Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட்டின் நேர்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு- ஐசிசி தலைவர் பந்தை சேதப்படுத்துவது மற்றும் எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது போன்ற விடயங்கள் கிரிக்கெட்டின் கௌரவத்திற்கும் நேர்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சட்சன் சமீபத்தைய மோசமான நடத்தைகளை வீரர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். நேர்மையே கிரிக்கெட் மரபனு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளன இதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது அவர்களை வார்த…

  2. மீண்டும் மலிங்க? இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும் போட்­டி­களில் விளை­யா­டு­வாரா, இல்­லையா என்­பதை நான் தீர்­மா­னிக்க முடி­யாது என்றும் அநே­க­மாக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்­டியில் லசித் மலிங்க கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­தா­கவும் திலான் சம­ர­வீர குறிப்­பிட்டார். நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க அணி­யி­லி­ருந்து கடந்த சில கால­ங்களாக ஓரம் ­கட்­டப்­பட்டே வரு­கிறார். ஆனாலும் அவரும் சளைக்­காமல் தன் திற­மை­க…

  3. இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல் தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்குகிறார். சமூகவலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாள…

  4. பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள் இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர். பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள் நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர…

  5. ‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா?’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் கூட, கிரிக்கெட் போட்டிகளில் சிறுவயதில் ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் இருவரும் தேர்வு செய்யப்பட்டபின் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். உலக அணிகள…

  6. ரஸல் போராட்டம் வீண்: லிட்டன் தாஸின் ‘காட்டடி பேட்டிங்கில்’ டி20 தொடரை வென்றது வங்கதேசம் வங்கதேசம் சார்பில் அதிரடியாக அரை சதம் அடித்த லிட்டன் தாஸ் - படம் உதவி: ட்விட்டர் லிட்டன் தாஸின் ’காட்டடி பேட்டிங்’, முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு ஆகியவற்றால் புளோரிடாவில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் அணி வென்றது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றிய நிலையில், இப்போது டி20 தொரையும் தனதாக்கியுள்ளது. வங்கதேசத்தின் தொடக்க ஆட்…

  7. ஏ.சி மிலனிடம் தோற்றது பார்சிலோனா சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இன்று காலை இடம்பெற்ற போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது. இப்போட்டியில், ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றிருந்தார். இதேவேளை, குறித்த தொடரின் மற்றொரு போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸை 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றிருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோ அஸென்ஸியோ இரண்டு கோல்களையும் கரித் பேல் ஒரு கோலையும் பெற்றனர். ஜுவன்டஸின் கோல் ஓவ்ண் கோல் மூலமாகவே கிடைக்கப் பெற்றிருந்தது. …

  8. விராட் கோலி : சச்சினுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPHILIP BROWN விராட் கோலி இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 194 ரன்களை துரத்…

  9. திருநெல்வேலி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தோனி: தடை காலத்திலும் ரசிகர்கள்ஆதரவு அளித்ததாக நெகிழ்ச்சி படம். | ஆர்.ரகு. சனிக்கிழமையன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டிக்கு ‘தல’ தோனி திடீரென மைதானத்துக்கு வந்து ரசிகர்களை சந்தோஷ அதிர்ச்சியடையச் செய்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கு தோனி வருகை தருவது வழக்கமாயினும் சென்னைக்கு வெளியே, அதுவும் திருநெல்வேலிக்கு அவர் இப்போதுதான் முதல் முறையாக வருகை தந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று கூறிய தோனி, “இங்குதான் இந்தியா சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டது, நான் அவர்களுடன் நீண்ட கால தொடர்பில் இருக்கிறேன். எனவே நிறுவனத்தின் முதல் ஆலையைப் …

  10. ஒரு பால்.. ஒரு ரன் - சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த நேபாளம் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. …

  11. கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத் ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுத்த பந்துவீச்சாளராகவே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது கடைசி தொடருக்கு முந்திய போட்டிகளிலும் கூட அவரது அச்சுறுத்தல் பந்துவீச்சு தொடர்கிறது. இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்துடனான போட்டிகளோடு அவர் ஓய்வு பெறுவதற்கு காத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதன் பின்னர் ரங்கன ஹேரத் இலங்கையின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக பொறுப்பேற்றது ரோலர் கொஸ்டரில் செல்வது போல சவால் மிக்கதாக இருந்தது. …

