Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டோக்யோ ஒலிம்பிக்: மேரி கோமின் தோல்விக்காக இந்தியா ஏன் வருந்துகிறது? இது இவரது கடைசி ஒலிம்பிக்கா? வந்தனா பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேரி கோமுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. இரண்டு முறை குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற வேண்டும். 2012, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு டோக்யோவிலும் வெல்ல அவர் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால் இன்று அவர் கொலம்பியாவைச் சேர்ந்த போட்டியாளரிடம் தோற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார். இந்த ஒலிம்பிக் தோல்வி அ…

  2. Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 01:04 PM பொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். 20 வயது பிரிவின் கீழ் திருகோணமலை / சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும், திருகோணமலை /சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இம் மாணவிளை கே.உமா சுதன் (பயிற்றுவிப்பாளர்) திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…

  3. இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…

  4. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சு: இங்கிலாந்து கடும் அச்சம் ரூட் மற்றும் குக். | கோப்புப் படம் கடந்த முறை யு.ஏ.இ.-யில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்க் தொடரில் 3-0 என்று இங்கிலாந்து உதை வாங்கியதற்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்களே காரணம் என்பதால் இம்முறையும் இங்கிலாந்து பாக். ஸ்பின் பந்து வீச்சு குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளது. வரும் செவ்வாயன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா, மற்றும் சுல்பிகர் பாபர் ஆகியோர் குறித்து இங்கிலாந்து கேட்பன் குக் அச்சம் வெளியிட்டுள்ளார். 2012-ம் ஆண்டு தெஸ்ட் தொடரின் போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இங்கிலாந்தை பாகிஸ்தான் 3-0 என்று வீழ்த்தி ஒன்றுமில்லாமல் செய்தது. அந்தத் தொடரில் சயீத் அஜ்மல் 24 விக்கெட்டுகளையும், அப்துல் ரெ…

  5. நல்ல வேளை ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றீர்கள்; நான் கொஞ்சம் ரன் அடிக்கலாம்: ஹெராத்திடம் கூறிய ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிராக 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தான் அவுட் ஆன ஷாட், ஹெராத்தின் அபாரப் பந்து வீச்சு குறித்து விரிவாகப் பேசினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொள்கிறேன் என்று ரங்கனா ஹெராத்திடம் நட்பு முறையில் நகைச்சுவையாகக் கூறியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் ஸ்மித் கூறியிருப்பதாவது: குறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கனா ஹெராத் இல்லை என்பதை அறிகிறேன். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில…

  6. 2020-க்குப் பிறகு ஐ.பி.எல். தொடரின்போது சர்வதேச போட்டிகளில் கிடையாது: பிசிசிஐ முயற்சி ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். …

  7. வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல் இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளை…

  8. ராகுல் திராவிடுக்கு அண்டர்-19, இந்தியா-ஏ அணி பயிற்சியாளர் பொறுப்பு? பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது. ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப…

  9. மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில் Image Courtesy - Getty Images புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி ஆகியவற்றுக்கு இடையில் மே மாதம் 31 ஆம் திகதி விஷேட T20 போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அத்தோடு இப்போட்டியை உலகம் பூராகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கம் ஒன்றுக்காக விளையாடப்படவுள்ள இப்போட்ட…

  10. ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவித்துள்ளார். எனினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளைாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் இதுவரையில் 130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெய்லர் தனது 18 ஆவது வயதில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது போட்டியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இவருடைய டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றின் சிறப்பான பந்துவீச்சுப் பதிவு என்றால் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 47 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டினை கைப்பற்றியமையை கூறமுட…

  11. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஆனார் வோஸ்னியாக்கி வோஸ்னியாக்கி | படம்: ஏஎப்பி. ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பல முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய வோஸ்னியாக்கி முதல் முறையாகப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்னில் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றும் நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியும்,…

  12. `மழையால் ஆட்டம் பாதிப்பு!’ - ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் #WIvSCO உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. Photo Credit: Twitter/cricketworldcup உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. ஹராரே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் ஆ…

  13. கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், 800 மீற்றர் தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி தேவதாஸ் டென்சிகா மற்றும் 20 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவி யோகநாதன் சுகிர்தா ஆகியோரை, கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (10) கௌரவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், இருவருக்கும் மாவட்டச்செயலகத்தால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ராஜா ரணசிங்க, மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்கள், வீராங்கனைகளின் பெற்றோர…

    • 0 replies
    • 265 views
  14. மகளிர் கிரிக்கெட் INDIA Vs WI: 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 12 மார்ச் 2022, 06:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் அடித்த தலா ஒரு சதத்தால் இந்தியா 317 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய மேற்கிந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முயன்றபோதும் 162 ரன்களிலேயே சுருண்டது. 12 ஓவர்களில் டாட்டின் மற்றும் மேத்யூஸி…

