Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சாம்பியன்ஸ் லீக் : பார்சிலோனாவிடம் ஆர்சனல் தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கின. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 71வது நிமிடத்தில் மெஸ்சி பார்சிலோனாவுக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றினார். இறுதியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது லெக் ஆட்டத்தில் ஒரு கோல் வாங்கி தோற்றாலும் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முன்னேறி விடும். இத்தாலியின் டூரின் நகரில் மற்றொரு ஆட்டத்தி…

  2. சாம்பியன்ஸ் லீக் : ரியல்மாட்ரிட்டிடம் ரோமா வீழ்ந்தது! சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் ரோமா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோம் நகரில் நடந்த 2வது லெக் ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 64வது நிமிடத்தில் ரெனால்டோவும் 68வது நிமிடத்தில் ரோட்ரிகசும் இரு கோல்கள் அடித்தனர். ஏற்கனவே நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், 4-0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதிக்குள் நுழைந்தது. பார்சிலோனா புதிய மைதானம் இதற்கிடையே பார்சிலோனா அணி தனது நியூகேம்ப் மைதானத்தை புதியதாக பொலிவுற கட்ட முடிவு செய்துள்ளது. தற்போது உலகின…

  3. சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பயின்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முடிவடைந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), யுவான்டஸ் (இத்தாலி), மொனாகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத…

  4. சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்…

  5. சாம்பியன்ஸ் லீக் ஒரே பிரிவில் பேயர்ன்மியூனிச், ஆர்சனல்! இந்த ஆண்டுக்கான (2015-16) சாம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 'எப்' பிரிவில் ஜெர்மனி ஜாம்பவான் பேயர்மியூனிச் அணியுடன் ஆர்சனல், ஒலிம்பிகாஸ் மற்றும் டைனமோ சக்ரப் அணிகள் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள சான்சிரோ மைதானம் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி' ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பேயர் வெவர்கியூசன், ரோமா, பாடே போரிசவ் அணிகள் இருக்கின்றன.' ஏ 'பிரிவில் சக்தர் டொனாஸ்க், ரியல்மாட்ரிட், மால்மோ,பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணிகளும் 'பி ' பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட், பி.எஸ்.வி என்டோவன், சி.எஸ்.கே. மாஸ்கோவா, வுல்ஸ்பர்க் ஆகிய அ…

  6. சாம்பியன்ஸ் லீக் காலிறுதி அட்டவணை வெளியீடு: பார்சிலோனா- யுவான்டஸ்; ரி.மா.- பேயர்ன் முனிச் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான காலிறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பார்சிலோனா யுவாண்டசையும், ரியல் மாட்ரிட் பேயர்ன் முனிச் அணியையும் எதிர்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கிடையில் நடைபெறும் பெரிய கால்பந்து தொடர் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக். இந்த தொடரில் யுவான்டஸ், பார்சிலோனா, டோர்ட்மண்ட், மொனாகோ, அட்லெடிகோ மாட்ரிட், லெய்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், பேயர்ன் முனிச் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்…

  7. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி கெல்டிக் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பாஸை கோலாக மாற்றிய மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது. அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார். ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல…

  8. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. 10 முறை சாம்பியன்ஸ் அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகி…

  9. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரைஇறுதியின் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அபார வெற்றி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘ஹாட்ரிக்’ கோலால் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட்: ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் மொனாக்கோ எப்.சி. (மொனாக்கோ), யுவென்டஸ் (இத்தாலி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)…

  10. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. நிகழாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணியும், மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணியும் வென்று இறுதிக்கு முன்னேறின. …

  11. சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தகுதிச் சுற்று இன்று தொடக்கம்

  12. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து! சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடரை ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ், தென்ஆப்ரிக்காவின் ராம்ஸ்லாம் டி20 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகளை கொண்டு சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டுக்கான தொடர் செடப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஸ்பான்சர்களின் கூ…

  13. சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை) உலக கால்பந்து காதலர்களின் தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும். வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். தற்போது இக்கோப்ப…

  14. சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று: பார்சிலோனாவிடம் மீண்டும் சிக்கியது ஆர்சனல்! ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றுகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்,காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான நாக்அவுட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 16 அணிகள் இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அணிகளான செல்சி மற்றும் அர்சனல் ஆகியவை கடினமான போட்டியை எதிர்நோக்கியுள்ளன. இரண்டு லெக் ஆட்டங்களாக நடைபெறும் இந்த சுற்றில், சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் ,எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதி…

