Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சங்கக்காரவின் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது 2015-08-20 09:38:22 இலங்கை, இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்பு பி.சர­வ­ண­முத்து அரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 3 போட்­டிகள் கொண்ட இத்­தொ­டரில், காலியில் நடை­பெற்ற முதல் போட்­டியில் 63 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யதால் தற்­போது 1:0 விகிதத்தில் இலங்கை அணி முன்­னி­லையில் உள்­ளது. அதே­வேளை, இப்­போட்­டி­யா­னது இலங்­கையின் தலை­சி­றந்த கிரிக்கெட் ஜாம்­ப­வான்­களின் ஒரு­வ­ரான குமார் சங்­கக்­கா­ரவின் இறுதி டெஸ்ட் போட்­டி­யா­கவும் இலங்­கையின் சார்பில் அவர் விளை­யாடும் கடைசி சர்­வ­தேச போட்­டி­யா­கவும் அமை­ய­வுள்­ளது. 2000 ஆம் ஆண்டு தென் ஆபி­ரிக்­கா­வுக்கு…

  2. எனது குடும்பமே ஒரு விளையாட்டு குடும்பம். அதுக்காக நாங்கள் எல்லாருமே பெரிய விளையாட்டு வீரர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. எந்த விளையாட்டு என்றாலும் இரசிப்போம். ( அந்த விளையாட்டையும் என்று அர்த்தப்படக்கூடாது ) அப்பா மாணவப் பருவத்தில் தனது கல்லூரிக்காக விளையாடியவர். தொலைக்காட்சியில் எந்த விளையாட்டு ஒளிபரப்பினாலும் இரசித்து பார்ப்பார். பொருளாதாரத்தடை மின்சாரம் இல்லாத நேரத்தில் கூட ஏதாவது முயற்சி செய்து துடுப்பாட்ட வர்ணனை கேட்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது . அப்படிப்பட்டவருக்கு பிள்ளையாக பிறந்த எங்களுக்கும் அவரது பயித்தியம் தொற்றிக் கொண்டது . (நேரம் வரும் போது தொடர்வேன். அதுவரை கிளார்க் தொடர்பான செய்திகளை படங்களை விரும்பினால் யாரவது இணைக்கலாம் . நன்றி, )

  3. கிரிக்கெட்டை தொடர்ந்து ஆகாயத்திலும் தோனி ராஜ்யம் !( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக ஆக்ராவில் உள்ள பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி மையத்தில் அவர் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதல் முறையாக, பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்கி சாகசம் செய்தார். இதற்காக ஏ.என். 32 ரக ராணுவ விமானத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி குதித்தார். தரையில் இருந்து ஆயிரத்து 250 அடி உயரத்தில், அவர் பாராசூட்டை இயக்கி மிக நேர்த்தியாக தரையிறங்கினார். தோனியுடன் சில ராணுவ வீரர்களும் பாராசூட்டில் தரையிறங்கினர். இது போன்று இன்னும் 4 முறை அவர் பாராசூட்டில் …

  4. தப்பாக டெலிவரி செய்த ஹோட்டல் ஊழியர்.. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு வியூகம் பேஸ்புக்கில் லீக்கானது செஞ்சூரியன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயினுக்கு அனுப்பப்பட்ட ஐடியாக்கள் அடங்கிய டிப்ஸ், வேறு ஒருவரின் கையில் சிக்கி தற்போது அம்பலமாகியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியரினில் நடக்கிறது. இதையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க முன்னணி பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் கோச். இதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், அவ…

  5. ஐ.எஸ்.எல்.லில் நான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும்: சென்னையின் எப்.சி. வீரர் கணேஷ் ஆசை கணேஷ் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, சென்னை சார்பில் களமிறங்கிய சென்னையின் எப்.சி. அணியில் தமிழர்கள் யாரும் இல்லையே, கால்பந்துக்கு பெயர் பெற்ற சென்னையில் இருந்து ஒருவர்கூட அணியில் சேர்க்கப்படவில்லையே என சென்னை ரசிகர்களும், கால்பந்து ஆர்வலர்களும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இந்த முறை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டி.கணேஷ் மூலம் அந்த குறை தீர்ந்துள்ளது. மத்திய நடுகள வீரரான கணேஷின் ஆட்டத்தைப் பார்க்க வியாசர்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் காத்துக்கொ…

