Everything posted by கருப்புபூனை
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அது ஒரு கல்லூரியே அல்ல சரியான காட்டுமிராண்டி பள்ளிக்கூடம். அங்கு மாணவர்கள் ரவுடிகளை வைத்து அடக்கப்படுவார்கள். அவ்வாரான கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஆதரிக்கமாட்டோம் - பாஜக, சமாஜ்வாடி #தகவல்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
# இன்று 12:30 மணிக்கு மேல் புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் இயற்ற வாய்ப்பு. மூன்று கல்லூரிகளை சேர்ந்த 2000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி பேரணி ( கிழக்கு கடற்கரை சாலையில் ) # அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மாணவர்கள் 500 கும் மேற்ப்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர் # ஆவடியில் ( சென்னை ) , வேல்டெக் குழுமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து நிலையத்துக் பின்புறம் உள்ள திடலில் இன்று காலை திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் சாலை மறியலில் அமர முயற்சி செய்து கொண்டுள்ளனர். காவல்துறையினருடன் வாக்குவாதம் தொடர்கிறது
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Software Engineers have announced a large-scale protest on March 20th, around 4pm in front of Tidel Park (near Taramani, Chennai), calling for a referendum on Independent state of Tamil Eelam
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஒரு சில பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தேர்வுகள் ஆரம்பிக்க போகும் நிலையிலேயும் போராட்டத்தின் வீரியம் குறையாமல் நடத்தும் மாணவர்களுக்கு நன்றிகள் !