Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தொடைரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா : டில்ஷானை தோல்வியுடன் வழியனுப்பியது இலங்கை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழத்தி, தொடரை 2-0 என கைப்பற்றியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிஇரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி பல்லேகலயில் இடம்பெற்றது. இதில் 85 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி, சாதனை வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2 ஆவது இறு…

  2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 'சாம்பியன்'! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 'சாம்பியன்' பட்டம் வென்றார். ஞாயிறு காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகிய இருவரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினாவைத் தோற்கடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றார். 28 வயதான கெர்பர் வெல்லும் இரண்டாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. முன்னதாக இந்த ஆண்டு …

  3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக பந்தை அடித்து ஆடும் செர்பிய வீரர் ஜோகோவிச். (அடுத்த படம்) வெற்றியைக் கொண்டாடும் வாவ்ரிங்கா | படம்: ஏஎப்பி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், வாவ்ரிங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஜோகோவிச், பிரான்ஸ் வீரரான மான்பில்ஸை எதிர்த்து ஆடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் இரண்டு செ…

  4. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் ,மீண்டும் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். T20 உலக கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் ஒழுங்குப பிரச்சனைகள், மற்றும் அணியின் தலைமைக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உமர் அக்மல் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக், மற்றும் பாகிஸ்தானின் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் சாதித்து மீண்டும் அணைக்கு திரும்பியுள்ளார். அபுதாபியில் எதிர்வரும் 23 ம் திகதி மேற்கிந்திய தீவுக…

  5. இலங்கை அணியில் அடித்தாடுமளவிற்கு வீரர்களுக்கு பலம் இல்லை. வீரர்களை நிர்வகிக்கும் ஒருவர் எனக்கு எதிராக செயற்பட்டார். 2 இலட்சம் டொலரில் 10 வீதம் ஒப்பந்த பணத்தை கேட்டார். : மனம் திறந்தார் டில்சான் துடுப்பாட்டத்தில் அதிரடியாகவும் களத்தடுப்பில் புலியாகவும் செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரும் ஜாம்பவானுமாகிய திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்த டில்சான், தனது 17 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை அணிக்காகவும் நாட்டுக்காகவும் பல சேவைகளை செய்துள்ளமை யாவரும் அறிந்த உண்மை. தனக்கென ஒரு துடுப்பாட்டத்தை வெளிப…

  6. அர்ஜுனவிற்கு தேவையென்றால் விளையாட்டுத்துறையை அவரே பொறுப்பேற்று செய்யட்டும் நேர்காணல்: எஸ்.ஜே.பிரசாத் விளை­யாட்­டிற்கு ஏற்ற மாண­வர்­களை தெரி­வு­செய்து அவர்­களை சிறு­வ ய­தி­லி­ருந்தே ஒலிம்­பிக்­கிற்கு தயார்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தில் இறங்­கி­யி­ருப் ­ப­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­விக்­கிறார். அமைச்­ச­ராக பத­வி­யேற்று ஒரு­வ­ருட காலம் முடி­வுற்ற நிலையில் அமைச்சர் தயா­சி­றியை கேசரிக்காக பேட்டி கண்டோம். அதன்­போது பல விட­யங்­களை எம்­மோடு அவர் பகிர்ந்துகொண்டார். இதோ அதன் முழு விபரம்... விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக பத­வி­யேற்ற ஒரு­வ­ரு­டத்தில் நீங்கள் முன் ­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் குறித்து…

  7. அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் முதலிடத்தை இழக்கிறார் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் முதலிடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் முதல் நிலை வீராங்கனையான செரீனா, அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து விளை யாடினார். செரீனா தோல்வி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரை இறுதியில் விளையாடிய பிளிஸ்கோவா எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடி முதல் …

  8. கனவிலும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் யார்? - ரிக்கி பாண்டிங் பகிர்வு பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பெவிலியன் திரும்பும் ரிக்கி பாண்டிங். | படம்: கெட்டி இமேஜஸ். இந்தியாவில் சச்சின் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங். அவர் எதிர்கொண்டு ஆட்கொள்ளாத பவுலர்களே இல்லை எனலாம். ஆனாலும் தன்னை இன்னமும் கூட கனவிலும் அச்சுறுத்தும் பவுலர் யார் என்பதை அவர் சமீபத்தில் வெளியிட்டார். டாஸ்மேனியா அரசு சார்பாக வர்த்தக நலன்களுக்காக இந்தியா வந்துள்ள பாண்டிங் கூறியதாவது: “இந்தியாவுக்கு எதிராக நான் ஆடும்போது எனது பரம்பரை வைரி ஹர்பஜன் சிங்தான். இன்னமும் கூட என் கனவில் வந்து அச்சுறுத்துகி…

