Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ? உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­களில் போட்­டி­யிடும் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யல்­களில் 25 வீத­மா­ன­வற்றை பெண்­க­ளுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் உள்­ளூ­ராட்சி திருத்தச் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் மலை­யகப் பெண்­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வ­ளவு நாட்­க­ளாக ஒதுக்­கப்­பட்ட நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்த மலை­யகப் பெண்­க­ளுக்கு இது ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும். தோட்­டத்தில் கொழுந்து பறிப்­ப­தற்கும், அதன்பின் வீட்டு வேலை…

  2. இந்தியாவை சீண்டும் மஹிந்த அணி முதல் தடவை நிதி மோசடிக் குற்­றச்­சாட்டில் சிறைக்குச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ, இந்­தி­யா­வுக்கு எதி­ராகப் போராட்டம் நடத்­தி­யதால், இரண்­டா­வது தட­வை­யாக சிறைக்குச் சென்­றி­ருக்­கிறார். மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், இடம்­பெற்ற நிதி மோச­டிகள், முறை­கே­டுகள் குறித்து விசா­ரிக்கும் நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறை­யாக கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அப்­போது அவர் வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்டார். நாமல் மீது வீண்­பழி சுமத்­தப்­பட்­ட­தாகக் கூறி, அந்தக் கைது நட­வ­டிக்­கையை அர­ சியல் பழி­வாங்­க­…

  3. உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வோகஸ் படுகொலை பயங்கரம் அமெரிக்க சமூகம் பிறழ்கிறதா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஐம்­ப­தி­னா­யி­ர­த­துக்கு மேற்­பட்ட இர­சி­கர்கள் திரண்­டி­ருந்த மைதா­னத்தில் பிர­ப­ல­மான இசைக்­கு­ழுவின் நிகழ்வு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளை திடீ­ரென துப்­பாக்கி சன்­னங்­கள பத்து நிமி­ட­ஙகள் வரை அடுக்­க­டுக்­காக வெடித்­தன. ஐம்­ப­திற்கு மேற்­பட்டோர் அவ்­வி­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர், 500 க்கும் மேற்­ப­ட்டோர் காய­ம­டைந்­தனர். இக் கொலை பாதகம் எவ்­வாறு நடை­பெற்­றது, இதற்கு சூத்­தி­ர­தாரி யார் என்­பதை சம்­பவம் இடம் பெற்று ஒரு மணித்­தி­யா­லத்­திற்குள் பொலிஸார் கண்­டு­பி­டி…

  4. அரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்? நிலாந்தன் அரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல்க் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார். அரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வ…

  5. ஏமாற்றப்படுகின்றனறா பாதிக்கப்பட்டோர்? ஐக்­கிய நாடுகள் விசேட நிபு­ணரின் இலங்கை விஜ­யமும் அர்த்­த­முள்­ள­தாக அமை­ய­வேண்டும். தொடர்ச்­சி­யாக இடம்­பெறும் மற்­று­ மொரு விஜ­ய­மாக இது அமைந்­து­வி ­டக்­கூ­டாது என்­பதில் கவ­னத்­திற்­கொள்­ள ­வேண்டும். பாதிக் ­கப்­பட்ட மக்கள் நீதிக் ­காக எட்டு வரு­டங் ­க­ளுக்கு மேலாக ஏங்­கிக்­கொண்­டி­ ருக்­கின்­றனர் என்­ப ­தனை மறந்­ து­வி­டக்­கூ­டாது. உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கி­ய­நா­டு­களின் உண்மை,நீதி, நஷ்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் முதற்­கட்ட சந்­திப்­புக்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்து வரு­கின்றார்.…

  6. புதிய அர­ச­மைப்­பின் தர்­ம­சங்­க­ட­மான பய­ணம் 0 SHARES ShareTweet புதிய அர­ச­மைப்­புக்­கான வழிகாட்டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை வெளி­யா­ன­தைத் தொடர்ந்து அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர் புதிய அர­ச­மைப்பு யோச­னை க­ளுக்கு எதி­ராக வெளி­யி­டும் குற்­றச்­சாட்­டுக் களை மறுத்­து­ரைக்­கும் விதத்­தில் அரச தரப்­பி­ன­ரும் பதி­லி­றுத்து வரு­கின்­ற­னர். தற்­போ­து நடை­மு­றை­யில்­உள்ள அர­ச­மைப்­புக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­கள் மற்­றும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள், அது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வேளை பெரு­ம­ள­வில் முன…

