Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack ஜிம்பாப்வே அணியுடனான அந்த டி20 தொடரை வென்றிருந்தது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணியைத்தான் வென்றிருந்தது. ஆனால், உலகக்கோப்பையையே வென்றதுபோல் அளவுகடந்த ஆர்ப்பரிப்பு. பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள். கோப்பையை வாங்குவதற்குமுன் பேசச் செல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. "பல்வேறு காரணங்களால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த அணியிலுள்ள பல வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை..." என்று உருக்கமாகப் பேசினார். ஆம், 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் நடந்த முதல் சர்வதேசத் தொடர் அது. ஒரேயொரு சம்பவம் அந்தத் தேச…

  2. சென். ஜோன்ஸ் கல்லூரியில் திறந்துவைக்கப்பட்ட டென்னிஸ் ஆடுகளம் Your browser does not support iframes. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியானது தமது 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில், தமது உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய கவனஞ்செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காலநிலைக்கு பாதகமில்லாத டென்னிஸ் ஆடுகளமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராயர் வணக்கத்துக்குரிய வில்வராஜ் கனகசபை அவர்கள் பிரதமவிருந்தி…

  3. என் மாமியார் கணித்துக் கூறிய புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் வெற்றி: கங்குலி ருசிகர பதிவு கொல்கத்தாவில் ஆஸி.அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் சவுரவ்கங்குலி, ஹர்பஜன் சிங் - படம் உதவி: கெட்டி இமேஜஸ் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மறக்க முடியாத, டெஸ்ட் போட்டி வெற்றியை முன்கூட்டியே எனது மாமியார் கணித்துக் கூறினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறந்திருக்க முடியாது. …

  4. ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்கள்; எல்கரிடம் அவுட்டான அசிரத்தை: ட்விட்டர்வாசிகளின் ‘கமெண்ட்’ ஸ்டீவ் ஸ்மித் எல்.பி. ஆன பந்து. - படம். | ட்விட்டர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தனது 10,000 சர்வதேச கிரிக்கெட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதனைக் கொண்டாடும் ட்விட்டர்வாசிகள், டீன் எல்கர் என்ற பகுதி நேர பவுலரிடம் எல்.பி.ஆகி 2வது இன்னிங்சில் வெளியேறியது பற்றி கேலியும் கிண்டலுமடித்து வருகின்றனர். நடபெற்று வரும் டர்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் பந்தை கட் செய்ய முயல டிகாக் கிளவ்வில் பட்டு டிவில்லியர்ஸிட…

  5. கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கடைசி வரை நின்றும், நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. #NZvENG நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மோர்கன் (48), பென் ஸ்டோக்ஸ் (39), பட்லர் (29), மொயீன் அலி (23) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 234 ரன்கள் எடு…

  6. `ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக்!’ - நியூஸிலாந்து உள்ளூர் தொடரில் சாதனை நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. Photo Credit: Black Caps நியூஸிலாந்தில் ப்ளங்கிட் ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் தொடர் நடந்துவருகிறது. இதில், வெலிங்டன் ஃபையர் பேர்டு மற்றும் கேன்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், வெலிங்டன் அணியின் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உள்ளூர் தொடரில், அவரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்த, கேன்டர்பெர்ரி அணி 53 ரன்களில் ஆட்டமிழந்தது…

  7. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம் அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. ஹராரே: வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது…

  8. தலைசிறந்த வீரராக தோனியை கிரிக்கெட் வரலாறு பதிவுசெய்துகொள்ளும்!’ - ரவி சாஸ்திரி புகழாரம் 'கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார் தோனி' என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். Photo Credit: Twitter/RaviShastriOfc சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 69 ரன்கள் எடுத்தார். இதனால், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில், 80 ரன்கள் எடுத…

  9. என் முதல் டெஸ்ட்டில் உடைந்த என் பேட்டை ஒட்டிக் கொடுத்தவர் சச்சின்- கங்குலி நெகிழ்ச்சிப் பகிர்வு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி - படம் உதவி: ஏஎஃப்பி என் முதல் டெஸ்ட் போட்டியில் உடைந்த என்னுடைய பேட்டை பிளாஸ்டர் போட்டி எனக்காக சச்சின் ஒட்டிக்கொடுத்தார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன், சவுரவ் கங்குலியும் இதுவரை ஏராளமான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட்டில் தனது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள்குறித்து கங்குலி தனது சுயசரிதையான…

  10. வாசிம் அக்ரமை அசத்திய பாக். இடது கை வேகப்பந்து வீச்சு சிறுவன்: வைரலான வீடியோ வாசிம் அக்ரமை அசத்திய அதே பாணி இடது கை வேகப்பந்து வீச்சு பாக்.சிறுவன். - படம்.| ட்விட்டர். தனது பயங்கரமான இன்ஸ்விங்கர்கள் மற்றும் யார்க்கர்களால் உலக முன்னணி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்த வாசிம் அக்ரம் அசந்து போகும் வகையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவர் தனது இடது கை வேகப்பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே வீசியதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் தன் ட்விட்…

  11. தோனியின் இடத்துக்குக் குறிவைக்கும் கே.எல்.ராகுல்...?! விஜய் ஹசாரே டிராபி ஃபைனல்... டாஸ் போட வந்திருந்த கருண் நாயர் ``கே.எல் ராகுல் இன் ஃபார் சி.எம்.கௌதம்" என்று சொன்னபோது பெரிதாக யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இலங்கையில் நடக்கும் முத்தரப்புத் தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சிப் போட்டி என்று சிலர் நினைத்தனர். `இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு' என்று சிலர் கருதினர். ஆனால், இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், தோனியின் இடத்துக்கு ராகுல் வைத்த குறியாகவும் இது தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய ராகுல், விஜய் ஹசாரே கோப்பையின் லீக் சுற்றில் பங்கேற்றார். முதல் போட்டியில் ஓ…