  12. அவமானங்கள் பல தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்… Photo - www.Indianexpress.com ஒரு மனிதனை அவனது வாழ்க்கையில் உயர்த்திவிடுவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு போதும். ஆனால் குறித்த வாய்ப்பு நினைத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. எப்பொழுதும் வாய்ப்புகள் வருவதுமில்லை. ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் யதார்த்தத்தை எதிர்த்து போராட வேண்டும். தொடர்ந்து போராட்டத்தையும், வலியையும் தாங்கிக்கொண்டு சாதிக்க துடிக்கும் ஒருவனுக்கு, உலகம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை பரிசாக அளிக்கும் என்பதற்கு இந்திய இளையோர் அணியில் இடம்பிடித்திருக்கும் யசஷ்வி ஜெய்ஸ்வால் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக மாறியுள்ளார். இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும…

  13. உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த வருடம் எதிர்பார்த்தளவு வெற்றிகளைக் கொடுக்கவில்லை என்றே சொல்ல முடியும். தரப்படுத்தலில் முன்னிலையிலும், பின்தங்கிய நிலையிலும் உள்ள அணிகளிடம் மிகவும் மோசமான தோல்விகளை கண்ட இலங்கை அணிக்கு, இன்னும் தோல்வியின் பிடியில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர்களை சரியாக இனங்காணாமை, வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாவது, மோசமாக களத்தடுப்பு என பலவித நெருக்கடிகளை இலங்கை அணி சந்தித்து வருகின்றது. நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியி…

  14. ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், அனித்தாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சச்சினி பெரேராவும் அதே அளவு (3.40 மீற்றர்) உயரத்தைத் தாவி அனித்தாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்படி, கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகின்ற தேசிய மட்டப் போட்ட…

  15. வடக்கின் தாரகை வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்க்கர்

  16. வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன்!!

  17. பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும் தான் இலங்கை அணிக்காக தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமென மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, நேரம் வரும்போது நிச்சயம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வினை அறிவிப்பேன் என தனது எதிர்கால நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் லசித் மாலிங்க தேர்வுசெய்யப்படாமையைத் தொடந்து விரைவில் லசித் மாலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்ற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தன. இவ்வாற…

  18. கால்பந்து உலகின் அடுத்த பீலேவாக உருவெடுத்துள்ள எம்பாப்வே கடந்த 1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி முற்தடவையாக கால்பந்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி ஆறு மாதங்களுக்குப் பிறகு, பரிஸ் நகரிலிருந்து சுமார் பதினொரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள போண்டி என்ற சிறிய கிராமத்தில் குழந்தை கிலியன் எம்பாப்பே பிறந்தது. சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது தடவையாக பிஃபா உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிய இந்த கிலியன் எம்பாப்பே, இம்முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இளம் வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக, இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அப…

  19. அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை- முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றமை அம்பலமாகியதை தொடர்ந்து ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த சர்ச்சையின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். மக்குயர் ஸ்போர்ட்ஸ் ரேடியோவிற்கு அவர் இ…

  20. விராட்கோலி புதிய மைல்கல்; கேப்டன்ஷியில் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ? இங்கிலாந்துக்கு எதிராக சதம்அடித்த மகிழ்ச்சியில் விராட்கோலி - படம்உதவி: ட்விட்டர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கோலி எட்டியுள்ளார், மேலும் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் தொடங்கி நடந்து வருகிறது. …

  21. ‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக…

  22. இனி கால்பந்து மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு.. இங்கிலாந்து கால்பந்து அமைப்பு அதிரடி! இங்கிலாந்து கால்பந்து அமைப்பான "The FA", தன் கட்டுப்பாட்டில் நடக்கும் கால்பந்து தொடர்களில், அணியின் மேனேஜர்கள் கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரெட் கார்டு (Red Card) மற்றும் எல்லோ கார்டு (Yellow Card), வழங்க முடிவு செய்துள்ளது. பொதுவாக கால்பந்தில், வீரர்கள் விதிகளை மீறி குறிப்பிட்ட தவறுகளை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக எல்லோ கார்டும், ஆட்டத்தில் இருந்து வெளியேற ரெட் கார்டும் வழங்கப்படும். மேனேஜர்கள் ஆட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு நடுவர் எச்சரிக்கை செய்யவும், வெளியேறும் படி கூறவும் முடியும். ஆனாலு…

  23. அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெத்திவ்ஸ் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சாதனையை, தன்னகத்தே கொண்டுள்ள குமார் சங்கக்கார, அஞ்செலோ மெத்திவ்சின் சகலதுறை திறமையானது 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கு அதீத நம்பிக்கை அளிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எவ்வி…

  24. விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன்…

  25. கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடர் விளையாட இருப்பதால், அதில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் உலகிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக கெயில் வலம் வரப்போகிறார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி மற்றும் 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் சனிக்கிழமை நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.