வேல் Share https://yarl.com/forum3/gallery/image/733-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/ Share on LinkedIn Share on X Share on Facebook {lang="reddit_text" Share via email Share on Pinterest More sharing options... Followers முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது.