அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
பராமுகம் தமிழ் மொழியில் பேசக்கூடிய வல்லமை உடைய ஒருவர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது,வடமாகாணசபையை நல்ல முறையில் செயற்படுத்தவும் அதன் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவையாற்றவும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் பேருதவியாக இருக்கும் என்றே கருதப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது, என்னென்ன வகையில் மனித உரிமைகள் மீறப்பட்டன, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருந்தன என்பது குறித்து பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டில் அரசாங்கம் சிக்குண்டு கிடக்கின்றது. இந்த பொறுப்புக் கூ…
-
- 1 reply
- 746 views
-
-
கவனிப்பாரின்றி வாழும் ஆதிவாசிகள் அரசியல் பிரதிநிதித்துவமற்ற ஒரு சமூகமாக திருகோணமலை மாவட்டத்தில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த கால யுத்தத்தின் போது எங்கள் சொந்த மண் பறிக்கப்பட்டுவிட்டது. யுத்தமும் வறுமையும் எங்களை இடம்பெயர வைத்தது. எங்கள் பாரம்பரிய தொழில்களை நாங்கள் மறந்து போய்விட்டோம். எங்களுக்கு வாழ்வாதாரமும் இல்லை, வாழ வழியும் தெரியவில்லை. இவற்றைப் பெறவே இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துகிறோமென ஆதங்கத்துடனும் ஆவேசத்துடனும் கூறினார் திருகோணமலை மாவட்ட ஆதிவாசிகள் சங்கத் தலைவர் கனகன் என்று அழைக்கப்படுகின்ற நடராஜா கனகரத்தினம். ஒன்பது கோரிக்…
-
- 0 replies
- 1k views
-
-
அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்நிலையை அமைச்சரவை மாற்றம் தணிக்கக் கூடிய சாத்தியம் கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அரசாங்கத்திற்குள் முக்கியமான பொறுப்புகள் கைமாறியிருக்கின்றன. எந்தவிதமான பிரச்சினையுமின்றி இணக்கமான முறையில் அமைச்சுப் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றமையும் மாற்றங்களுக்குள்ளானவர்கள் புதிய பொறுப்புகளை நல்லிணக்கத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான வரவுகளைத் தொந்தரவுக்குள்ளாக்கிக் கொண்டிருந்த பதற்ற நிலை இனிமேல் தணிந்து மேலும் கூடுதலான அளவுக்கு ப…
-
- 0 replies
- 284 views
-
-
சிறுபான்மையினரை அ்ங்கீகரிக்கும் மனோநிலை பெரும்பான்மையினருக்கு வேண்டும் எமது நாட்டில் இனவாத நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வினவாத நடவடிக்கைகளின் விளைவாக மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இனவாதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தனது வகிபாகத்தினை சரியாக நிறைவேற்றவில்லை. இனவாதத்தை தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பின்னடிப்பு செய்து வருகின்றது என்றும் விமர்சனங்கள் மேலெழுந்து வருகின்றன. இனவாதமும் விளைவுகளும் இனவாதம் என்பது எமது நாட்டுக்கு புதியதல்ல. நாடு சுதந்திரமடைவ…
-
- 0 replies
- 331 views
-
-
சம்பந்தனின் ஒத்துழைப்பை பலவீனமாக கருதவேண்டாம் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-3 சம்பந்தன் ஒத்துழைப்பை பலவீனமானதாக கருதவேண்டாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றது என்பதற்காக அந்த ஆதரவை பலவீனமாக கருதிவிடக்கூடாது. வேறு வழியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக எண்ணி தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளி விடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது.எவ்வளவு பெரிய ஆபத்துக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்கின்றது …
-
- 0 replies
- 636 views
-
-
மாற்றம் எங்கு தேவை? கடந்த சில மாதங்களாக வரட்சி வானிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையை, கடந்த 24ஆம் திகதியில் இருந்து பெய்துவரும் அடைமழை புரட்டிப்போட்டது. குறிப்பாக, தென்மாகாண மக்களை இந்த மழை, நிலைக்குலைய வைத்து, அந்த மாகாணத்தை மயான பூமியாகவே மாற்றிவிட்டதெனலாம். அடை மழை காரணமாக, ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில், 202 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 112 பேர் காயமடைந்தும், 99 பேர் காணாமலும் போயுள்ளனர். இதேவேளை, இந்த அனர்த்தங்களால், சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளானவை, முழு நாட்டையும் மாத்திரமன்றி உலக நாடுகளின் க…
-
- 0 replies
- 835 views
-
-
இனவாதக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை நேர்மையானதா கடந்த அரசாங்கத்தின் காலத்தில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும் தாக்கி, முஸ்லிம்களையும் அவர்களது சமயத்தையும் நிந்தித்து வந்த, பொது பல சேனா கும்பல், கடந்த மாதம் முதல், மீண்டும் அதன் அடாவடித்தனத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? இது விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில், ஒரே காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டும். ஒரே கும்பல்தான் அவற்றில் ஈடுபட்டு வருகிறது என்பதும் தெளிவாகிறது. இதேகாலத்தில் பொது பல சே…
