Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்கள் மறுக்கலாம் ! மும்­பையில் நடை­பெற இருந்த இந்­திய –- பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான பேச்­சு­வார்த்தை சிவ­சேனா போராட்­டத்தால் ரத்து செய்­யப்­பட்­டது. மேலும், சிவ­சேனா மிரட்­டலால் ஐ.சி.சி. தங்­க­ளது நடு­வ­ரான அலீம் தாரை திரும்­பப்­பெற்­றது. இந்த செயல்­களால் பி.சி.சி.ஐ. தர்­ம­சங்­க­டத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடை­பெ­ற­வி­ருக்கும் இரு­ப­துக்கு 20 உலகக்கிண்ணப் போட்­டியில் விளை­யாட வர­வி­ருக்கும் பாகிஸ்தான் வீரர் கள் மறுப்பு தெரி­விக்க வாய்ப்பு உள்­ள­தாக ஐ.சி.சி. தலை­வர்­களில் ஒரு­வரும்இ பாகிஸ்தான் முன்னாள் வீர­ரு­மான ஸாஹிர் அப்பாஸ் தெரி­வித்த…

  2. பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார். அதோடு சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். தற்போது துப…

  3. டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் பந்துகள் போதிய வெளிச்சமில்லாதபோதும் போட்டிகளைத் தொடரும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பந்தை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (17) அபுதாபியில் முடிவடைந்த இங்கிலாந்து, பாகிஸ்தான அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது 25 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மேற்படி மைதானத்தில் மின்னொளி வசதிகள் இருந்தபோதும் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லையென தனதுஆதங்கத்தைத் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்ட்டீர் குக் தெரிவித்தையடுத்தே மேற்படி கருத்துக்…

  4. இன்று இலங்கை வருகிறார் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் அரங்கில் தலை­சி­றந்த சக­ல­துறை ஆட்­டக்­காரர் என்று போற்­றப்­படும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று இலங்கை வருகிறார். மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோர்பஸ் – திஸேரா போட்டி என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்து முடிந்­தது. இதன் இரண்­டா­வது போட்டி கொழும்பு பி.சர­வ­ண­முத்து மைதா­னத்தில் எதிர்­வரும் 22ஆம் திகதி நடை­பெ­று­கி­றது. இந்­தப்­போட்­டியை பார்­வை­யி­டு­வ­தற்கே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கைக்கு வரு­கை­த­ரு­கிறார் என்று…

  5. குஷல் ஜனித்துக்கு விருது இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73643

  6. பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவருக்கு சிவசேனா மிரட்டல்! பாகிஸ்தானை சேர்ந்த, கிரிக்கெட் நடுவர் அலிம் தார் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென சிவசேனாவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பை பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சேஷாங் மனோகரை சந்தித்து பேச இருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது இருவரும் பேச இருந்தனர். இவர்களது பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனாவினர் பி.சி.சி.ஐ அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்தற்போது நடைபெற்று வரும் இந்திய தென்ஆப்ரிக்க அணிகளுக்கி…

  7. டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் சந்தீப் பாட்டீல் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க் கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் காய மடைந்திருப்பதால் அவர்கள் தேர்ந…

  8. 2 வருட "பிரேக்"குக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பும்.. பிசிசிஐ அறிவிப்பு மும்பை: 2016ல் நடக்கும் 9வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் புதிய அணிகள் தற்காலிகமாக இடம் பெறும் என்றும், 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தானும் போட்டிக்குத் திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 9வது ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான முடிவு இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை கூறுகையில், நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜ…

  9. இலங்கைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஐந்து பேர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு ஐந்து பேர் விண்ணப்பித்துள்ளதாக இடைக்கால இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டீ சில்வா தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஆறாம் திகதிக்கு முதல் விண்ணப்பங்களை அனுப்பிய ஐந்து பேரும் வெளிநாட்டினரே என்று தெரிவித்துள்ள அவர், எனினும் தங்களது பெயர்கள் வெளியிடப்பட்டாது என்ற நம்பிக்கையின் பெயரிலேயே அவர்கள் விண்ணப்பித்திருப்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இடைக்கால நிர்வாக சபைக் கூட்டத்தின்போது, விண்ணபித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நடவடிக்கை என ஆராயப்படும் …

