Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட் வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ நீக்கம் டேரன் பிராவோ. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்ததத்தில் சி-பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதையடுத்து வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரபு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மே.இ.தீவுகள் அணியிலிருந்து டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். டேரன் பிராவோவின் ஃபார்ம் அவருக்கு ஏ-கிரேடு ஒப்பந்தம் வழங்குவதைத் தடுப்பதாக மே.இ.தீவுகள் வாரிய தலைவர் டேவ் கேமரூன், டேரன் பிராவோவுக்கு சி-கிரேடு ஒப்பந்தம் வழங்கினார். இது குறித்து தனது ட்விட்டரில் டேரன் பிராவோ…

  2. அன்று அழுதனர்... இன்று சிரிக்கின்றனர்... அர்ஜென்டினாவை இப்படித்தான் வென்றது பிரேசில்! கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் எனில், கால்பந்துக்கு அர்ஜென்டினா - பிரேசில். இவர்கள் மோதல் எப்போதும் சுவாரஸ்யம். பக்கத்து பக்கத்து நாடுகள். பரம விரோதம். இன்று நேற்றல்ல, பீலே - மாரடோனா காலத்தில் இருந்தே. 2014 ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை ஃபைனலில், அர்ஜென்டினா - ஜெர்மனி மோதின. அர்ஜென்டினாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, ஜெர்மனியின் ஜெர்ஸி அணிந்து, மரக்கானா ஸ்டேடியத்தை நிறைத்தனர் பிரேசில் ரசிகர்கள். அப்படி இருக்க பிரேசில் - அர்ஜென்டினா மோதுகிறது, அதுவும் தங்கள் சொந்த மண்ணில் எனும்போது விடுவார்களா பிரேசில் ரசிகர்கள்? எப்போது பிரேசில் - அர…

  3. மைலோ வெற்றிக்கிண்ண மாவட்டமட்ட உதைபந்தாட்டம் ஆரம்பம்-முதல் போட்டியில் பாசையூர் சென் அன்ரனிஸ் அபார வெற்றி மைலோ வெற்றிக்கிண்ணத்துக்கான யாழ்மாவட்டரீதியான உதைபந்தாட்டபோட்டிகள் இன்று ஆரம்பமா கின. குறித்த போட்டியானது இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.தொடரின் முதலாவது போட்டியில் மருதங்கேணி சென் .செபஸ்டியன்,பாசையூர் சென் அன்ர னிஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பநிமிடத்தில் இருந்து இறுதிவரை சென்.அன்ரனிஸ் அணியினரே ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சென். அன்ரனிஸ் அணிசார்பாக கலிஸ்ரஸ் முதலாவது கோலினை போட்டு அணியினை வலுப்படுத்தினார்.தொடர்ந்தும்…

  4. மீண்டுமொரு சாதனை : ரங்கன ஹேரத் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்; 2016இல் 50 விக்கட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கட்டுகளை வீழ்த்திய சாதனையின் பின்னர், இச் சாதனையை ரங்கன ஹேரத்; எட்டியுள்ளார் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை மீண்டும் இவர் வீழ்த்தியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளார். வெற்றியின் விளிம்பிலிருக்கும் இலங்கை அணி இறுதி நாளான இன்று வெற்றியடைய அதிக வாய்ப்பிருக்கின்றது. 7 விக…

  5. கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தாரா மலிங்க? இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் கிரிக்கெட் வீரர்­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட வரு­டாந்த ஒப்­பந்­தத்தை லசித் மலிங்க நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­ லான 17 பேர் கொண்ட முதல் பிரி­வுக்கு வரு­டாந்த ஒப்­பந்தம் ஒன்று அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் பிறகு ஏனைய வீரர்­க­ளுக்­கான ஒப்பந்தம் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் முன்­னி­லையில் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இந்த ஒப்­பந்­தத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  6. ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திகதி அறிவிப்பு 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13333

  7. சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணித் தலைவர் ஹேரத் சாதனையா ளராகி உள்ளார். டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அனைத்து 9 நாடுகளுக்கும் எதிராக விளையாடும்போது 5 விக்க ட்டுகளை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் பந்து வீச்சாளர் ஹேரத்தும் இணைந்துள்ளார்.நேற்றைய ஆட்ட த்தில் ஹேரத் ஐந்து சிம்பாப்வே துடுப்பாட்டக்காரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இவரை விட இலங்கைப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனும், தென் ஆபிரிக்க பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினும் மாத்திரமே 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் சகல நாடுகளுக்கும் எதிராக இதுவரை யில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றியவர்…