  7. வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் இலங்­கைத்­த­மிழர் விவ­கா­ரத்தில் இன்று பேசு பொரு­ளாக்­கப்­பட்­டி­ருக்கும் விடயம் இடைக்­கால அறிக்­கை­யாகும். பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக, பல்­வேறு விமர்­ச­னங்­களும் கருத்­துக்­களும் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்றன. இவ்­வ­றிக்கை பற்றி சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள், அர­சியல் ஆய்­வா­ளர்கள், சாசன நெறி­யா­ளர்கள், அர­சியல் தலை­வர்கள், பத்­தி­ரி­கை­யாளர் என பல்­வேறு தரப்­பி­னரும் பல்­வேறு கருத்­து­களை கூறி­வ­ரு­கின்­றார்கள். இக்­க­ருத்­து­களும் விமர்­ச­னங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை தரு­கின்­றதா அல்­லது சந்­தே­கங்­க­ளையும், அதி­ருப்­தி­க­ளையும் உண்டு பண்­ணு­கி­ற…

  8. Started by நவீனன்,

    பாரபட்சம் இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன. அர­சியல் கைதி­களின் விவகாரம் மீண்டும் விசு­வ­ரூபம் எடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­பதே இதற்குக…

  9. திசைகளின் திருமணம் எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம். இப்போது அந்த அனுமானங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கை ஒன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் முக்கிய செயற்பாடாக புதிய அரசமைப்புக்கான இடைக்…

  10. கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது. அரசமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையின் …

  11. நீதிமன்றத் தலையீடும் தலையிடிகளும் நீதிமன்றங்கள் என்பவை, நவீன கால மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானவையாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் இல்லாத ஒன்றை நினைத்துப் பார்ப்பதென்பது, சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில், நீதிபதிகளை மாத்திரமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளையோ அல்லது நீதிமன்றக் கட்டமைப்பையோ விமர்சனத்துக்கு உள்ளாக்குவதென்பது, எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டது. ஆனாலும், மாறிவரும் சூழலுக்கு மத்தியில், தீர்ப்புகள் பற்றியும் ஒட்டுமொத்தமான நீதிமன்றக் கட்டமைப்புப் பற்றியும், கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது, நவீன சூழலில், ஆரோக்கியமானதொரு மாற்றமாகவே க…

  12. பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன. அந்தவகையில், இப்போது மூன்று வாரங்களாக, தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினால…

  13. தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன? ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும்,அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான ஜனநாயகமின்றி இலங்கைக்கான ஜனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ பேச முடியாது. நீண்ட காலமாய் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக நீதியைக் காணாமல் இலங்கைக்கான நீதியைப் பற்றிப் பேசமுடியாது. தொன்மையான வரலாற்றையும் செழுமையான பண்பாட்டையும் கொண்ட ஆனால் அளவால் சிறிய ஈழத் தமிழினம் ஒடுக்குமுறைக்கு எதிரான தனது போராட்டத்தில் தன் அளவுக்கும் அதிகமான அளவு தியாகங்களைச் செய்துள்ளதுடன் தன் அளவையும் மீறிய அளவிற்கு அது அழிப்புக்களுக்கும், இழப்புக்களுக்கும…

  14. திருத்தங்கள் தொடக்கம் அரசமைப்பு வரை ஏமாற்றப்படும் முஸ்லிம்கள் காட்சிப் பிழையாலும் பிழையான காட்சிகளாலும் நிறைந்திருக்கிறது, முஸ்லிம்களின் அரசியல். எல்லாம் சரியாக நடக்கின்றது என்று முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்றபோது, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது. பிழையான காட்சியைக் கூட, சில தருணங்களில் பிழை எனக் காணாமல் இருப்பதும், போலிக் காட்சிகளை நிஜம் என நம்புவதும்தான் முஸ்லிம் மக்கள் சார்ந்த அரசியல் பின்னடைவுக்குக் காரணமாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும், தமக்குச் சாதமான பெருந்தேசியக் கட்சிகளின் காலடியில் கிடப்பதும், தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தளபதிகள் சொற்போர் நடாத்துவதும், தளபதிகளை நம்ப…