  15. சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தியது பார்சிலோனா சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #UCL #Barcelona #Chelsea சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஒரு போட்டியில் பார்சிலோனா - செல்சியா அணிகள் மோதின. இரண்டு லெக்காக நடைபெறும் இந்த சுற்றின் முதல் ஆட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி செல்சிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. 2-வது லீக் நேற்று நள்ளிர…

  16. சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…

  17. சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றுத் தொடங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் முதல் ஆட்டத்திலேயே பரிதாப தோல்வியை சந்தித்துள்ளன. 'பி ' பிரிவில் இடம் பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி நேற்று பி.எஸ்.வி என்டோவன் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சக்தர் டொனாஸ்க் அணியை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். கரீம் பென்ஜமா தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இங்கிலாந்தை சேர்ந்த ம…

  18. சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் ‘அவுட்’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி இழந்தது. ஜுவென்டஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் மோதின. இத்தாலியில் நடந்த அரையிறுதியின் முதல் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ரியல் மாட்ரிட் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23வது நிமிடம…

  19. சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்! மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி அறிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தலைமையேற்பார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் டோணி களமிறங்காததால் விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா களம் கண்டது. ஆனால் போராடி தோற்றது. 2வது மற்றும் இன்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்டில் டோணி கேப்டனாக செயல்பட்டார். 2…

  20. சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை! சாய்னாவின் அந்தப் புகைப்படம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. கைகளைத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டு, வாய்திறந்து கத்துகிறார். மூடியிருந்த அந்தக் கண்களிலும் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. அத்தனை செய்தித்தாள்களிலும் அந்தப் புகைப்படம்தான். அந்தக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தால், அது காமன்வெல்த் சாம்பியனின் மகிழ்ச்சித் தருணமாக மட்டும்தான் தெரியும். ஆனால், நிச்சயம் அது அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அந்த அலறலில் வெளியேறியது சாய்னாவின் இரண்டாண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில், அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்…

  21. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். https://newuthayan.com/story/13/சாவகச்சேரி-மகளிர்-கல்லூ-2.html

  22. சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்? விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்கு எதிராக லெக்ஸ்பின் (ரிஸ்ட்) வீசிய அஸ்வின். - படம். | ஆர்.ரகு. இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக…

  23. சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பலத்த போராட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பங்களாதேஷ்அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்கள் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 80 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அனைத்துவகை ஆட்டங்களிலும் சேர்த்து (டெஸ்ட்+ ஒருநாள்+T20) 9000 ஓட்டங்கள் கடந்தார்.ஒரு பங்களாதேஷ் வீரர் ஒருவர் அனைத்துவகை போட்டிகள் உள்ளடங்கலாக பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் எனும் சாதனை தமிம் இக்பால் வசமானது. பதிலுக்க…

  24. சி.எஸ்.கே கம்பேக், வெளிநாட்டுத் தொடர்கள்... இந்திய கிரிக்கெட்டுக்கு வாவ் 2018 Chennai: சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என ஆக்ஷன் நிறைந்த தொடர்களோடு 2017 நிறைவடைந்தது. 2015-ல் உலகக்கோப்பை, 2016-ல் டி-20 உலகக்கோப்பை, சென்ற ஆண்டு - சாம்பியன்ஸ் டிராபி என ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி தொடர்கள், கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தி வந்தன. ஆனால், 2018-ல் நீங்கள் எதிர்பார்க்கும் ஐ.சி.சி தொடர் இல்லை. 2009-க்கு பிறகு ஐ.சி.சி தொடர் இல்லாத வருடம் இந்த வருடமே. இதை ஈடுகட்டும் வகையில் பல்வேறு 'Bilateral' (இரு நாடுகளுக்கு இடையிலான) தொடர்கள் இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தக் காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கும் முக்கியமான தொ…

  25. சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்! ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ... சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்: சி.எஸ்.கே அணி எப்போதுமே ஐ.பி.எல் போட்டிகளின் தொடக்கத்தில் சறுக்கி இறுதியில் புயலாய் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து சிங்கம் போல் இறுதி போட்டிக்குள் நுழையும். இப்போது தடை, பிக்சிங் போன்ற விஷயங்களால் விசில் போட முடியாமல் தவித்த சென்னை ரசிகர்களின் போக்கை சற்றே கால்பந்து பக்கம் திருப்பி இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.