  8. தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் குக்? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான அலஸ்டெயர் குக், இந்திய அணிக்கெதிராக இன்று ஆரம்பிக்கவுள்ள தொடருக்குப் பின்னர், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 31 வயதான குக், இதுவரை 135 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 54 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அலஸ்டெயர் குக், "ஆழ் மனதில், எவ்வளவு காலம் நான் நீடிப்பேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது, இரண்டு மாதங்களாக இருக்கலாம், ஓராண்டாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். தனியே ஒரு துடுப்பாட்ட வீரராகப் போட்டிகளில் பங்குபற்றும் நாளை எதிர்பார்த்திருப்பத…

  9. அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கண…

  10. 15 வயது பெண்கள் சமபோஷ உதைபந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன இரண்டாமிடம் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சமபோஷா கிண்ணத்திற்காக 15 வயது பெண்கள் அணிகளுக்கிடையே தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யா/மகாஜனக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இன்று(07.11.2016) நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருநாகல்/ நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை எதிர்கொண்டது மகாஜனா. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற, மகாஜன இர ண்டாமிடத்தை பெற்றது. http://www.onlineuthayan.com/news/19855

  11. நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…

  12. பெர்த் மண்ணில் ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட 21 வயது பவுலர்! டிவில்லியர்ஸ் இல்லை, ஸ்டெயினுக்கும் காயம், அணியின் நிலைமையோ மோசம். ஆனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம் எனச் சொல்லி ஆஸ்திரேலியாவுடனான மேட்சை தலைகீழாக திருப்பிப்போட்டு ஜெயித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியா நாட்டுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வந்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில், கடந்த வியாழன் அன்று புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. எகிறும் பவுன்சர்கள், ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், ஆதரவுக்கு அற்புதமான பேட்ஸ்மேனும் இல்லை என்ற நிலையில் முதல் இன்னிங்ஸில் 32/4 என ஒடுங்கியது தென்னாபிரிக்கா. ம…

  13. ஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ? ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அந்­நாட்டின் தலை நக­ரான ஹரா­ரேவின் ஹராரே விளை­யாட்டுக் கழக மைதா­னத்தில் இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. முத­லா­வது டெஸ்ட் போட்­டியை ரங்­கன ஹேரத் தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின் 7.3 ஓவர்கள் மாத்­தி­ரமே எஞ்­சிய நிலையில் அவ்­வ­ணியின் சகல விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்றி 225 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி ஈட்­டி­யது. இப்­போட்டி ரங்­கன ஹேரத் தலைமை வகித்த முத­லா­வது போட்­…

  14. பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோப்புப்படம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகினார். இதன் காரணமாக, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு மர்ரீக்கு தேவைப்பட்ட வெற்றி கிடைத்தது. கடந்த திங்களன்று, புதிய பட்டியல் வெளியான போது, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலிருந்த நோவாக் ஜோகோவிச்சை ஆண்டி மர்ரீ முந்தியுள்ளார். 1973 ஆம் ஆண்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட தர…

  15. சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ... 1. தனஞ்சய டி சில்வா 2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. உபுல் தரங்க (தலைவர்) 5.குசால் மெண்டிஸ் 6. செஹான் ஜயசூரிய 7. அசேல குணவர்தன 8. சசித்ர பத்திரன 9. நுவான் குலசேகர …

  16. துணைக்கண்ட சரிவுகளின் மனத்தழும்புகள் ஆஸி. வீரர்களிடமிருந்து அகலவில்லை: மைக்கேல் கிளார்க் கருத்து மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஆடும் போது பேட்டிங்கில் ஏற்பட்ட திடீர் சரிவுகள், தொடர்ச்சியாக ஆட்டமிழப்பதன் மனத்தழும்புகள் இன்னமும் ஆஸ்திரேலிய வீரர்கள் மனதை விட்டு அகலவில்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 158/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு இழந்து திடீர் சரிவு ஏற்பட்டதற்கு இந்தக் காரணத்தை மைக்கேல் கிளார்க் முன்வைத்துள்ளார். அதாவது 2013-ம் ஆண்டு இந்திய தொடர் முதல் சமீபத்த…

  17. கோலியின் ரன்னிங்... தோனி ஸ்டெம்பிங்... இந்த 19 பேர் இல்லாமல் பார்க்க முடியாது! ஆஸ்திரேலியால மேட்ச் நடந்தா 5 மணிக்கு அலாரம் வைச்சு எழுந்து மேட்ச் பாக்கணும், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கண்னு முழிச்சு மேட்ச் பாக்கணுனு லைவ் கிரிக்கெட் பாக்குற வெறித்தனமான கிரிக்கெட் ஃபேனா நீங்க. அந்த லைவ் எப்படி நடக்குதுனு தெரியுமா? எத்தனை கேமரா சுத்தி சுத்தி படமெடுக்குது தெரியுமா? ஒரு லைவ் மேட்சைகூட செய்ய மொத்தமா 29 கேமராக்கள் தேவை. அதில் 19 கேமராக்களை மனிதர்களும் 10 தானியங்கி கேமராக்களும் இயங்கும். ஒவ்வோரு கேமராவும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்றவாறு இயங்கும் ஒவ்வோரு கேமராக்கும் ஒரு சிறப்பு பணி உள்ளது. உதாரணமாக சட் ஸ்க்ரீனுக்கு எதிராக உள்ள கேமர…

