ஈழவன் உங்கள் முயற்சி நன்றாக உள்ளது.
ஆனால் இன்னும் கூடுதலான படங்களை ஒவ்வொரு நிகழ்விற்கும் சேர்த்திருந்தீர்கள் என்றால் பார்க்கும் ஒவ்வொருவரும் வாசிப்பாதோடு மட்டும் நின்றுவிடாது,உண்மை நிலவரத்தை உணரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என நினைக்கிறேன்.அத்துடன் அது பல வழிகளில் நமக்கு அனுகூலமாகவும் இருக்கும்.