  6. சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு காத்திருக்கும் உண்மையான சவால் படம்: ராய்ட்டர்ஸ். இந்திய அணியின் பிரச்சினைகளை வீரர்களை பதிலீடு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது. பிரச்சினை மேலும் ஆழமானது, அமைப்பு ரீதியானது. கொழும்புவில் வியாழனன்று சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இலங்கையை இந்திய அணி தனது 2-வது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார், அதற்காக இலங்கை தயாராகி வருகிறது. எனவே தொடரை வென்று அவரை சிறந்த முறையில் வழியனுப்ப இலங்கை அணி தீவிரமாக முனைப்பு காட்டும் என்பதால் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதற்காக ஒருவேளை பேட்டிங் சாதக ஆட்டக்களம் இடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

  7. கிங்ஸ் லெவன் வீரர்கள் சூதாட்டம்: பத்திரிகை செய்திகளை கடுமையாக மறுத்த பிரீத்தி ஜிந்தா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிங்ஸ் லெவன் வீரர்களை அணியின் சக உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா கடுமையாக கண்டித்ததாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிசிசிஐ பணிக்குழு கூட்டத்தில் கிங்ஸ் லெவன் வீரர்களில் சிலர் அணியைத் தோற்கடிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசியதாக ஊடகங்களில் சில பிரிவினர் செய்தி வெளியிட்டனர். அதாவது ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் வீரர்கள் சிலர் அணியை சூதாட்டப் பணத்துக்காக தோற்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் அவர்களை பிரீத்தி ஜிந்தா கண்டித்ததாகவும், அதனை பிசிசிஐ கூட்டத்தில் ஜிந்தா தெரிவித்ததாகவும், …

  8. ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கை அணியின் சங்­கக்­கார, அவுஸ்­தி­ரே­லிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகி­ய நட்­சத்­திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்­டி அவர்­க­ளின் இறுதிப் போட்­டி­யாக அமையவுள்ளது. சங்­கக்­கார நாளை கொழும்பு பி.சாரா மைதா­னத்தில் நடை­பெற இருக்கும் இந்­தி­யா­விற்கு எதி­ரான 2-ஆவது டெஸ்ட் போட்­டிக்­குப்பின் ஓய்வு பெறு­கிறார். உலக்­கிண்ணப் போட்­டிக்­குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்­தி­யா­விற்கு எதி­ரான தொடரில் விளை­யா­டும்­படி கேட்­டுக்­கொண்­டது. அதன்­படி பாகிஸ்தான் மற்றும் இந்­திய அணி­க­ளுக்கு எதி­ரான தலா இரண்டு போட்­டி­களில் வி…

  9. சங்காவை முந்தினார் மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர்­களின் தர­வ­ரிசை பட்­டி­யலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் 860 புள்­ளி­க­ளுடன் 5ஆவது இடத்தை பெற்­றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலை­வ­ருமான குமார் சங்­கக்­கார 851 புள்­ளிகள் பெற்று 6ஆவது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்ளார். இலங்கை விக்கெட் காப்­பாளர் சந்­திமால் (646 புள்­ளிகள்) 23ஆவது இடத்­திலும், திரி­மான்ன 4 இடங்கள் முன்­னேறி 78ஆவது இடத்­தையும் பிடித்­த…

  10. இந்திய கால்பந்து வீரர்கள் செய்ய முடியாததை நிகழ்த்திக் காட்டிய வீராங்கனை! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் மகளிர் அணியில் இடம் பிடித்து இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஒரு இந்தியர் கூட விளையாடியது இல்லை. இந்த தொடரில் விளையாடி வரும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி புகழ்பெற்ற கால்பந்து அணியாகும். இதன் மகளிர் அணியில் விளையாட இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த அதிதி கடந்த 2013ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார். இன்ஷியான் ஆசியப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந…

  11. உதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடம் இல்லை! உதவும் மனப்பான்மை கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கூட வீரர் கூட இடம் பெறவில்லை.அதே வேளையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இடம் பெற்றுள்ளார். கருணை உள்ளத்துடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கினார். சிகிச்சை பெற்ற குழந்தை தற்போது பூரண குணமடைந்து நலமாக இருக்கிறது. அதுபோல் பல்வேறு நலப்பணிகளுக்காக ரொனால்டோ நன்கொடை வாரி வழங்கி வருகிறார். 'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் தொண்டுள்ளத்துடன் செயல்ப…

  12. கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம்! (படங்கள்) சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்– ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர் காதலர்களாக வலம் வந்தவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து விளையாட்டு பங்கேற்கும் சூழல் இருந்ததால் அவர்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இந்நிலையில், தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம் …