  12. இருமுறை சாம்பியன், 2019 உ.கோப்பைக்காக தகுதிச்சுற்றில் ஆடும் மே.இ.தீவுகள்- ரசிகர்கள் வேதனை 1979 உலகக்கோப்பையுடன் கிளைவ் லாய்ட் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மே.இ.தீவுகள் 2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வரும் ஞாயிறன்று ஹராரேயில் களமிறங்குவது மே.இ.தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மே.இ.தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ,…

  13. ஜாம்பவான் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீசை 115 ரன்னில் சுருட்டியது யுஏஇ கெய்ல், சாமுவேல், லெவிஸ் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை 115 ரன்னில் சுருட்டியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். #WIvUAE ஜிம்பாப்வேயில் வருகிற 4-ந்தேதி உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. உலகக்கோப்பைக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கிறிஸ் கெய்ல், சாம…

  14. இளம் தலைமுறையினர் கிராண்ட்ஸ்லாம் பல வெல்வது கடினம் இன்றைய இளம் தலைமுறையினர் தன்னைப் போலவும், நடால் மற்றும் ஜோகோவிச்சைப் போலவும் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது கடினம் என்று ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் 18-ஆவது லெளரியஸ் உலக விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் '2017-ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்', 'சிறந்த மீண்டு வந்த வீரர்' ஆகிய இரு விருதுகளை ஃபெடரர் வென்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்றைய இளம் தலைமுறையினர் என்னைப் போலவும், சக வீரர்களான நடால், ஜோகோவிச் போலவும் பல கிராண்ட்…

  15. தெ.ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் இன்று மோதல் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டர்பனில் தொடங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் டர்பன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரையும், தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்ற நிலையில் இந்தத் தொடரை சந்திக்கின்றன. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணியும், 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும்…

  16. 112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்! மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகள் மோதும் வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளா…

  17. மேற்கிந்தியத் தீவுகளை வென்றது ஆப்கானிஸ்தான் சிம்பாப்வேயின் ஹராரேயில் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் பயிற்சிப் போட்டியொன்றில், 29 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி மேற்கிந்தியத் தீவுகளை ஆப்கானிஸ்தான் வென்றது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் 48 (38), சமியுல்லா ஷென்வாரி ஆட்டமிழக்காமல் 42 (55) ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, 140 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 26.4 ஓவ…

  18. ஜனாதிபதியை விஞ்சவிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம்! இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ரூ.12 கோடியாக உயர்த்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருமானம் ஈட்டும் வாரியங்களில் ஒன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே இதற்குக் காரணமாகும். போட்டி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்ஷர்ஷிப், ஐ.பி.எல் எனப் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது, இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் …

  19. விராட் கோலியின் கேப்டன் திறமை தீயாக பரவுகிறது: ரவி சாஸ்திரி புகழாரம் ரவி சாஸ்திரி, விராட்கோலி (கோப்புப் படம்) கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது. கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பல முறை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை. முகம்…

  20. 1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. களத்திலிருந்து ந…

  21. அபாரமான பீல்டிங்கால் நியூசிலாந்தை 223 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகி…

  22. விராட் கோலி கொஞ்சம் ஓவர்தான்... தோனி கிரேட் லீடர், வின்னர்: ஸ்டீவ் வாஹ் கருத்து கோலி, தோனி. - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷ நடத்தை கொஞ்சம் ஓவர்தான், ஆனால் அப்படித்தான் வளர முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார். தான் கேப்டனாக இருந்த காலத்தில் பொய் கூறியாவது டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற ஸ்டீவ் வாஹின் கொள்கைகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதந்தோதி மகிழ்ந்தன. பிரையன் லாராவுக்கு தரையில் பட்டுக் கேட்ச் எடுத்து உண்மையான கேட்ச்தான் என்று சாதித்தார் ஸ்டீவ் வ…

  23. தேசிய மட்டத்தில் சம்பியனாகிய யாழ் சென் ஜோன்ஸ் இளம் அணி Your browser does not support iframes. அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு 13 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு இரண்டுக்கான தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸை வென்ற யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ் தரப்பினர், கலஹிட்டியாவ மத்திய கல்லூரியை எதிர்கொண்டது. கோட்டை, ஆனந்த ஷாஸ்த்ராலயா மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற நான்கு இன்னிங்ஸ்கள் கொண்ட இந்தப் போட்டியிலும் சென் ஜோன…

  24. 16 வயது ஆப்கான் ஸ்பின்னர் முஜீப் ஸத்ரானிடமிருந்து வித்தைகளைக் கற்க விரும்புகிறேன்: அஸ்வின் ஓபன் ரவிச்சந்திரன் அஸ்வின். - படம். | பிடிஐ. இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறாததால் தூக்கத்தை இழந்து விடாத அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு சவாலானது என்றும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கு ஐபிஎல் கிரிக்கெட்டை நடைமேடையாகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். “இந்த ஐபிஎல் தொடரை இந்திய அணிக்குள் திரும்புவதற்கான ஒரு நடைமேடையாக பாவிக்கப் போவதில்லை., ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் என்ன மனநிலையில் நுழைந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். இந்த ஐப…

  25. `கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்! ஆக்ரோஷ ஆக்‌ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.' 2016-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.