Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் நியூயோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை வெ ளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரி‍மை பேரவை வலியுறுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் அமெ­ரிக்கா வந்­துள்ள நிலையில் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய…

  2. சீனாவின் பட்டுப்பாதை முக்கியத்துவம் யாது? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) சீனாவின் பட்டுப்பாதை எனும் திட்டமானது, சீன ஜனா­தி­பதி லீ ஜின்பிங்கின் எண்ணத்தில் உருவானதாகும். மக்கள் சீனாவை தரை, கடல் இணைப்­புக்கள் மூலம் ரதஷ்யா, மங்­கோ­லியா, துருக்கி, சிங்­கப்பூர், பாகிஸ் தான், பங்­க­ளாதேஷ், இந்­தியா, மியன்மார், ஆபி­ரிக்கா என ஆசியா, ஐரோப்பா, ஆபி­ரிக்கக் கண்டம் என்­ற­ வ­கையில் 65 நாடு­ களை இணைக்­கின்­றது. இத்­திட்டம் இரு பகு­தி­களை உள்­ள­டக்­கி­யது. தரைப்­ப­குதி Silk road economic belt என்றும் சமுத்­திரப் பகுதி Maritime silk road எனவும் அழைக்­கப்ப டு­கின்­றது. 2017 வைகாசி, 14 15 ஆம் திக­தி­களில் …

  3. உயர்நீதிமன்றின் தீர்ப்பும் அரசாங்கத்தின் அச்சமும் தேசிய அர­சாங்­க­மா­னது பத­விக்கு வந்த காலத்­தி­லி­ருந்து எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்த முன்­வ­ர­வில்லை. உதா­ர­ண­மாக இலங்­கை­யி­லுள்ள 335 உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­பட வேண்­டிய காலம் இரண்டு வருட காலத்­துக்கு மேலா­கியும் அவற்றை நடத்­து­வ­தற்­கான எந்­த­வி­த­மான முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. ஏன் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க இந்த அரசு தயங்­கு­கின்­றது என்ற சூட்­சுமம் இன்னும் புரி­யாத புதி­ரா­கவே இருக்­கின்­றது. “நீதித்­து­றை­யா­னது 20 ஆவது திருத்தம் தொடர்­பாக தமது கட­மையை உச்­ச­ளவில் செய்­துள்­ளது. இது இலங்கை நீதித்­துறை வர­லாற்றில் உச்­ச­ள­வி­லான பதி­வா­கவு…

  4. "சமஷ்டி என்பது பிரிவினை அல்ல" என்ற தலைப்பில் அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சுமந்திரன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையும், அது தொடர்ந்து மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலும். Hon Sumanthiran's Speech 1 Hon Sumanthiran Speech 2 Hon Sumanthiran Q&A 1 Hon Sumanthiran Q&A 3 Hon Sumanthiran Q&A 4

  5. பொறி விலகுமா? முன்னாள் போரா­ளிகள் என்­ப­தற்­காக தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைத்­தி­ருக்க முடி­யாது என கூறிய யாழ்.மேல் நீதி­மன்றம் ஐந்து சந்­தேக நபர்­க­ளுக்கு நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்­கி­யி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இந்த ஐந்து பேரையும் கிளி­நொச்சி நீதி­மன்றம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. ஒன்­பது மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் இவர்­களைப் பிணையில் விட வேண்டும் எனக்­கோரி யாழ்.மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட பிணை மனுவைப் பரி­சீ­லனை செய்து, இரு தரப்பு வாதங்­க…

  6. சர்ச்சைக்குரிய தமிழ் பதம் மாறியது..... ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்று முன்மொழிவு http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-20 தொடரும்

  7. மெதுவான பயணத்தின் மூலம் எதனை சாதிக்க முடியும்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-22

  8. றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள் அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர். இவர்களின் முழுமையான வரலாற்றை அறியாதவர்கள் கூட, கடந்த பல தசாப்தங்களாக, ஒடுக்கப்படும் சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை, ஊடகங்களில் எங்காவது மூலைகளில் காணப்படும் செய்தி அறிக்கைகளிலாவது கண்டிருப்பர். ஒரு சமூகத்தின் கலாசாரம், சாதனைகள், அடைவுகள் போன்றன எல்லாவற்றையும் விட, அந்த மக்களின் இழப்புகளும…