  15. கடற்கரை மாசும் எமது மௌனமும் உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்பட…

  16. ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­சின் தலை­வர் ரவூப் ஹக்­கீ­மும், தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் அண்­மை­யில் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் தெரி­வித்த கருத்­துக்­கள் இன்­றைய சூழ்­நி­லை­யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன. ‘‘தமி­ழர்­க­ளின் விருப்­பத்­துக்­குக் குறுக்கே முஸ்­லிம்­கள் நிற்­கக் கூடாது. அர­சி­யல்­வா­தி­கள் இணைப் பைத் தடுப்­ப­தி­லும் பிரிப்­பைக் கேட்­ப­தி­லும் தான் தமது காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­ப­ரா­யின், அது அவர்­க­ளின் அர­சி­யல் வங்­கு­ரோத்­தின் உச்­சக்­கட்­டம் என்றே கூற வேண்­டும்’’ இவ்­வாறு ஹக்­கீம…

  17. குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம் ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை. கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு காரணங்களினால் நாடுகளில் இருந்து, பிரிந்து சென்று, புதிய நாடுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அதேவேளை, சில நியாயமான விடுதலைப் போராட்டங்கள்,…

  18. அமையப்போகும் அரசியலமைப்பு மக்கள் தீர்ப்பால் அங்கீகரிக்கப்படவேண்டும் என கூறுவது ஏன்? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-11#page-19

  19. இலங்கை அரசியலில் சமஷ்டியை ஆதரிக்காதவர்கள் இல்லை கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசின் தன்மையே முக்கியமான விடயமாகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழர்கள் தமக்கு, சமஷ்டி முறையே வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளதோடு, சிங்களவர்கள் ஒற்றை ஆட்சி முறையே நாட்டில் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்துள்ளனர். இனப்பிரச்சினை, சாத்வீக போராட்டங்களில் இருந்து, ஆயுதப் போராட்டமாக மாறி, அதுவும் முடிவுற்று, தற்போது மீண்டும் போராட்டம் அரசியல் களத்தில் நடைபெற்று வருகிறது. …

  20. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது. இருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வ…

  21. புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பந்தன் தலைமையிலான அணியினர் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்பது தெளிவு. சம்பந்தன் தனதுரையில் பிறிதொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார் அதாவது, புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மக்களின் விரும்பத்தினை அறிந்து கொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு விடப்பட…

  22. கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்? எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது. அவ்வாறான கட்டத்தை நோக்கியே, தமிழ்த் த…

  23. மதசார்பற்ற நாடு அவசியமா? இலங்கையின் அரசமைப்பு உருவாக்கத்துக்காகச் செயற்படும் அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, சில வாரங்கள் கடந்துவிட்டாலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான கலந்துரையாடல்களில், முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது: இலங்கை அரசின் தன்மை குறித்தது. இரண்டாவது: இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்படக் கூடாத முதலிடம் அல்லது முன்னுரிமை தொடர்பானது. இதில் முதலாவது விடயம், அதிகமான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அதிகமான க…

  24. கூட்டாட்சி சாத்தியமா? 0 SHARES ShareTweet புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ளது. இந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது கூட்­டாட் சியா அல்­லது ஒற்­றை­யாட்­சியா என்­பது தொடர்­பில் தமி­ழர், சிங்­க­ள­வர், முஸ்­லிம்­கள் என்று ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளுமே குழம்­பிப் போயுள்­ள­னர். நாட்டு மக்­க­ளுக்­குத்­தான் இந்த விட­யத்­தில் விளக்­கம் இல்லை என்று பார்த்­தால், அதை உரு­வாக்­கி­ய­வர்­கள்­கூட அதா­வது முக்­கிய அர­சி­யல் புள்­ளி­கள் மற்­றும் இடைக்­கால அறிக்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­ந­டத்­தல் குழு­வில் இருந்­த­வர்­கள் என ப…

  25. புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையாக வெற்றியடைந்த பிறகு, எழுப்பப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.