Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளா…

  2. வடக்கு மாகாணசபை சர்ச்சையும் எதிர்காலமும்

  3. குழப்பத்தில் சிக்கிக் கொண்ட வட மாகாண ‘ஊழல் எதிர்ப்பு’ மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவில் விலகி, சுயமாக இயங்குவதன் மூலம், வட மாகாண சபை ஏனைய எட்டு மாகாண சபைகளை விட, மிகவும் வித்தியாசமான நிறுவனமாகவே இயங்குகிறது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வயதாகிவிட்ட ஏனைய எட்டு மாகாண சபைகளில் ஒன்றேனும் வட மாகாண சபையின் சுயாதீனத் தன்மையில் பத்தில் ஒன்றையேனும் கொண்டதில்லை. ஏனைய மாகாண சபைகள், அனேகமாக எப்போதும் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதே இதற்குக் காரணமாகும். அவை எப்போதும், மத்திய அரசாங்கத்தின் தலைவர்களின் சொல்லுக்கிணங்கவே செயற்பட்டு வந்துள்ளன. …

  4. தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் விக்னேஸ்வரன் யார்? முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில், புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழலாம். ஆனாலும், அது பெரிய இழுபறியாகவோ பரபரப்பாகவோ நீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை அகற்றுவது மட்டும்தானா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உண்மையான நோக்கம்? அதற்காகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததா? என்கிற …

    • 1 reply
    • 505 views
  5. தமிழ் ஜனநாயக அரசியல் அரங்கைத் திறக்க வேண்டும் வடக்கு மாகாணசபையில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் தமிழ் மக்களிடத்தில் கவலைகளை உண்டாக்கியுள்ளன. கூடவே, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினையில் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதற்கான கூட்டுப்பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேரும் என்று சிந்திப்போர் குறிப்பிடுகின்றனர்; உண்மையும் அதுதான். இதனால்தான் அரசாங்கத்தை நோக்கிய தமிழர்களின் கவனக்குவிப்பு திசை மாறி தமிழர் அரசியலின்மீதும் அதை முன்னெடுக்கும் தமிழ் அரசியலாளர் மீதும் குவிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் கொதித்துக் கொண்டிருந்த முரண்பாடு…

  6. சம்பூர்: மீள்குடியேற்றத்தின் பின்னரும் தொடரும் அவலம் சம்பூர் கிராமத்தின் பிரச்சினை இன்னமும் ஓயவில்லை. தமது பூர்வீக நிலங்களைவிட்டு வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள், பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தமது மண்ணில் மீளக்குடியேறி ஒரு வருடமும் ஆறு மாதங்களும் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் அவர்களது அடிப்படைத் தேவைகள் தொடர்பாக, மீள்குடியேற்றத்தின்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சம்பூர்ப் பிரதேச மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு மீள்குடியேற்றக் கிராமங்களில் 856 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளின்பின் இந்தப் பிரதேசத்திலிருந்த அனைத்து வளங்களும் அழ…

  7. திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்குச் சோதனையா? தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற ‘குதிரை பேரம்’ இந்திய அரசியலை உலுக்கி விட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கிலத் தொலைக் காட்சியில் அ.தி.மு.கட்சி எம்.எல்.ஏக்கள் கனகராஜ், சரவணன் ஆகியோரின் பேரம் குறித்த பேட்டிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் 14.6.2017 அன்று தொடங்கிய பட்ஜெட் மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கும் கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிரொலித்தது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்க…

  8. பூத்துச் சிரிக்கின்றது வறட்சி காலமை ஆறு மணிக்குத் தண்ணி வரும். எட்டு மணி வரைக்கும் ஓடும். அதுக்குள்ள இந்த பைப்புக்குரிய அம்பது, அறுவது குடும்பங்களும் தங்களுக்குத் தங்களுக்குத் தண்ணி எடுத்திர வேணும். ஆளாளுக்கு நம்பர் படிதான் தண்ணி. ஒண்டிரெண்டு பெரிய குடும்பகாரர், கூட்டுக்குடும்பகாரருக்கு ரெண்டு, நம்பர் இருக்கு. மிச்ச முழுப் பேருக்கும் ஒரு நம்பர்தான்… இண்டைக்கு இரு பத்தஞ்சாம் நம்பர்காரர் வரைக்கும் தண்ணி ஓடிச்சென்டால், நாளைக்கு இருபத்தாறாம் நம்பரிலயிருந்து எடுப்பினம். மழை பெய்ஞ்ச கொஞ்சக் காலத்துக்கு எல்லாரும் எடுக்கிற அளவுக்கு வேகமா ஓடுற தண்ணி, வெயில் காலம் வந்தால் குறையுறது வழமைதான்… ஆனா இந்த முறை என்னடா எண்டால் தண்…