-
- 1 reply
- 327 views
-
-
மாலி: ஓநாய் அழுத கதை ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை. அண்மையில் பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இமான…
-
- 0 replies
- 519 views
-
-
மூதூரில் நடந்த கொடூரமும் நாமும் இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 381 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாகப் பேசப்படுகின்றது. சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வந்தார்?, மக்கள் ஏன் கொந்தளித்தார்கள்?, குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் எழுதப்படுகின்றன. ஆனால், எழுதப்படுகின்ற பதில்கள் எல்லாமே ஒரேயிடத்தில் வந்து முட்டி நிற்கின்றன. அவை, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். மக்களின் விமர்சனங்களு…
-
- 0 replies
- 434 views
-
-
காலம் கடந்த ஞானம் “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலோ அல்லது திருத்தம் கொண்டு வந்தாலோ, அதில் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வும் அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு விடயத்தில், அரசாங்கம் மிகவும் தாமதமாகச் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியும் நாட்டை இரு முறை ஆண்ட முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க, அண்மையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அத்துடன், “சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கப் பலர் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எவரும்…
-
- 0 replies
- 881 views
-
-
மனிதாபிமானத்திலும் அரசியல்……..? செல்வரட்னம் சிறிதரன் இதுகால வரையிலும் இல்லாத வகையில் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளம் மற்றும் மண்சரிவு இடர் நிலைமை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இதனை எழுதும் வரையில் 202 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 96 பேரைக் காணவில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்கப்படுவதையடுத்தே இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து செல்கின்றது. இந்த வகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். …
-
- 0 replies
- 393 views
-
-
ஆபத்தான கேள்விகள் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை இராணுவத்தினர் உயிரைப் பயணம் வைத்துக் காப்பாற்றினார்கள். அதுபோலவே, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரை புலிகள் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். ஆனால், இந்த நல்லுறவு மூன்று வருடங்கள் கூட நின்று நிலைக்கவில்லை; அனைத்தும் மறந்து போனது. 2004 இல் காப…
-
- 0 replies
- 853 views
-
-
உறவுகளைத் தேடும் நிறைவுறாத பயணம் உறவுகளைத் தேடும் நிறைவு(வே)றாத பயணம் எண்ணற்ற கதைகளை நெஞ்சில் சுமந்துகொண்டு, வீதிகளில் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடித்தமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், 100 நாட்களை எட்டிவிட்டன. நம்முடைய தொலைந்து போன உறவுகள், பல ஆண்டுகள் கழித்து நம் கண்முன் வந்தால் எப்படியிருக்கும்? ஆனந்தத்தில், இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை அனுபவிப்போமா இல்லையா? என்பது கூடத் தெரியாமலேயே, இந்தப் போராட்டம் தொடர்கிறது. தனியான ஈழதேசம் வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளால், கடந்த 30 வருடகாலங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்ட…
-
- 0 replies
- 529 views
-
-
ரஜினி எப்போது அரசியல் பிரவேசம் செய்யப்போகின்றார்? ‘கபாலி’க்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் ‘காலா’. இரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்துப் பரபரப்புடன் பேசிய ரஜினி, புதிய படத்துக்கான பெயரை அறிவித்து விட்டார். ரஜினியின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கைதட்டலைப் பெறும். பால் அபிஷேகங்கள் நடக்கும். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் திரையரங்கின் திரைகளைக் கூடக் கிழிக்கும். ஆனால், அவரின் அன்றைய ரசிகர் சந்திப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் இப்போது பரபரப்பாகியிருக்கிறது. ஆந்திராவில் என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர், இப்போது ரஜினியா என்ற கேள்வி அ…
-
- 0 replies
- 663 views
-
-
