Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்! வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் …

  2. 140 ஆண்டு கால சாதனை: ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி ! சிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 198 ரன்களை வெற்றி இலக்காக வைத்த போது, இந்திய அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே தோன்றிது. ஷேன் வாட்சன் 74 பந்துகளில் 124 ரன்களை குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இந்தியாவை பொறுத்த வரை விராட் கோலியும் (50) ரோகித்தும் (52) தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தனர். இதனால், 140 கால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியும் வொயிட் வாஷ் செய்தது க…

  3. தோனியை நிம்மதி பெருமூச்சு விட வைத்த உச்ச நீதிமன்றம்! இந்து கடவுள் மகாவிஷ்ணு போல அட்டைப்படம் வெளியிட்டது தொடர்பாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது ஆந்திர நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கில் நடவடிக்கைக்கு எட்டு வாரங்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பிசினஸ் டுடே இதழில் தோனி இந்து கடவுள் மகாவிஷ்ணு போன்று அட்டைப்படத்தில் போஸ் வெளியிடப்பட்டது. இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தியதற்காக கேப்டன் தோனி மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து ஆந்திர நீதிமன்றம் உ…

  4. வாட்சன் சதம்.. ஒரு சாதனையும் கூட! சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டியில் இன்று ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் போட்ட அதிரடி சதமானது, பல சாதனைகளுக்கும் வித்திட்டுள்ளது. 71 பந்துகளில்124 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வாட்சன். காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் இன்று கேப்டனாக செயல்பட்ட வாட்சன் பேட்டிங்கில் பேயாட்டம் போட்டார். சிட்னி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியப் பந்து வீச்சை சட்னியாக்கி விட்டார் வாட்சன். மேலும் அவரது அபாரமான பேட்டிங்காகவும் இது அமைந்தது. கோஹ்லி செய்த தவறால் உண்மையில் 50 ரன்களில் இருந்தபோது வாட்சன் கொடுத்த அழகான கேட்ச்சை கோஹ்லி தவறவிட்டு விட்டார். அதன் பிறகு வாட்சனின் அதிரடி …

  5. ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் சாதனை கோரி ஆண்டர்சன் விரைவில் 50 சிக்சர்கள் சாதனை. | படம்: ஏ.எப்.பி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்சர்களை குறைந்த இன்னிங்சில் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்தின் அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன். இன்று ஆக்லாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோரி ஆண்டர்சன் 51 சிக்சர்களை அடித்து மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலின் சாதனையை முறியடித்தார். ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி அரைசதம் கண்ட மார்…

  6. கப்தில், வில்லியம்சன் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்று வென்று டிராபியுடன் காட்சியளிக்கும் நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எப்.பி. தோல்வியின் விரக்தியில் பாகிஸ்தான். | படம்: ஏ.எப்.பி. ஆக்லாந்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை டக்வொர்த் லூயிஸ் முறையில் வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 48 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணிக்கு மழைகாரணமாக திருத்தியமைக்கப…

  7. நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதம் January 31, 2016 வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தேசிய கால்பந்து அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான நெய்மர் 2007 மற்றும் 2008ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்து வந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. http://www.onlineuthayan.com/sports/?p=8627&cat=11

  8. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன. ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …

  9. ஏ.பி. டி. இனி ஃபுல் டைம் கேப்டன்! தென்ஆப்ரிக்க அணி டெஸ்ட் அணியின் கேப்டனாக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த ஹாசிம் ஆம்லா, அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது, ஆம்லாவை பதவியில் இருந்து விலக வைத்தது. ஹாசிம் ஆம்லாவின் ராஜினாமாவுக்கு பின், டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக டி வில்லியர்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணிக்கு, டி வில்லியர்ஸ் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணிக்கும் ஏ.பி.டி ஏற்கனவே கேப்டனாக உள்ளார். http://ww…

  10. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்.... 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும், பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி ப…

  11. கோஹ்லி ரசிகர் என்பதற்காக பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனையா? கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வேறொரு நாட்டின் டீமைப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் ஏதோ ஒரு திறமையான விளையாட்டு வீரர் நம் மனத்தை வெகுவாகக் கவர்ந்திருப்பார். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் உமர் டிராஸ் என்பவருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் விராட் கோஹ்லி என்றால் உமருக்கு உயிர். பாகிஸ்தானும், இந்தியாவும் மோதும் மேட்ச்சில்கூட, லேசாக அவரது மனம் விராட் கோஹ்லி மீதே இருக்குமாம். ‘‘விராட் கோஹ்லி திறமைக்கு நான் அடிமை. அவரின் டை ஹார்டு ஃபேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால், அதுவே எனக்கு இப்படி ஜெயில் தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கவில…

  12. எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார். நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது. டோணிக்கு தெர…

  13. முதன்முதலாக ஆஸி.க்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை 2016 Getty Images இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. | கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட…

  14. செய்துத் துளிகள்: வீழ்த்தும் உரிமை உள்ளது- அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறும்போது, "ஆஸி. தொடர் பேட்ஸ்மேன்களின் தொடர் என்றே கருதுகிறேன். எனவே சரியான இடங்களில் பந்து வீசுவது அவசியம். ஆஸ்திரேலிய வீரர்கள் எனது பந்துகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்றால் எனக்கு அவர்களை வீழ்த்தும் உரிமை உள்ளது. ஒரு பந்து வீச்சாளரை குறிவைத்து அடிப்பது என்பது ஆட்ட திட்டத்தின் ஒரு பகுதி. இந்த சவாலை மகிழ்ச்சியுடன் சந்திக்க தயாராகவுள்ளேன். இதனை முறியடிக்க போதுமான திறமைகள் என்னிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார். ------------------------------------------------------------ இந்த…

