விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
'அணித் தலைவருக்கு நண்பர்களை விட விரோதிகளே அதிகம்' – ஏஞ்சலோ மெத்யூஸ் 2016-10-25 11:24:24 இலங்கை அணியில் தலைவர் பதவியை வகிக்கும்போது நண்பர்களை விட விரோதிகளையே அதிகம் சம்பாதிக்க வேண்டியுள்ளமை துரதிர்ஷ்டமானது என இலங்கை கிரிக்கெட் அணியின் வழைமையான தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். தான் அணியில் சேர்த்துக்கொள்வதற்கு அணித் தலை வர் ஏஞ்சலோ மெத்யூஸ்தான் தடையாக இருந்ததாக வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘‘அணித் தலைவர் என்ற வகையில் நண்பர்களை விட விரோதிகளைத்தான்…
-
- 0 replies
- 297 views
-
-
பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . #Bournemouth 0-0 Tottenham Hotspur புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்த டோட்டன்ஹாம் அணி பெர்னெமௌத் அணியுடனான போட்டியை சமன் செய்ததன் மூலம் 5 புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. #Arsenal 0-0 Middelsbrough ஆர்சனல் அணி அறிமுக அணியான மிடில்ஸ்ப்ரு அணிக்கெதிராக கோல் ஏதும் இல்லாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. #Burnley 2-1 Everton எவெர்ட்டன் அணிக்கெதிராக இறுதி நேர கோல் உதவியுடன் வெற்றியை பெற்றுள்ளது பெர்ன்லி. பெர்ன்லி சார்பாக வொர்க்ஸ் மற்றும் ஆர்ப…
-
- 0 replies
- 347 views
-
-
சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி. சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் ஓட்ட இயந்திரமாக வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித்தலைவரும், ஒருநாள் போட்டி அணியின் உதவித்தலைவருமான விராட் கோஹ்லி நாளுக்குநாள் சாதனைகள் பலவற்றைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மொஹாலியில் நிறைவுக்கு வந்த 3 வது ஒருநாள் போட்டியின் போது ஆட்டம் இழக்காத 154 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் கோஹ்லி தனது 26 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் விராட் கோஹ்லி தற்போது, சங்கக்காரவை பின்தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தன்ன…
-
- 0 replies
- 425 views
-
-
தோனி சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது; தொடர்ந்து 4-ம் நிலையில் ஆட வேண்டும்: கங்குலி வலியுறுத்தல் மொஹாலியில் 4-ம் நிலையில் தோனி களமிறங்கி விளாசியதால் இந்திய வெற்றி சுலபமானது என்று கூறிய கங்குலி அவர் தொடர்ந்து அந்த டவுனில்தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொடர்ந்து தோனி இதே 4-ம் நிலையில் இறங்குவார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அனில் கும்ப்ளே, தோனியை இதே நிலையில் களமிறங்க வலியுறுத்த வேண்டும். இதனால் அவருக்கும் எளிதாகிறது, பின்னால் வருபவர்களுக்கும் எளிதாகிறது. அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளி ஒரு சதம் கூட எடுக்கவில்லை. காரணம் 40-50 பந்துகளையே அவர் எதிர்கொள்ள முடிகிறது. இது…
-
- 0 replies
- 319 views
-
-
பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் 2016-10-20 09:46:03 பங்களாதேஷுக்கு எதிராக இன்று ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இங்கிலாந்து உறுதி பூண்டுள்ளது. ஆனால் அது இலகுவாக அமையும் என்று கூறுவதற்கில்லை. பங்களாதேஷுக்கு எதிராக 2003 முதல் 2010 வரை விளையாடிய 8 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவைவிட பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற இரண்டாவது நாடு இங்கிலாந்து ஆகும். எனினும் பங்களாதேஷின் அண்மைக்கால ஆற்றல்…
-
- 7 replies
- 641 views
-
-
ஜாதவ் விக்கெட் எடுத்ததால் வர்ணனை அறையிலிருந்து வெளியேறிய ஸ்காட் ஸ்டைரிஸ்: மொஹாலியில் ருசிகரம் விக்கெட் வீழ்த்திய கேதர் ஜாதவ்வை பாராட்டும் இந்திய வீரர்கள். | படம்: அகிலேஷ் குமார். மொஹாலி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் தனது பந்தயத்தில் தோற்றார். ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் நியூஸிலாந்து வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் வர்ணனை அறையில் அமர்ந்திருந்தார். ஜாதவ்வின் பந்து வீச்சு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த ஸ்காட் ஸ்டைரிஸ், “ஜாதவ் இன்று விக்கெட் எடுத்தால் இந்த வர்ணனை அறையிலிருந்து வெளியேறுகிறேன், முதல் விமானத்தை பிடித்து நியூஸில…