  13. ஆஸி. வீரர் கிறிஸ் ரொஜர்ஸும் ஓய்வுபெறவுள்ளார் 2015-08-19 10:43:28 அவுஸ்­தி­ரே­லிய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்­ட­வீரர் கிறிஸ் ரொஜர்ஸ் இன்று ஆரம்­பாகும் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்­டி­யுடன் ஓய்வு பெற­வுள்ளார். இம் மாதம் 31ஆம் திகதி 32 வயதை அடையும் கிறிஸ் ரொஜர்ஸ் தான் ஓய்வு பெறப் போவதை சில தினங்­க­ளுக்கு முன்னர் லண்டன் ஹோட்­டலில் வைத்து உறுதி செய்தார். நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்­டி­களில் ஒரு சதம், 3 அரைச் சதங்களைப் பெற்­ற­போ­திலும் ஓய்வு பெறு­வதில் கிறிஸ் ரொஜர்ஸ் உறுதியாக உள்ளார். ஒரு­வேளை 32 வயதை எட்­ட­வுள்­ளதால் அவர் ஓய்வு பெறத் தீர்­மா­னித்­துள்ளார் போலும். அவுஸ்­தி­ரே­லி­யாவின் எதிர்­கால அணியில் அடம் வோஜஸ் இடம்­பெ­ற­வேண்டும் என க்றிஸ் ரொஜர்ஸ் த…

  14. சங்கக்கார அதிசிறந்த தொழில்சார் கிரிக்கெட் வீரர் - ஃபார்ப்ரேஸ் புகழாரம் 2015-08-19 10:30:36 சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் அதி­சி­றந்த தொழில் கிரிக்கெட் வீரர் இலங்­கையின் குமார் சங்­கக்­கார என இலங்­கையின் முன்னாள் உதவி பயிற்­றுநர் போல் ஃபார்ப்ரேஸ் புக­ழாரம் சூடியுள்ளார். ''பயிற்­சி­க­ளின்­போது ஒரு முதிர்ச்­சி­பெற்ற தொழில்சார் வீர­ராக அவரை நான் பார்த்தேன். நான் ஒரு சிறந்த பயிற்­று­ந­ரா­வ­தற்கும் அவர் நிறைய உதவி­யுள்ளார்'' என ஃபார்ப்ரேஸ் கூறினார். இங்­கி­லாந்து கிரிக்கட் அணியின் தற்­போ­தைய உதவி பயிற்­று­ந­ராக பணி­பு­ரியும் ஃபார்ப்ரேஸ் 2007 முதல் 2009வரை இலங்­கையின் உதவி பயிற்­று­ந­ரா­கவும் பின்னர் 2014இல் குறு­கிய கால பிர­தம பயிற்­று­ந­ரா­கவும் கட­மை­யாற்­றினார். …

  15. 10 மணி நேரம் குடித்தே கொண்டாடிய இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற 4-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் மது அருந்துவது இங்கிலாந்து வீரர்களின் வழக்கம். இப்படி இருக்கும்போது ஆஷஸ் தொடரை வென்ற அந்த அணிக்கு சொல்லவா வேண்டும். போட்டி 3-வது நாளின் மதியத்திற்குள் முடிந்துவிட்டது. இதில் இருந்து மதுக்குடிக்க ஆரம்பித்த வீரர்கள் இரவு நீண்ட நேரம் வரை மது அருந்திக்கொண்டே இருந்துள்ளனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மது குடித்துள்ளனர். அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த…

  16. ராசியில்லாத கேப்டன் காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்தார். இதன்மூலம் இவர், கேப்டனாக பங்கேற்ற முதல் 4 டெஸ்டில், 4 சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் கவாஸ்கர், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இச்சாதனை படைத்தனர். இருப்பினும் கோஹ்லி கேப்டனாக சதமடித்த 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் (115, 141 ரன்) இந்திய அணி தோல்வி அடைந்தது. சிட்னி டெஸ்ட் (147 ரன்) ‘டிரா’வில் முடிந்தது. தற்போது காலே டெஸ்டில் (103) தோல்வி அடைந்தது. தவிர கோஹ்லி கேப்டனாக செயல்பட்ட 4 டெஸ்டில் இந்திய அணி 2 ‘டிரா’ (எதிர்–ஆஸி., மற்றும் வங்கதேசம்), 2 தோல்வியை (…

  17. ஐ.சி.சி., தரவரிசை:அஷ்வின் ‘நம்பர்–9’ துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 9வது இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவான் 32வது இடம் பிடித்தார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். இவர், இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 21வது இடத்தில் உள்ளார். …