  15. இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76495

  16. சென்னையில் களமிறங்கும் ஜூனியர் ஷூமேக்கர்! ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர். இவர், இந்தியாவில் நடக்கவிருக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் இப்போட்டியில், பல முன்னாள் வீரர்களின் வாரிசுகளும் பங்கேற்கவுள்ளனர். ஃபார்முலா ஒன் வரலாற்றில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமேக்கர், பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டவர். அவரது மகனான 16 வயது மிக், இதுவரை 22 'ஃபார்முலா 4' பந்தயங்களில் பங்கேற்று, 1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ‘வேன் அமர்ஃபூட் ரேசிங்’ அணிக்காக பங்கேற…

  17. இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அறிவிப்பு மத்தியூஸ், மாலிங்க, ஹேரத், குலசேகர இல்லை. இந்தியாவில் T20 போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இலங்கை அணி வீரர்கள். sooriyan FM

  18. ஆசியக்கோப்பை டி20: பிப்ரவரி 27-ல் இந்திய-பாக். போட்டி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய போட்டியில் ரசிகர்கள் உற்சாகம். | கெட்டி இமேஜஸ். வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 27-ம் தேதி மோதுகிறது. 11 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்த முறை டி20 போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் இந்தியா வங்கதேச அணியை பிப்ரவரி 24-ம் தேதியும், பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 27-ம் தேதியும் சந்திக்கிறது. பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி இலங்கைக்கு எதிராக இந்திய அணி களமிறங்க…

  19. லீக் கிண்ண இறுதியில் லிவர்பூல் - சிற்றி லீக் கிண்ண (கப்பிற்றல் வண் கிண்ணம்) இறுதிப் போட்டிக்கு, மன்செஸ்டர் சிற்றி அணி தகுதிபெற்றுள்ளது. எவேர்ட்டன் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய விதத்தில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், எவேர்ட்டனின் றொஸ் பார்க்லேயும், சிற்றியின் 24ஆவது நிமிடத்தில் பெர்ணான்டின்ஹோவும் கோல்களைப் பெற்றனர். அதன் பின்னர், 70ஆவது நிமிடத்தில், சிற்றியின் றஹீம் ஸ்டேர்லிங், பந்தைக் களத்துக்கு வெளியே கொண்டுசென்றதை, போட்டி மத்தியஸ்தர் கவனிக்க மறக்க, அந்தப் பரிமாற்றம் மூலமாக, கெவின் டி புரையுன், கோலைப் பெற்றார். பின்னர், 77ஆவது நிமிடத்தில் …

  20. ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார். இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக…

  21. அலன் போடர் பதக்கத்தை வென்றார் டேவிட் வோணர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார். சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/164832/%E0%AE%85%E0%AE%B2…

  22. ஆடுகளத்தில் தொழில்நுட்ப தொந்தரவு: ஸ்மித் ஆட்டமிழப்பும் சர்ச்சையும் பந்துவீச்சாளர் ஃபால்க்னருடன் ஆஸி. கேப்டன் ஸ்மித் | கோப்புப் படம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. களத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்துடன் மைக்கில் வர்ணணையாளர்கள் பேசிக் கொண்டிருந்தால் தான் கவனச்சிதறலில் ஸ்மித் ஆட்டமிழக்க நேரிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி, அடிலெய்டு நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்…

  23. வீட்டில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் விராட் கோலிக்கு உண்டு. பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த, பிஷ்மா மருஃவா கூட நம்ம கோலியின் தீவிர ரசிகைதான். இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானிலும் ஏராளமான விராட் கோலி ரசிகர்கள் பார்த்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஓகாரா மாவட்டத்தில், உமர் ட்ராஸ் என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். நேற்றையை போட்டியில் தனது ஹீரோ ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசி தள்ளியதாலும் அதனால், இந்திய…

  24. சைக்கில் ஓட்டியபடி 'ரூபிக்ஸ் கியூப்' விளையாட்டில் சாதனை! (வீடியோ) சாதனை புரிவதே கடினம்; அதிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது என்பது இன்னும் கடினம். அந்த வகையில், சி எம் சி மருத்துவக்கல்லூரியில் Msc மெடிக்கல் ஃபிசிக்ஸ் பயின்று வரும் வேலூரை அடுத்து பாகாயத்தை சேர்ந்த வின்பிரண்ட்ஸ் மைக்கேல் என்பவர், 'ரூபிக்ஸ் கியூப்' என்ற விளையாட்டில், உலகளவில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் பெங்களூரை சேர்ந்த ஒருவர், 2014-ல் ரூபிக்ஸ் விளையாட்டில், 1 மணி நேரத்தில் 66 முறை செய்ததே கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம் பிடித்தது. இந்த போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால், 1 மணி நேரத்தில் 30 முறை செய்து முடிக்க வேண்டும். ஆனால் பாகாயம் மைதானத்தில்,…

  25. டென்னிஸ் மோசடிகள்:சுயாதீன மறுஆய்வுக் குழு அமைப்பு டென்னிஸ் விளையாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான தமது செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பது குறித்து சுயாதீன மறுஆய்வு செய்யவுள்ளதாக உலக டென்னிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுயாதீன மறுஆய்வு குறித்த அறிவிப்பு மெல்பர்ணில் வெளியானது போட்டிகளில் பந்தய நிர்ணய மோசடிகள் நடைபெற்றன என்பதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சுயாதீன மறுஆய்வுக்கான இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. மெல்பர்ண் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போதே இந்த அறிவிப்பு வெளியானது. விரர்கள் கண்காணிப்பு வட்டத்தில் இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.