-
- 0 replies
- 441 views
-
-
தோனியின் 9,000 ரன்களும் கவனிக்கத்தக்க புள்ளிவிவரமும்! படம்.| கெட்டி இமேஜஸ். மொஹாலியில் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி, தனது பழைய அதிரடி ஆட்டத்தில் 80 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார், இதில் அவர் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் தோனி 9,000 ரன்களைக் கடந்தார், இதில் சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது, நேற்று சக்தி வாய்ந்த பல ஷாட்களை ஆடிய தோனி 91 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 80 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பாக குமார் சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்ததையடுத்து தோனியும் பட்டியலில் இணைந்தா…
-
- 0 replies
- 341 views
-
-
எங்கே செல்கிறது கிரிக்கெட் சபை? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அண்மைய சில நாட்களாக, இலங்கை கிரிக்கெட் சபை பற்றி வெளியாகிவரும் செய்திகள், பெருமளவில் நன்மைதரக் கூடியனவாக இருக்கவில்லை. கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், மஹேல ஜெயவர்தனவின் அறக்கட்டளைக்கான நடைபயணத்துக்கு ஆதரவளிக்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, சர்ச்சைக்குரிய விதத்தில், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையால் வெளியிடப்பட்ட பிரத்தியேகமான செய்தியின்படி, இலங்கை கிரிக்கெட் சபையில் பணிபுரிந்த பெண் ஊழியரொ…
-
- 0 replies
- 333 views
-
-
சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவராக மத்தியூஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக சுரங்க லக்மால் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அணிவிபரம்-அஞ்சலோ மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா , குசல் மெண்டிஸ் ,கௌஷல் சில்வா ,திமுத் கருணாரத்ன , தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்லா ,ரங்கன ஹேரத் ,டில்ருவான் பெரேரா , லக்ஸன் சண்டகன், கசுன் மதுஷங்க , லஹிரு குமார,லஹிரு கமகே,சுரங்க லக்மால், அசேல குணரத்ன http:/…
-
- 2 replies
- 474 views
-
-
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான நீர்நிலை போட்டிகள் கொழும்பில் ஆரம்பம் முதலாவது போட்டியான வோட்டர் போலோவில் இலங்கை தோல்வி எஸ்.ஜே.பிரசாத் தெற்காசிய நீர்நிலை போட்டிகள் நேற்று கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் அரங்கில் ஆரம்பமாகின. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவுகள், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தப் போட்டிகளில் இம்முறை கலந்துகொண்டன. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நேற்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தெற்காசிய நீர்நிலை போட்டித் தொடரானது இலங் கையில் முதல் முறையாக நடத்தப்படுகின்றது. நேற்றைய ஆரம்பவிழாவில் இலங்கை அணித் தலைவரும் தெற…
-
- 1 reply
- 491 views
-
-
ஒரே வீரருக்கு மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பை வழங்கிய தர்மசேன இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கள நடுவராக செயற்பட்ட குமார் தர்மசேன ஒரே வீரருக்கு மூன்று முறை தவறான ஆட்டமிழப்பை வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே பந்துவீச்சாளர் வீசிய பந்துகளில் ஒரே வீரருக்கு மேற்படி மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் 26 ஆவது ஓவரை வீசிய சகிப் அல் ஹசனின் பந்துவீச்சை இங்கிலாந்தின் மொயின் அலி எதிர்கொண்டார். இதன்போது விக்கெட்டை மறைத்…
-
- 0 replies
- 413 views
-
-
அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் ; சமுக வலைத்தளங்களில் வரவேற்பு அகில இலங்கை ரீதியில் 33 பாடசாலைகள் கலந்துக்கொண்ட தேசிய மெய்வலுனர் போட்டி கண்டி போகம்பரையில் இடம்பெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் முஸ்லிம் மாணவியொருவர் இரண்டாம் இடத்தை பெற்றமை அனைவரினதும் கவனத்தையீர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது. முஸ்லிம் கலாசார உடையினை அணிந்து இப் போட்டியில் வெற்றிபெற்றமை தொடர்பில் நடுவர் தனது பாராட்டை தெரிவித்திருந்தார். கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிபெற்றமை தொடர்பில் சமுக வலைத்தளங்கள் இம்மாணவி பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12645
-
- 0 replies
- 312 views
-
-
இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ) வாசிம் அக்ரமையும், வக்கார் யுனிஸையும் மிக்ஸ் செய்து இன்னுமொரு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ஸை பாய விட்டிருக்கிறது பாகிஸ்தான். வலது கையில் பந்து வீசினால் 145 கி.மீ. வேகம், இடது கையில் வீசினால் 135 கி.மீ. வேகம் எனப் பின்னி பெடலெடுக்கிறார் யஸிர் ஜான். சிவாஜி படத்தில் ரஜினி ‛இரண்டு கைகளால்’ எழுதுவது போல, யாஸிர் ஜான் இரு கைகளிலும் வேகமாக பந்துவீசுவதுதான் பாகிஸ்தானில் ஹாட் டாபிக். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதியைச் சேர்ந்தவர் யாஸிர் ஜான். தந்தை காய்கறி வியாபாரி. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஸிர், 2003 உலக கோப்பையில் வாசி…
-
- 0 replies
- 459 views
-
-
மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள்’A’ அணிக்கும் இலங்கை ‘A’ அணிக்கும் இடையிலான 4 நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற 3 வதும் இருதியுமான டெஸ்ட் நிறைவுக்கு வந்துள்ளது. 3 போட்டிகள் கொண்டதான இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை ‘A’அணி,2 வது போட்டியில் 333 ஓட்டங்களால் மிகப்பெரிய தோல்வியை கண்டது. இந்த நிலையில் தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்ற தொடரை தீர்மானிக்கும் முக்கியமான 3 வது டெஸ்ட் போட்டியில் இ…
-
- 0 replies
- 285 views
-
-
உலகி்ன் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதுகள்: பத்து ஆண்கள், பத்து பெண்கள் முன்மொழிவு 2016-10-21 14:36:59 சர்வதேச மெய்வல்லுநர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வருடத்தின் அதி சிறந்த ஆண் மெய்வல்லுநர், பெண் மெய்வல்லுநர் விருதுகளுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த இரண்டு விருதுகளுக்கும் முறையே பத்து ஆண் மெய்வல்லுநர்களினதும் பத்து பெண் மெய்வல்லுநர்களினதும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனப் பேரவை உறுப்பினர்கள், சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அமைப்களின் உறுப்பினர்கள், சமூக ஊடக வாயிலாக இரசிகர்கள…
-
- 0 replies
- 382 views
-
-
எட்டு வருடங்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைமைக்கு இந்தியா பச்சைக்கொடி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள தொடரில் டி.ஆர்.எஸ். முறையை ஒத்திகை அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. டி.ஆர்.எஸ். எனப்படும் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் இந்த முறைமைக்கு இந்திய அணி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த டி.ஆர்.எஸ். முறைமையை எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒத்திகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்திய அணி கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்தியதனை தொடர்ந்து, எதிர்வரும் இங்கிலாந்து தொடரில்…
-
- 0 replies
- 246 views
-
-
சங்காவின் தலைமையில் களமிறங்கும் மஹேல பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இம்முறை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்நிலையில் கராச்சி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரராகவும், அணியின் ஆலோசகராகவும். சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்காரவுடன் இலங்கை அணியின் மற்றுமொரு ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில்…
-
- 0 replies