  10. 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து வீரர்கள், பாலிவுட் நடிகர் இணைந்து 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் விளையாடினர். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, 30. சமீபத்தில் இந்தியா, நியூசிலாந்தின் சுற்றுலா துாதராக இவர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து சென்ற இவர், ஒருநாள் காலையில் முன்னாள் கேப்டன் பிளமிங், வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், சைமன் டவுலை அழைத்துக் கொண்டு, அங்குள்ள ‘இசோபெல் கிளேசியர்’ என்ற மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். கடல் மட்டத்தில் இருந்து 7,600 அடி உயரத்தில் உள்ள இது ஒரு பனிப் பிரதேசம். எப்போதும் பனிப்பொழிவு காணப்படும். இங்கு சென்ற இவர்கள் கிரிக்கெட் ‘மேட்டை’ விரித்து ஆடுகளத்தை தயார் செய்தனர். இருபுறமும்…

  11. யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் சுற்றுப்போட்டி யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், அணிகளை தரம் பிரிப்பதற்கான சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 24 அணிகளுக்கிடையில் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது. சுற்றுப்போட்டி 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் உள்ளதுடன், அவ்வணிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் தோல்வியுறும் அணிகள் சி பிரிவில் உள்வாங்கப்படும். அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி தட்டுப்படும் அணிகள் பி பிரிவாகவும் காலிறுதி வரையில் முன்னேறும் அணிகள் சி பிரிவாகவும் தரப்படுத்தப்படும். இனிவருங்காலங்களில் ய…

  12. இன்றைய மோதல்கள் 2015.10.17 October 17, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி-20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ரி-20 துடுப்பாட்டத் தொடரின் அரையிறுதியாட்டங்கள் இன்று சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளன. காலை 8.30மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் யாழ். இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது. வவுனியா உதைபந்தாட்டத் தொடர் வவுனியா உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுக்…

  13. தப்புமா சென்னை அணி புதுடில்லி: பிரிமியர் தொடரிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த 2013ல் நடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முத்கல் குழு விசாரித்தது. இக்குழு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. பிரிமியர் லீக் தொடரிலிருந்து இந்த இரு அணிகளும் நீக்கப்படும் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் மும்பையில் நாளை பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்படலாம். இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. அடுத்த தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்த்…

  14. இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிறிஸ்டன் மறுப்பு! இந்திய அணிக்கு மீண்டும் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. அவரை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ்தான் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. தொடர்ந்து அப்போதே கேரி கிறிஸ்டன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றுக் கொண்டார். அதற்கு பின், கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். உலகக் கோப்பை முடிந்தவுடன் அவரது ஒப்பந்தம் நிற…

  15. வரலாற்றில் முதல் முறையாக ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் பெண் வீராங்கனை கிரிக்கட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த பெண் கிரிக்கட் வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் விளைடுகிறார். இந்த கிரிகட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும் மோதுகின்றது. இந்த கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீராங்கனையான இந்த பெண், அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்களுக்கான கிளப் அணி சார்பாக இந்த தொடரில் விளையாடுகிறார். கிரிக்கெட் வரலாற்றியில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் விளையாடுவது இ…

  16. 836 நிமிடங்கள் பேட் செய்து அலிஸ்டர் குக் புதிய சாதனை: 263 ரன்கள் குவித்து பாக். பந்துவீச்சைக் காய்ச்சி எடுத்தார் அபுதாபி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை காய்ச்சிய அலிஸ்டர் குக் 263 ரன்கள் குவிப்பு. | படம்: ஏ.பி. அபுதாபி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் 263 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸை ஆட, இங்கிலாந்து 8 விக். இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானைக் காட்டிலும் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமான மண் ஆட்டக்களத்தில் அலிஸ்டர் குக் பாகிஸ்தான…