  9. விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டால் அது தோல்வி. முன்னெடுத்தாலும் அது தோல்விதான். நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் அவர்கள் வென்றாலும் அது தோல்விதான். தோற்றாலும் அது தோல்விதான். இதைச்சற்று விரிவாகப் பார்க்கலாம். இப்போதுள்ள எண்ணிக்கை நிலவரங்களின்படி முதலமைச்சருக்கு எதிரான அணியானது அரசு தரப்பு மற்றும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான தரப்புக்களோடு கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே விக…

  10. வடமாகாண சபையின் எதிர்காலம்? வடக்கு அர­சியல் களத்தில் திடீ­ரென ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களும் திருப்­பங்­களும், வடக்கு மாகா­ண­ச­பையின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன. 2013 செப்­டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், மொத்­த­முள்ள 38 ஆச­னங்­களில் 30 ஆச­னங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யி­ருந்­தது. மூன்றில் இரண்டு பங்­கிற்கும் அதி­க­மான பெரும்­பான்மை பலத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காக மக் கள் ஆணை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­போது வடக்கு மாகாண அர­சி­ய லில் ஏற்­பட்­டுள்ள உள்­ளக குழப்­பங்கள், வடக்கு மாகா­ண­ச­பையின் ஆட்­சியின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­…

  11. அரசின் செயற்பாட்டுத் தாமதத்தால் அரசுக்கே ஆபத்து இன்­றைய நல்­லாட்சி அரசு பத­வி­யேற்ற ஆரம்ப கால­கட்­டத்­தில், தேர்­தல் வேளை­யில் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்­க­மைய தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முயன்­றதை அவ­தா­னிக்க முடிந்­தது. பொதுமக்கள் தமது எத்­த­கைய கருத்தை வெளிப்­ப­டுத்­த­வும், அச்­சம் எது­வு­மின்றி அர­சின் செயற்­பா­டு­களை விமர்­சிக்­கவும் வாய்ப்­புக்கிட்­டி­ய­தோடு அத்­த­கைய சுதந்­தி­ரம் தற்­போ­தும் தொடர்­கி­றது என்­பது முக்­கி­ யத்­து­வம் மிக்­க­தா­கும். அத்­த­கைய பின்­ன­ணி­யில் கருத்து வௌிப்படுத்தும் சுதந்­திர கலா­சா­ர­மொன்று நாட்­டில் உரு­வா­னது என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. ஆனா­லும் ஆட்­சி­யைக் கைப்­ப…

  12. மாற்றுத்தலைமையை ஏற்பாரா விக்னேஸ்வரன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-5

  13. கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர் பாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து வைத்திருந்த இயற்கை வளங்கள், சோலைவனங்களாக மாற்றும் வல்லமையுடையவை. இன்று இவ்வளங்களே பாலைவனத்தை சோகவனமாகவும் இரத்தக் களரியாகவும் மாற்றியுள்ளன. உலகளாவிய ஆதிக்கத்துக்கான போட்டியின் மூலோபாய கேந்திரமாக இதன் அமைவிடம் போர் எனும் அவல நாடகத்தை முடிவற்ற தொடர்கதையாக்கியுள்ளது. கடந்த வாரம், மத்திய கிழக்கில் உள்ள சவூதி அரேபியா, ஐக்கி…

  14. பிரிட்டனில் விரைவில் மீண்டும் பொதுத்தேர்தல் வருமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-18#page-7

  15. இரண்டரை வருடங்களில் எதனையும் தீர்க்கவில்லையே http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-3

  16. வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அமைச்சர்களில் இரண்டு அமைச்சர்களை இராஜினாமா செய்ய சொன்னதும் மற்றய இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சருக்கெதிராக அவரது கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் தனக்கெதிராக சதி நடந்திருக்கின்றது எனவும் அதே நேரத்தில் முதலமைச்சர் தமிழரசு கட்சியை பழிவாங்குவதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இதை பார்த்து தமிழர்கள் ஆகிய நாங்கள் வெட்கப்படவேண்டியிருக்கின்றது. இந்த குழப்பங்களுக்கான அடிப்படை தவறு என்ன என்பது பற்றி ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும்.…

  17. இருமுனைப்போட்டி வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யா­னது, தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் மிக மோச­மாகக் கூர்மை அடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மரபு வழி­யாகப் பேணப்­பட்டு வந்த அர­சியல் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான சோத­னை­யாகக் கூட இந்த நெருக்­க­டியை நோக்­கலாம். தமிழ் மக்­க­ளின் ­அ­ர­சியல் தலை­மையை முழு அளவில் ஏற்றுச் செயற்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் வீழ்ச்­சியின் பின்னர், தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தோள்­களில் வந்­தி­றங்­கி­யது. விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் பாரா­ளு­மன்ற அர­சியல் தலை­மை­யாக – ஓர் அர­சியல் அலங்­கார நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட…