- 515 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே வீல்சேர் பயன்படுத்துவோருக்கான டி-20 கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே, மாற்றுத்திறனாளர்களுக்கான வீல்சேர் டி-20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் வியாழக்கிழமை துவங்கியது. இரு அணி வீரர்களும் உற்சாக அறிமுகம் முதல் ஆட்டத்தில், 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மலேசியாவில் முதல் முறையாக நடைபெறும் மாற்றத்திறனாளர்களுக்கான, வீல் சேர் கிரிக்கெட் போட்டி, மலேசிய கிரிக்கெட் சங்க ஒத்துழைப்புடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களால் இணைந்து நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப…
-
- 0 replies
- 259 views
-
-
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/12590
-
- 0 replies
- 235 views
-
-
ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி! உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பி வரும், சோனி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே அதற்கடுத்த ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமை யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 18 முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமைக்காக போட்டியிடுகின்றன. இந்த ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தங்கள் வரும் 25-ம் தேதி பெறப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்…
-
- 0 replies
- 610 views
-
-
'சிறந்த உப தலைவராக இருக்கவில்லை' அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார்.…
-
- 1 reply
- 508 views
-
-
அப்ரிடியை மிரட்டினாரா தாவூத் இப்ராஹிம் சம்பந்திக்காக தலையிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடியை தாவூத் இப்ராஹிம், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கடந்த உலகக் கிண்ணத்துடன் முழுக்கு போட்ட அப்ரிடி, இ–20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இருபதுக்கு 20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 281 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம் 32 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார். இன்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டு விழாவின் 04 வது நாளான இன்று போட்டிகள் உரிய நேரத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிக் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன . யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றா…
-
- 7 replies
- 1.5k views
-
-
சுவாரஸ்யமான கட்டத்தில் பிரீமியர் லீக் போட்டிகள்-2017 சுவாரஸ்யமான கட்டத்தில் பிரீமியர் லீக் போட்டிகள்-2017 சர்வதேச கால்பந்து விடுமுறையை தொடர்ந்து பிரீமியர் லீக் போட்டிகளின் 8 ஆவது வார போட்டிகள் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. #Chelsea 3-0 Leicester City பிரீமியர் லீக் சம்பியன்களுக்கெதிராக இலகுவான வெற்றி பெற்றுள்ளது செல்சி அணி. கோஸ்டா, ஹசார்ட், மற்றும் மோசஸ் ஆகியோரின் கோல் உதவியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் கோஸ்டா 8 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். #Arsenal 3-2 Swansea City ஆர்சனல் ஸ்வான்சீ அணிகளுக்கிடைய…
-
- 0 replies
- 457 views
-
-
அன்று அகதி… இன்று ஃபுட்பால் ஸ்டார்…! ஜேர்மனியில் காம்பியா – ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ஒரு பாவப்பட்ட தேசம். சர்வாதிகாரம் மற்றும் வறுமையின் பிடியில் அகப்பட்டு வாடும் தேசம். எச்.ஐ.வி, டைபாய்டு, ரேபிஸ் போன்ற நோய்களால் அடிக்கடி உயிரிழக்கும் மக்கள் என சராசரி வாழ்க்கை என்பது அங்கு கேள்விக்குறிதான். நல்லதோர் வாழ்க்கையைத் தேடிப் பலரும் பிற தேசங்களுக்கு அகதிகளாய்ப் போய் விடுகின்றனர். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் அகதியாய் தஞ்சம் அடைந்தவர் தான் ஓஸ்மான் மன்னே. அன்று வாழ்க்கையைத் தேடி ஓடிய மென்னா, அடுத்த இரண்டே ஆண்டுகளில், இன்று ஜெர்மன் கால்பந்து லீக்கில் ஒரு இளம் நட்சத்திரமாய் ஜொலிக்கிறார். ஜெர்மனி மண்ணில் கால்பதிக்கையில் மன்னேவிற்கு வயது 1…
-
- 0 replies
- 903 views
-