  17. சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…

  18. மொரின்ஹோவுக்கு தடை, அபராதம் செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கு, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும், கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் விதிக்கப்பட்டுள்ளது. சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, செல்சி அணிக்கான தீர்ப்புகளை வழங்குவதற்கு, போட்டி மத்தியஸ்தர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். போட்டி அதிகாரியொருவர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்ற கருத்துப்படி வெளியிடப்படும் கருத்தெனத் தெரிவித்து, மொரின்ஹோவின் கருத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்க…

  19. தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்! இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார். 40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஏ…

  20. காதலுக்காக தென்ஆப்ரிக்கா அணியில் விளையாடும் இம்ரான் தாகீர்! தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்று சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாகீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்திய வம்சாவளி பெண்ணை காதலித்து மணந்து கொண்ட இம்ரான் தாகீர், பின்னர் தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றார். கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாகீருக்கு தற்போது 36 வயதாகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான்' ஏ 'அணியில் இடம் பெற்றிருந்த தாகீர், தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது சுமையா தில்தர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இம்ரான் தாகீர் சுமையாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தென்…

  21. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு ஜாகீர் கான் | கோப்புப் படம்: ஏபி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் இன்று பிற்பகல் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகீர் கானின் ஓய்வு தொடர்பான தகவலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ராஜீவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வசப்படுத்தியவர் ஜாகீர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டிவென்டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2000-ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள…

  22. கடைசி 10 இன்னிங்ஸ்களில் பஞ்சராகி கிடக்கும் விராட் கோலி! இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று நடந்த தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் கோலி ஜொலிக்கவில்லை. நேற்றைய ஆட்டத்திலும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்து மொத்த ரன்களின் எண்ணிக்கை 191.இதில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள் 44 ஆகும். இதற்கு முன் விராட் கோலி 7 இன்னிங்ஸ்கள் வரை அரைசதம் அடிக்காமல் இருந்துள்ளார். இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர…

  23. மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹமில்டன் அண்மிக்கின்றார் 2015-10-15 11:02:54 வார இறு­தியில் நடை­பெற்ற ரஷ்ய குரோன் ப்றீ காரோட்டப் பந்­த­யத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மேர்­சிடெஸ் அணி சாரதி லூயிஸ் ஹமில்டன், மூன்­றா­வது உலக சம்­பியன் பட்­டத்தை நெருங்­கி­யுள்ளார். தனது அணியைச் சேர்ந்த ஜேர்மன் சாரதி நிக்கோ ரொஸ்­பேர்­குக்கு அடுத்­த­தாக இரண்டாம் இடத்­தி­லேயே ஹமில்டன் காரை செலுத்­திக்­கொண்­டி­ருந்தார். ஆனால் காரில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக ரொஸ்பேர்க் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்க நேரிட ஹமில்டன் இல­கு­வாக வெற்­றி­பெற்றார். இப் போட்­டியை ஒரு மணித்­தி­யாலம் 37 நிமி­டங்கள் 11.024 செக்­கன்­களில் ஹமில்டன் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னாள் உலக சம்­…

  24. 2016 ஐரோப்பிய கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவு 100 வீத வெற்றியுடன் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து 2015-10-15 10:54:18 பிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு இப்போதைக்கு 19 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பிரான்ஸ் நேரடித் தகுதியைக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் குழு ஏயிலிருந்து ஐஸ்லாந்து, செக் குடியரசு, துருக்கி, குழு பியிலிருந்து பெல்ஜியம், வேல்ஸ், குழு சியிலிருந்து ஸ்பெய்ன், ஸ்லோவாக்கியா, குழு டியிலிருந்து ஜேர்மனி, போலந்து, குழு ஈ யிலிருந்து இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, குழு எவ்விலிருந்து வட அயர்லாந்து, ருமேனியா, …

  25. தங்கம் வென்று அசத்தியது யாழ்மத்தியகல்லூரி இந்திய புனேயில் நடைபெற்ற பொதுநலவாயநாடுகளுக்கு இடையிலா பளுதூக்கும் போட்டியில்S. விஷ்ணுகாந்த் 227Kgமொத்த நிறையினை தூக்கி தமிழ் வீரர் ஒருவர் பெற்ற அதி உச்ச சாதனையை பதிவு செய்துள்ளா இவருக்கான பயிற்சிகளை விதன் வழங்கி இருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.