  9. விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தீர்வு வரலாம், வராமலும் போகலாம்” என்று கூறுகின்ற நிலைக்கு இப்போது வந்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கையில் தான், அவர் அந்தக் காலக்கெடுவை முன்வைத்திருந்தார். ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்துத்தான், அந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. ஆனாலும் கூட, இரா.…

  10. விக்னேஸ்வரன் - மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2017) இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுடனும் சந்திப்புகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்புகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றிருந்தன. இது தொடர்பாக இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக இந்தச் சந்திப்புகளைப் பற்றித் தமிழ்த்தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் தாராளமாகப் பல ஆய்வுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இன்னும் இந்த அலை ஓயவில்லை. தமிழ் ஊடக…

  11. ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும் கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன. …

  12. பொன்சேகாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் இலங்கை இராணுவம் 2008 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி, மன்னார் மாட்டத்தில் விடத்தல்தீவில் அமைந்திருந்த, விடுதலைப் புலிகளின் போர் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, கடற்புலித் தளத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இது, இராணுவத்தினர் பெற்ற முக்கிய வெற்றி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுவரை இராணுவத்தினர், குறிப்பிட்டதோர் இடத்தில், எவ்வளவு பாரிய வெற்றியை அடைந்தாலும், அவர்கள் மீண்டும் கோட்டைவிட்டு விடுவார்கள், புலிகள் மீண்டும் இராணுவத்தினர் கைப்பற்றிய இடத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள் என்றதோர் சந்தேகக் கண்கொண்டே, சிங்கள மக்கள் முன்னைய, அந்த வெற்றிகளை நோக்கினார்கள். ஆ…

  13. இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதிகரங்கள் விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்:- இந்த வருடம் செப்டம்பர் மாத நடுப்பகுதியாகிய இந்த வாரம் இலங்கை அரசியலில் மிகந்த முக்கியத்துவம் மிக்க கால கட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த மாதத்திற்குரிய நாடாளுமன்ற அமர்வில் மூன்று முக்;கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன. அவற்றில் நல்லாட்சி அரசாங்கத்;தின் அடிப்படை குறிக்கோள்களில் ஒன்றாகிய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாவதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான, 20 ஆவது அரசியலமைப்புத…

  14. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டாவது, அந்தத் தீர்ப்பின் அடிப்படைகளை முன்வைத்து, பௌத்த பீடங்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடத்திய சந்திப்புகள். ‘தமிழரசுக் கட்சி, தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கின்றது. ஆகவே, அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தமிழரசுக் கட்சிக்கு எதிராக நடவ…

  15. தகுதியான தலைமையை தேடும் தமிழ் இனம் இலங்கைத் தீவு, 1505 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நிய நாட்டவரால் ஆளப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அடிமைத்தளையில் சிக்கியிருந்து, கத்தியின்றி, இரத்தமின்றி 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கை தனது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வாறு இருந்தபோதும், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட, தீவின் பிறிதொரு தேசிய இனமான, சிறுபான்மைத் தமிழ் மக்கள், தங்கள் இனத்தின் இருப்புக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இன்றும் போராடும் நிலையே நீடிக்கின்றது. ஆரம்ப காலங்களில், தமிழ் மக்களால் முன்னெடுக்கப்ப…

  16. தேர்தல் நம்பிக்கை சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு மீளவும் நம்பிக்கையொன்றை ஏற்படுத்தியிருக்கிறது. பரிந்துரைப்பு கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைக…

  17. ‘பந்தை’ விளையாட தயாராகும் உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தின் தலைவிதியை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற செப்டெம்பர் 20 ஆம் திகதி முடிவு செய்யப் போகிறது. அரசியலில் “புயல்” வீசுவது மட்டுமல்ல- “பூகம்பமும்” சேர்ந்து நிகழுமோ என்ற சூழல் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. “ஒரு வாரத்துக்குள் ஆட்சியைக் கவிழ்ப்பேன்” என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் சசிகலாவின் தலைமையிலான அ.தி.மு.கவை தற்போது வழி நடத்தும் டி.டி.வி.தினகரன். “சட்டம் மூலமும், மக்கள் மன்றம் மூலமும் இந்த ஆட்சி வீழ்த்தப்படும்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். “எங்கள…

  18. திருத்த முடியாத அரசியல் கலாச்சாரம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-17#page-5