  15. உலக தடகளப் போட்டி ; 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தென்னாபிரிக்க வீரர் லண்­டனில் நடை­பெற்று வரும் உலக தட­கள போட்­டியில், நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்­டத்தில் தென்­னா­பி­ரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கம் வென்றார். உலக தட­கள சம்­பியன் ஷிப் போட்டி லண்­டனில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்­டத்தில் பங்­கு­பற்­றிய தென்­னா­பி­ரிக்க வீரர் வான் நியரிக் பந்­தய தூரத்தை 43.98 வினா­டிகளில் கடந்து தங்­கப்­ப­தக்கத்தை வென்றார். பஹமாஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினா­டிகளில் கடந்து வெள்­ளிப்­ப­தக்­கத்தையும், கட்­டாரைச் சேர்ந்த ஹாரூன் 44.48 வினா­டிகளில் கடந்து வெண்­கல பதக்­கத்தையும்…

  16. டெஸ்ட் அணியில் எனது இடம் சற்றே சிக்கலில்தான் உள்ளது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக தொடரில் 2 சதங்களை அடித்த ரோஹித் சர்மா அதன் பிறகு 17 டெஸ்ட் இன்னின்ங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார். 2012-ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சென்ற போது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் 5,0,0,4,4 ஆகும். மேலும் இந்திய அணி 5 பவுலர்களைக் கொண்டு ஆட முடிவெடுத்தால் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் விராட் கோலி கேப்டனான பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்குப் பதிலாக 3-ம் நிலையில் ரோஹித்தை களமிறக்கி அழகு பார்த்தார் விராட் கோலி. இதில் ரோஹித்தின் ஸ்கோர் 53, 39, மற்றும் 6. இந்நிலையில் டெஸ்ட் இட…

  17. ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி…

  18. உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை Dec 31, 2025 - 01:30 PM 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளார். மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் உச்சத்தைத் தொட்டுள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjtq7vgx03c4o29njm0t4hqo

  19. இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார் http://vilaiyattu.com/18638-2/

  20. இளம் பேட்ஸ்மென்களிடம் இன்னிங்சை கட்டமைக்கும் பொறுமை இல்லை: ராகுல் திராவிட் ராகுல் திராவிட். | கோப்புப் படம். இளம் பேட்ஸ்மென்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஷாட் ஆடுவதில் வல்லவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு ரன்னாக எடுத்து எதிர்முனை பேட்ஸ்மெனை விளையாடச் செய்து, பந்துவீச்சின் பொறுமையை சோதித்து, ஜோடியாக நின்று பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்கும் பொறுமை இல்லாதவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் கூறியதாவது: ஷாட் ஆடுவதில் இளம் தலைமுறையினர் அபாரமாகத் திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மேலேறி வந்து சிக்சர்கள் அடிக்கும் படைப்பூக்கம் அபாரமானது, ஆனால் இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை பிரச்சினை என்னவெனில் இரு அணு…

  21. உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி! முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடந்து வந்தது. அபுதாபியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் - பெல்ஜியம் நாட்டின் டேவிட் கோஃபின் மோதினர். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், டேவிட்டை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பின்ஷிப் பட்டத்தை நடால் தக்க வைத்துள்ளார். நடால் முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன் ஷிப்பை கைப்பற்றுவது இது நான்காவது முறை. http://www.vikatan.com/news/sports/76487-rafael-nadal-wins-mubadala-tennis-championship.art

  22. இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் பெண்களுக்கான ஆசிய கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாளை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன. முன்னர், இந்தியா மற்றும் பாக்., மோதிய லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எந்த நாடும் லீக் போட்டிகளில் வீழத்தவில்லை. http://www.vikatan.com/news/sports/74091-india-to-take-on-pakistan-in-finals.art

  23. சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளை­யா­டி­ய­தற்­காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்­கத்தொ­கை­யாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்­டங்­களில் விளை­யா­டி­யது. இரு தொட­ரையும் பாகிஸ்தான் கைப்­பற்­றி­யது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்­தா­னுக்கு சென்­றி­ருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் நேரடி தாக்­குதல் நடத்­திய சம்­ப­வத்தை தொடர்ந்து, அங்கு முன்­னணி அணிகள் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றன. பாது­காப்பு அச…

  24. அபொட், டு ப்ளெசிஸின் திற­மை­களால் தென் ஆபி­ரிக்கா 4 - 0 என முன்­னிலை 2016-10-11 10:38:29 அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக ஐந்து போட்­டிகள் கொண்ட நான்­கா­வது போட்­டி­யிலும் தென் ஆபி­ரிக்கா 6 விக்­கட்­களால் இல­கு­வாக வெற்­றி­யீட்டி தொடரில் 4 – 0 என முன்­னி­லையில் இருக்­கின்­றது. கைல் அபொட்டின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சும் டு ப்ளெசிஸின் அபார துடுப்­பாட்­டமும் அவுஸ்­தி­ரே­லி­யாவை மண் கவ்வ வைத்­தது. தென் ஆபி­ரிக்க பந்­து­வீச்­சா­ளர்­களை சரி­யாக புரிந்­து­கொள்ள முடி­யாமல் அவுஸ்­தி­ரே­லிய துடுப்­பாட்ட வீரர்கள் பெரும் தடு­மாற்­றத்தை எதிர்­கொண்டு ஆட்­ட­மி­ழந்­தனர். மிச்செல் மார்ஷ், மெத்யூ வேட் ஆகிய இரு­வரும் அரைச் சத…

  25. தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா? கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்! ‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.