமது சேஷாத்தை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக திகழந்து வருபவர் மொகமது ஷேசாத். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2010-ம் ஆண்டில் அறிமுகமான சேஷாத், 58 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமியில் ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரி …
-
- 0 replies
- 201 views
-
-
டோணியை பிடிக்காவிட்டால்... உங்களுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார் என அர்த்தம்... ரசிகர்கள் கலக்கல் டெல்லி: டோணி யின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை உருவாக்கி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே தோனியை அவமதிக்கும் நோக்கில் கருத்து பதிவிட்ட புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்த நிலையில் தற்போது தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளனர். புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் …
-
- 0 replies
- 190 views
-
-
டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா? அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார். 23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்…
-
- 1 reply
- 558 views
-
-
சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…
-
- 0 replies
- 475 views
-
-
ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி …
-
- 0 replies
- 502 views
-