  18. இந்திய ‘ஸ்டைல்’ மாறுமா * ரவி சாஸ்திரி விளக்கம் கொழும்பு: ‘‘முதல் டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி தொடர்ந்து துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த அணுகுமுறையில் மாற்றம் இருக்காது,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நான்காவது நாளில் பரிதாபமாக தோற்றது. இதுகுறித்து இந்திய அணி ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி கூறியது: மின்னல் இருமுறை தாக்காது என்று வேடிக்கையாக சொல்வர். இது போல இந்திய அணிக்கு தொடர்ந்து வீழ்ச்சி இருக்காது என்று நம்புவோம். எங்களது துணிச்சலான ஆட்டம் தொடரும். இதில் மாற்றம் இருக்காது. வீரர்களின் மனநிலை எப்போதும் போலத்தான் உள்ளது. முதல் டெஸ்டில் வெற்றியை நெருங்கிய நேரத்தில் சில த…

  19. குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சச்சின்! மும்பை: மேக் எ விஷ் இந்தியா அமைப்பின் பள்ளிக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். குழந்தைகளுடன் உரையாடியதும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=51020

  20. ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக தடவும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ராகுல் திராவிட் கூறுவது என்ன? ராகுல் திராவிட். | கோப்புப் படம். நடப்பு இந்திய அணி ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுவது குறித்து இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி. இந்திய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக திணறுகிறது... ஸ்பின் பந்துவீச்சை விளையாடுவது நமது பெரிய பலம். இந்திய பிட்ச்கள் மாறிவிட்டன, சர்வதேச அணியில் இருக்கும் போது நிறைய சுழற்பந்து வீச்சை வீரர்க்ள் எதிர்கொள்வதில்லை. கால்களை நகர்த்துவதில் பிரச்சினையா? கால்களை சுறுசுறுப்பாக பயன்படுத்துவது உதவும். ஆனால் ஒவ்வொரு வீரரும் ஸ்பின் பந்து வீச்சை ஒவ்வொரு விதமாக விளையாட…

  21. நியூஸி. வீரர் குப்தில் அதிரடி: வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா! செஞ்சுரியன்: 20க்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், நியூஸிலாந்து வீரர் குப்தில் அதிரடியால், தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் குப்தில், 35 பந்தில் 60 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில்லியம்சன் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 பந்தில் 25 ரன் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவர் முடிவில்…

  22. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தவான் திடீர் விலகல்! கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தவான், முதல் இன்னிங்சில் 134 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்னும் எடுத்தார். இந்நிலையில், காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் திடீரென இன்று அறிவித்துள்ளார். காயம் காரணமாக மற்ற இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்…

  23. 14 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி:11 ஆவது தடவையாக ஆஸி. சம்பியன் 14 ஆவது உலக கிண்ண வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­கி­யது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நேற்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் முன்னாள் சம்­பியன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா கடும் சவா­லுக்கு மத்­தியில் 58 க்கு 55 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று பதி­னோ­றா­வது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. 16,752 இர­சி­கர்கள் நேரில் கண்டு களித்த இப்போட்டி இரண்­டா­வது கால் பகு­தி­யி­லி­ருந்து விறு­வி­றுப்பைத் தோற்று­வித்­தது. மேலும், அரங்கில் குழு­மி­யி­ருந்த இர­சி­கர்கள்…

  24. டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே புதிய சாதனை சங்கக்காராவுக்கு ரஹானே பிடித்த அருமையான கேட்ச். | ஏ.எப்.பி. கால்லே டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களைப் பிடித்து இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே புதிய சாதனை புரிந்துள்ளார். இந்தியாவின் யஜுவேந்திர சிங் என்ற விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டர் ஒருவர் இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்திருந்தார். ஆனால் யஜுவேந்திர சிங்குக்கு அது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது இந்தச் சாதனையை ரஹானே முறியடித்து 8 கேட்ச்களை கால்லே டெஸ்ட் போட்டியில் இதுவரை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஹர்பஜன் வீசிய பந்தை ஜெஹன் முபாரக் ஆடிய போது விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது இது அவர் பிடி…

  25. கால்கள் இல்லாமல் சாதிக்கும் மல்யுத்த சுட்டி (வீடியோ) வாழ்க்கையில் ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்ட பின்பும் கூட, நாம் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படிப்பட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படியொரு சாதனையாளன்தான் ஆறு வயதே நிரம்பிய ஐசயா பேர்ட் (isaiah bird). நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஐசயா பேர்ட், தங்குவதற்கு என்று வீடும் இல்லை, நடப்பதற்கு என்று கால்களும் இல்லை. பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்த ஐசயா, தன் குடும்பத்துடன் ஒரு சர்ச்சில் கூடாரம் போன்ற இடத்தில் வசித்து வருகிறான். இப்படியொரு மோசமான சூழ்நிலையில் பிறந்த ஐசயா, இப்பொழுது ஒரு மல்யுத்த வீரன். இந்த சிறுவனை கண்ட ரோட்ரீகஸ் என்ற மல்யுத்த பயிற்சியாளர், இவனை கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.