  18. தரப்படுத்தலில் மீண்டும் முன்னேறிய ஹேரத் இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜேம்.என்டர்ஸனும் பிடித்துள்ளனர். http://www.virakesari.lk/article/13183

  19. சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli கோஹ்லி இதுவரை 168 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அவரோடு ஒப்பிடும் போது சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங் ஆகியோர் முதல் 168 இன்னிங்ஸ் வரை எந்தளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார்கள் என்பதை அலசும் கட்டுரை இது. தலைமுறைகள் கடந்த ஒரு வீரரை, இன்னொரு வீரரின் ஆட்டத்தோடு ஒப்பிடுவது சரியில்ல. பிட்ச், வீரர்கள், காலநிலை, எதிரணியின் நிலை, தான் சார்ந்தஅணியின் சூழ்நிலை, பயம், பதற்றம், மேட்சின் நிலை, விக்கெட் வீழ்ச்சி, எதிரே நிற்கும் வீரர், ஆகியவற்றை பொருத்து ஒரு வீரரின் ஆட்டமுறை வேறுபடும்.தவிர, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆட்டபாணியில் பெரியளவிலான மாற்றங்கள் நடந்து வரு…

  20. பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது. இந்தாண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் நாள் போட்டிகள் மழையால் கழுவப்பட்டது. இன்று ஆரம்பமான இந்தப் போட்டிகளில் இலங்கையின் சங்ககார, மஹேல உள்ளிட்ட 11 பேர்பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%8…

  21. சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா: ஆஸி.க்கு எதிரான தொடருக்கும் சந்தேகம் ரோஹித் சர்மா. | படம்: அகிலேஷ் குமார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள லண்டன் செல்லும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான வைசாக் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் லண்டனுக்குச் சிகிச்சைக்குச் செல்வதால் பிப்ரவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் திரும்புவது கடினம் என்று தெரிகிறது. இது குறித்து பிசிசிஐ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரோஹித் சர்மா அடுத்த வாரம் லண்டன் செல்கிறார், அங்…

  22. பொப்பிக்கு தடை ; கோபத்தில் பிரிட்டன் முதலாம் உலகப்போரின் நிறுத்த நாளான ஆர்மிஸ்டஸ் தினம் அடுத்த வாரம் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து, மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து அணிகள் பொப்பி சின்னத்தை அணிவதற்கு தடை விதித்ததை அடுத்து, உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவை பிரிட்டிஷ் பிரதமர் மிகுந்த கோபத்துடன் தாக்கிப் பேசியுள்ளார். இந்த முடிவு முற்றிலும் அநியாயமானது என்று பிரதமர் தெரேஸா மே பேசியுள்ளார். கால்பந்து அணிகளின் ஆடைகளில் அரசியல் சின்னங்களை அனுமதிக்க முடியாது என்று ஃபிஃபா கூறுகின்றது. ஆனால், இந்த தடையை தாம் எதிர்ப்போம் என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்பு கூறுகின்றது. http://www.bbc.com/tamil/global-37864187

  23. ஆட்டமிழக்காத உறுதி: புதிய சாதனை ஒன்றை உருவாக்கிய கிரெய்க் பிராத்வெய்ட் ஷார்ஜா டெஸ்ட் நாயகன் கிரெய்க் பிராத்வெய்ட் பரிசு பெறும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றியில் 142 மற்றும் 60 நாட் அவுட் என்று 2 நாட் அவுட்கள் மூலம் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு தொடக்க வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனை ஒன்றை முதன் முதலாக உருவாக்கியுள்ளார் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட். ஷார்ஜா வெற்றியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் என்று தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆன போதும் ஒரு முனையில் நாட் …

  24. திரிமான்னவுக்கு ஓய்வு வழங்க வேண்டும் ; அவிஷ்க குணவர்தன இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு சில வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டுமென இல்ஙகை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார். திரிமான்ன சிறந்த துடுப்பாட்ட வீரர். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில நாட்களாக சற்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் அவருக்கு சில வாரங்களுக்கு ஓய்வளித்தால் மீண்டும் அவர் எழுச்சியடைய வாய்ப்புள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிராக விளையாடிய நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடிய திரிமான்னவின் 9.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான மோசமான துடு…

  25. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வதும் இறுதியான போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியின் இன்றைய 4 ம் நாள் நிறைவில் மிக திறமையாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கின்றது. தங்களது 2 வது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான், இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களையும், மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.