அமைச்சரவை மாற்றம்: ஏன் - எதற்கு? கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, அமைத்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல்முறையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை மாற்றம், இந்த வாரம், அடுத்த வாரம் என்று கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஜனாதிபதியும் பிரதமரும் கூட அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு பலமுறை முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவை வெற்றி பெறவில்லை. அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்காக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இந்தளவுக்கு நெருக்கடிகளைச் சந்தித்தமை இதுவே முதல் முறை. அமைச்ச…
-
- 0 replies
- 512 views
-
-
பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதும், அவர்களுக்குரித்தான சொத்துகள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற இனவெறுப்பு நடவடிக்கைகள், கடந்த இரு வாரங்களாக அதிகரித்துக் காணப்படுகின்ற ஒரு சூழலில், நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் …
-
- 0 replies
- 252 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-3
-
- 0 replies
- 391 views
-
-
தனது தாயாரின் நிலத்திலுள்ள தோட்டத்தில் பிளாஸ்ரிக் கதிரையொன்றில் ஜெனரல் அமர்ந்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த அமைதிகாக்கும் படைவீரர் ஒருவர் ஹெய்ட்டியைச் சேர்ந்த பதின்ம பராயத்தர் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கதைத்தார். அங்கு வல்லுறவு இடம்பெறவில்லையென மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வலியுறுத்திக் கூறினார். 2013 சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஹெய்ட்டிக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார். அந்தப் பணிக்கு அவர் சில சமயங்களில் சிறப்பான தெரிவாக அமைந்திருக்க முடியாது. உள்நாட்டு யுத்தத்தின் போது அவரின் சொந்த நாட்டில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்காக டயஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. டயஸ் குற்றஞ்சாட்டியவருடன் கதைத்திருக்கவில்லை. அத்துடன…
-
- 0 replies
- 915 views
-
-
தமிழர்களுக்கு தொடரும் அநீதி வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினருக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். போராட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு இராணுவத்தினரைக் கொண்டு சென்ற இவரே, அங்கு கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். அந்தச் சம்பவத்தில் 14 வயது மாணவன் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதுடன் 33 பேர் காயமடைந்தனர். மஹிந்த ர…
-
- 0 replies
- 360 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-11
-
- 0 replies
- 263 views
-
-
முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா? நிலாந்தன்:- முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார். விக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்…
-
- 0 replies
- 466 views
-
-
கைதாவாரா ஞானசாரர்? நல்லாட்சியின் இரண்டரை வருடங்களின் பின்னர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான அசாதாரண நடவடிக்கைகளை கட்டவிழ்த்துள்ளார். எனினும் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் அவரை கைது செய்வதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளன. ஆகவே இனவாதமாக வீரவசனம் பேசிய ஞானசார தேரர் தற்போது தலைமறைவாகி பதுங்கியுள்ளார். இலங்கை சுதந்திர நாடு என்பதால் இங்கு சகல மக்களும் தமது சமய கலாசார அடையாளங்களுடன் வாழ்வதற்கான உரித்துக் கொண்டுள்ளார்கள். அவ்வுரிமை அரசியலமைப்பினூடாக உறுதி செய்யப்பட்…
-
- 0 replies
- 343 views
-
-
பெளத்த மேலாதிக்கம்! வெசாக் தினக்கொண்டாட்டம் காரணமாக திருகோணமலை நகரத்தின் சில பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ள காலப்பகுதியில் மடத்தடி வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக பிள்ளையாரின் வில்லனாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார் புத்த பெருமான். வெசாக் தினத்துக்காக வைக்கப்பட்ட பெருமான் தொடர்ந்தும் வீற்றிருக்கும் நிலை கொண்டவராகவே காணப்படுகின்றார். இனவாதபூக்கள் வாரந் தவறாமல், மாதந்தவறாமல் பூக்கும் ஒரு நாடாக இலங்கை ஆகிவிட்டதை அண்மைக்கால சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இனவாத நாட்டுக்கு அடையாளமிட்டு காட்டக்கூடிய அளவுக்கு இந்ந…
-
- 0 replies
- 872 views
-
-
இனவாத முற்றுகை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. நாட்டில் இனவாதத்தையும் மத ரீதியாக இனக் குழுமங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேசத்தை ஏற்படுத்தியமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள…
-
- 0 replies
- 568 views
-