  19. இலங்கைக்கு குட்டு வைத்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக் கிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக நாசூக்காகவும், வெளிப்படையாகவும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் வெளிப்படையாக வலியுறுத்திய விடயங்கள் மூன்று. நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, சர்வதேச மனித உரிமை சாசனங்களுக்கு அமைவான, மாற்றுச் சட்டம் ஒன்றை விரைவாகக் கொண்டு வர வேண்டும். ஜெனீவாவில், ஏற்றுக்கொண்…

  20. தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும் – நிக்ஸன் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் மாத்திரமே வெற்றி பெறலாம் என ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கருதுகின்றன. ஆனால் தேர்தல் அல்ல மக்களை ஒன்று திரட்டி அரசியல் கோரிக்கையை உறுதிப்படுத்துவதே பிரதானமாகும். அ.நிக்ஸன். தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தயக்கம் காண்ப்பிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாமல் வேறு சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்ற மன நிலை அந்தக் கட்சிகளிடம் ஆழ பதிந்துள்ளது. …

  21. மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter ) -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 சிற்பம்-திசா ரணசிங்க கடந்த கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தீவின் அரசியலில் படைத்தரப்பைப் போல ஆனால் படைத்தரப்புக்கும் முன்னரே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படுவது மகாசங்கம். அண்மையில் மட்டக்களப்பில் ஒரு தலைமைப் பிக்கு நீதிமன்றத்தின் கட்டளையை பலர் பார்த…

  22. இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா? கடந்த ஆவணி மாதம் 30ஆம் திக­தியும் புரட்­டாதி 1ஆம் திக­தியும் கொழும்பு நகரில் இலங்கைப் பிர­த­மரின் உத்­தி­யோகபூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற இந்­து­ ச­முத்­திர மா­நாடு இந்து சமுத்­திர ஓரத்தில் அமைந்­துள்ள நாடு­க­ளி­னதும் இந்து சமுத்­திர நாடு­க­ளி­னதும் அவ­தா­னத்­தையும் கரி­ச­னை­யையும் பெற்­றுள்­ளது. இந்து சமுத்­திர மா­நாட்­டினை 1970களில் இலங்கை முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்காவின் இந்து சமுத்­தி­ரத்தை யுத்த சூன்­ய­மற்ற வல­ய­மாக்க வேண்டும் என்ற திட்­டத்­துடன் குழப்பக் கூடாது. இரண்டும் சாரம்­சத்­திலும் உள்­ள­டக்­கத்­திலும் வேறு­பட்­டவை இந்து சமுத்­திர மா­நாடு தனி­யொரு அர­சாங்­கத்­தி­னாலோ அல்லது அர…

  23. அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி அதில், இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காட்ட இந்த அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அதன் மூலம் சர்­வ­தேச அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வ­துடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்­சி­னையை தீர்த்து விட்­ட­தாக கூறி சர்­வ­தேச மட்­டத்தில் தமிழ் மக்கள் சார்­பா­க­வுள்ள ஆத­ரவு நிலையை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­று­கிக்­றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கே…

  24. எது சிறந்தது? இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த காப்புகளா அல்லது சீனாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கும் காப்புகளா சிறந்தவை? முக்­கி­ய­மான மூன்று விட­யங்­க­ளினைப் பற்றி இப்­பொ­ழுது விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் தேசி­ய­மக்கள் வடக்­கு, கிழக்கு மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் (HOME LAND) என்­பது போல சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின் தாயகம் என்னும் கொள்­கையை பேணிக் காப்­பாற்­று­கின்­றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு அவர்­களே எஜ­மானர்கள். தங்­க­ளது தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கே உரிமை உண்டு. ஒவ்­வ…

  25. 20 ஆவது திருத்தமும் கிழக்கு மாகாண சபையும் வாக்­கெ­டுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் 10 பேர் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் 7 பேர் ஐக்­கிய தேசியக் கட்சி 3 உறுப்­பினர்கள், ஐ.ம.சு.கூ (01), சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி (02), எதிர்க்­கட்சி உறுப்­பினர் (01) ஆக 24 பேர் ஆத­ர­வா­கவும் எதிர் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் எண்மர் பிரே­ர­ணைக்கு எதிர்த்து வாக்­க­ளித்­தனர். 37 பேர் கொண்ட சபையில் தவி­சாளர், தவிர ஏனைய நால்வர் சபைக்கு வருகை தர­வில்லை. சட்­டமா அதி­ப­ரினால் உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் திருத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் மாகாண சபைக்­கு­ரிய அதி­கா­ரங்­களை பறிக்­காத வகையில், 20 ஆவது சட்டத் திரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.