    • 1 reply
    • 576 views
  18. முஸ்லிம் கூட்டமைப்பு: அதிகரிக்கும் சாத்தியங்கள் ‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கின்றது. ஆனால், குறிப்பாக இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள் எந்தளவுக்கு அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது. தம்முடைய மார்க்கம் சொல்கின்றது என்பதற்காகவோ அல்லது சமூகவியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டோ, இலங்கை முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதைக் காண்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. மாற்றுக்கருத்தியல் என்பது காத்திரமான வாதங்களுக்கும் ஆரோக்கியமான இறுதித் தீர்மானங்களுக்கும் வித்திடும் என்ற நிலை மாறி, அது கருத்து வ…

    • 1 reply
    • 709 views
  19. நன்றி : தம்பி மயூரன் https://www.facebook.com/R.P.Mayuran?hc_ref=NEWSFEED&fref=nf

    • 1 reply
    • 688 views
  20. அடுத்த கட்டம் என்ன? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-14#page-18

  21. வடக்கின் மீது கைநீட்டும் முயற்சி வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, தமக்கான அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை வைத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் குற்றவாளியாக்க ஒரு தரப்பு முனைகின்றது. அதேவேளை, இன்னொரு தரப்பு, அவர் நீதியாக, வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளார் என்று மகுடம் சூட்டுகின்றது. இந்த விவகாரத்தை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கூட முனைப்புகள் காட்டப்படுகின்றன. அதேவேளை, மற்றொரு புற…

  22. அனர்த்தங்களின் போது அரசியல்வாதிகள் மூடை சுமக்க வேண்டுமா? தென் பகுதியில் வெள்ளத்தாலும் மண்சரிவுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று, அவர்களுக்குத் தமது வீடுகள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை சுத்தம் செய்து கொள்ள உதவி செய்வதற்காக, வட பகுதியில் இருந்து அரசியல்வாதிகளும் தொண்டர் அமைப்புகளும் சென்றிருந்தனர். ஆனால், அந்த நல்ல காரியத்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் போதிய பிரசாரம் கிடைத்ததா என்பது சந்தேகமே. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதற்குப் போதிய இடம் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால், சில தென்பகுதி அரசியல்வாதிகளின் செயல்களுக்கு அந்தப் பிரசாரம் கிடைத்தது. வெள்ளம் மற்றும…

  23. தூண்டப்பட வேண்டிய அச்ச உணர்வு தினந்தோறும் அல்லது வாராந்தம், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக, பாலியல் வன்முறை தொடர்பான செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் காணப்படும் வழமையாகவுள்ளது. பாலியல் வன்முறைகள், அதனைத் தொடர்ந்து சில வேளைகளில் நடத்தப்படும் படுகொலைகள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டாலும் சிலர் தண்டிக்கப்படுவதுடன், பலர் விடுதலையாகின்றனர். சரியான சாட்சியங்கள் இல்லாமையும், பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட வன்முறையை பகிரங்கமாகத் தெரிவிக்க மறுப்பதும் அல்லது மறைப்பதுமே பலரின் விடுதலைக்குக் காரணமாகிறது. தனிநபரொருவருக்கு எதிராகவோ,…

  24. வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டுமா? உலகம் முழுவதிலும், அண்மைக்காலமாகவே இந்த “வெறுப்புப் பேச்சு” பற்றிய கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, சாதாரண மக்களின் கலந்துரையாடல்களில் மாத்திரமன்றி, அரசியல்வாதிகளும் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய ஒன்றாக, இதுபற்றிய கலந்துரையாடல்கள் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் வழிபாட்டிடங்களையும் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் இலக்குவைத்து, அவர்களுக்கு அச்சுறுத்தலையும் பொருளாதார நட்டத்தையும் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அண்மைக்கால முயற்சிகள், வெறுப்புப் பேச்சுப் பற்றிய கவனத்தையும் கலந்துரையாடலையும் அதிகரித்திருக்கின்றன. இவை பற்றிய கவனம், உலகம் …

  25. தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச ஆதரவைக் கொண்டிருக்கும் முஸ்லிம், மலையகக் கட்சிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. அரசாங்கத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்ட முடியாமலும் தாமதமான அல்லது பாராமுகமான நடவடிக்கைகளை எதிர்க்க முடியாமலும் தத்தளிக்கும் இரண்டும் கெட்டான் நெருக்கடி நிலைக்குள், இவை இன்று தள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ‘உள்ளே இருக்கவும் முடியாது, வெளியேறிச் செல்லவும் முடியாது” என்ற பெரும் பொறிக்குள் சிக்கியிருக்கின்றன. இந்த நிலையானது, ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கும் தமிழ், முஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.