பனை எனும் ஒருவித்திலை தாவரம் வெப்பவலய நாடுகளில் கரையோரங்களை அண்டி காணப்படுகிறது. இது அப்பகுதி மக்களின் வாழ்வியலில் சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலான இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்கு பல வழியிலும் உதவி நின்றுள்ளது. நவீன பிளாஸ்ரிக் மற்றும் செறிவூட்டிய மதுபான வரவுகளால் சீரழியும் சமூகங்களாக அவை மாறி வரும் நிலையில்.. பனையின் முக்கியத்துவம் இன்று பெரிதும் உணரப்படுவது அவசியமாகும்.
Credit
facebook
Copyright
© facebook