  9. அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது. இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம் இதோ... 1.குசால் ஜனித் பெரேரா 2.குசால் மெண்டிஸ் 3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்) 4.திலகரட்ன டில்ஷான் 5.தனஞ்சய டி சில்வா 6.சாமர கபுகெதர 7.சச்சித்ர பத்திரன 8.மிலிந்த சிறிவர்தன 9.சுரங்க லக்மால் 10.திசர பெரேரா 11.சச்சித்ர சேனாநாயக்க 12.சீகுகே பிரசன்ன 13.தசுன் சானக 14.கசுன் ராஜித …

  10. இங்கிலாந்து அணியின் 44 ஆண்டு கனவு நிறைவேறுமா? கோப்புப் படம் ஆரம்ப காலங்களில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணி ஆடும் விதம் சிறப்பாகவும், நிதானமாகவும் இருந்தது. நிதானமாக ஆடி, விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் இறுதி கட்டத்தில் நன்கு அடித்தாடுவது என்ற முறையை பின்பற்றி, 1992-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. 1992 உலக கோப்பை இறுதி ஆட்டம் 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற இந்த இறுதி போட்டி தகுதி தான், இங்கிலாந்து அணியின் மிகப் பெரிய வெற்றியாக பல ஆண்டுகளுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடந்த 23 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளும் இங்கிலாந்து அணியை ஒரு …

  11. இரகசியங்களை வெளியிடுவதும் வெளியிடாததும் டில்ஷானின் விருப்பம் தில­க­ரத்ன டில்ஷான் கருத்­துக்­களை வெளியி­டு­வதும் வெளியிடாமலி­ருப்­பதும் அவ­ரு­டைய விருப்பம். அதில் அமைச்­ச­ரான நான் தலை­யிட முடியாது. அதனால் ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் நான் கவனம் செலுத்­துவேன் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர வீர­கே­ச­ரிக்கு தெரி­வித்தார். விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக தயா­சிறி ஜய­சே­கர பத­வி­யேற்று ஒரு­வ­ருட பூர்த்­தியை முன்­னிட்டு வீர­கே­சரி விளை­யாட்டுப் பிரி­வுக்கு பிரத்­தி­யேக பேட்டி ஒன்றை வழங்­கி­யி­ருந்தார். அந்தப் பேட்­டி­யின்­போது, டில்ஷான் தனக்கு நேர்ந்த அவ­லங்­களை வெளி­யி­டப்­போ­கி­றா­ராமே என்று அவ­ரிடம் கேட்­ட­தற்கு, க…

  12. ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா 2016-08-29 09:50:51 சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் நொவாக் ஜோகோவிச், செரீனா வில்­லியம்ஸ் ஆகிய இரு­வரும் கடந்த சில வரு­டங்­க­ளாக ஆதிக்கம் செலுத்­தி­வ­ரு­வது சக­லரும் அறிந்த விடயம். 2010 முதல் இவர்கள் இரு­வரும் தலா 11 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் சம்­பியன் பட்­டங்­களை தமதாக்­கிக்­கொண்­டுள்­ளனர். ஆனால், ஐக்­கிய அமெ­ரிக்க (யூ.எஸ்) பகி­ரங்க டென்னிஸ் போட்­டிகள் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இரு­வ­ரி­ன தும் தேகா­ரோக்­கியம், மனோ­நிலை, போட்­டிக்­கான தயார்­நிலை ஆகிய விட­யங்கள் தொடர்பில் கேள்­விகள் எழத் தொடங்­கி­யுள்­ளன. …

  13. அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கையர் நியமனம்..! இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தசநாயக்க, அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பாளராக செயற்பட எனக்கு வாய்ப்பளித்தமையானது பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க இதுவொரு அற்புதமான தருணமாகும். இங்கு திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். கடின உழைப்பின் மூலம் இந்நாட்டில் கிரிக்கெட்டை உயர் தரத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். அடுத்த மாதம் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் தி…

  14. ‘‘வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை’’ – பயிற்றுநர் கிரஹம் போர்ட் 2016-09-09 10:09:55 (நெவில் அன்­தனி) அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட்டில் என்ன விலை கொடுத்­தேனும் வெற்­றி­பெற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இலங்கை அணி இருப்­ப­தாக தலைமைப் பயிற்­றுநர் க்ரஹம் போர்ட் தெரி­விக்­கின்றார். அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இலங்­கைக் கும் இடை­யி­லான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் போட்டி கெத்­தா­ராம விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்கு முன்­னோ­டி­யாக நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர்…

  15. அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டிகள்; வடக்கு மாகாணத்திலிருந்து 9 அணிகள் பங்குபற்றுகின்றன (நெவில் அன்­தனி) கல்வி அமைச்சின் சுகா­தாரம், உடற்­கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறைத் திணைக்­களம் நடத்தும் அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மான பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான வலை­பந்­தாட்ட போட்­டிகள் குரு­ணாகல் புனித ஆனாள் கல்­லூரி மைதா­னத்தில் இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் 11ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன. இந்த போட்­டி­க­ளுக்கு எயார்டெல் அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது. இப் போட்­டிகள் 15, 17, 19 ஆகிய வய­து­க­ளுக்­குட்­பட்ட மூன்று பிரி­வு­களில் நடத்­தப்­ப­டு­வ­துடன் ஒவ்­வொரு வய…

  16. ரியோ ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க நீச்சல் வீரருக்கு 10 மாதம் தடை கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என்று யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தடை பற்றி அத…

  17. டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வஹாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார். | படம்: கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்டில் நேற்று நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து டி20 கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமதுவை கேப்டனாக்கியது பாகிஸ்தான் அணி நிர்வாகம். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கா…

  18. 'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர். இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக…

  19. 'சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலகுவோம்!' ஐ.சி.சி.யை மிரட்டும் பி.சி.சி.ஐ. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி குழு சந்திப்பு துபாயில் சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பி.ஸி.ஸி.ஐ அழைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காமல் போக வாய்ப்பு அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? 2014ம் ஆண்டு ஸ்ரீநிவாசன் ஐ.ஸி.ஸி தலைவராக இருந்த போது "தி பிக் த்ரீ"(The Big Three) என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …

  20. உலக கிண்ண கால்பந்து தகுதிசுற்று 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச…

  21. கிறிஸ் கெய்லுக்கு தீபிகா படுகோனேவுடன் இப்படியும் ஒரு ஆசை ; அதிர்ச்சியில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் கெய்லின் அதிரடி ஆட்டமே பலரையும் ரசிகர்களாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிராவோ, கெய்ல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்ல் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கே…

    • 6 replies
    • 651 views
  22.  சொன்னதைச் செய்துகாட்டிய மக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், அதிரடியான - பல நேரங்களில் பொறுப்பற்றுவிளையாடும் - துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் ஊடகங்களுடனான சந்திப்புகளிலும், நகைச்சுவையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய ஒருவராவார். இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச், 18 பந்துகளில் அரைச்சதத்தைப் பெற்று, அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற சாதனையைச் சமப்படுத்தினார். அச்சாதனைக்கு சைமன் ஓ டொனல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் சொந்தக்காரர்க…

  23. பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா : வைத்தியசாலையில் அனுமதிப்பு (காணொளி இணைப்பு) உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரக்யான் ஓஜா நலமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11097

  24. பார்சிலோனா குழந்தைகள் பயிற்சி அகாடமியில் மெஸ்ஸியின் மகன் தியாகோ படம்: ஏ.எஃப்.பி. ஃபுட்பால் கிளப் பார்சிலோனாவின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு தொடர்பான பயிற்சி ஆரம்பப்பள்ளியில் அர்ஜெண்டின நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது மகன் தியாகோவை சேர்க்க முடிவெடுத்துள்ளார். எஃப்சிபிஇஸ்கோலா என்ற 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆடவருக்கும் பெண்களுக்கும் ஏற்கெனவே ஒட்டுமொத்த பயிற்சி அளித்து வருகிறது. இதன் பைலட் திட்டம்தான் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி. பார்சிலோனா முதல் அணியின் வீரர்களின் குழந்தைகளுக்கென்றே இந்தப் பயிற்சிப் பள்ளி பிரதானமாக திறக்கப்படுகிறது, இதில் முதல் பெயராக லயோனல் மெஸ்ஸி மகன் பெயர் தியாக…

  25. 308வது வெற்றியுடன் பெடரரை முந்தினார் செரீனா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கஜகஸ்தானின் ஷ்வெடோவாவை வீழ்த்திய செரீனா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் தனது 308வது வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தார். ஏற்கனவே முன்னாள் நட்சத்திரம் மார்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை (306 வெற்றி) முறியடித்த செரீனா, ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் 307 வெற்றிகள் பெற்று படைத்த சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது, 308வது வெற்றியுடன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்தவராக மகத்தான சாதனை படைத்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243929

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.