கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் 2006 இல் இன்நாளில் படுகொலை செய்யப்பட்டார்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18221
விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தளபதி கேணல் சாள்ஸ் 2008 ஆம் ஆண்டு இன்நாளில் வீரமரணம் அடைந்தார்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24197
தமிழீழ தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியான சங்கர் வீரமரணம் அடைந்த நாள்.
http://www.tamilnation.org/ideology/schalk03.htm
http://www.ltteps.org/list.ltte?folder=9
http://www.karthikai27.com/
2007 இல் சிறீலங்கா விமானப்படையின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் மூலம் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளரும் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23655
1987 இல் இந்திய அமைதிப்படைகளால் வைத்தியர்கள் தாதிகள் நோயாளிகள் என 21 பேர் யாழ்போதனா வைத்தியசாலையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள். இந்தியாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தீபாவழித்தினத்தில் இந்தப் படுகொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.ltteps.org/?folder=9&view=1736
http://www.tamilnation.org/indictment/indict047.htm
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23568
இந்தியா தனது கடமையின் ஒரு பகுதியை இந்திய - இலங்கை உடன்படிக்கை பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் என்பதை 5 அம்சக் கோரிக்கையாக முன்வைத்து கந்திய தேசத்திற்கு எதிராக நீராகரமும் உண்ணாது போராட்டத்தை ஆரம்பித்தார் 15 ஆவணி 1987 இல் லெப் கேணல் திலீபன். இந்தியாவின் அலட்சியப் போக்கால் 26 ஆம் திகதி புரட்டாதி வீரமரணம் அடைந்தார்.
http://www.tamilnation.org/tamileelam/maveerar/thileepan.htm
http://www.ltteps.org/?view=2018&folder=2
2001 இல் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணியின் கண்ணி வெடித்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் விமானப்படையை உருவாக்கிய மூத்த தளபதியான கேணல் சங்கர் கொல்லப்பட்டார்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6340
http://www.hartleycollege.com/hweb/ppa/nsw...y_2006_2of2.pdf
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19725
அமைதிகாக்கும் படையாக இந்திய சிறீலங்க உடன்படிக்கையின் பிரகாரம் வந்த இந்தியப் படைகள் 1987 இல் யாழ் குடாநாட்டில் உள்ள ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த நாள்.
சிறீலங்கா இந்திய கூட்டுச் சதியில் 1987 இல் வீரமரணம் அடைந்த லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவு தினம்.
http://www.ltteps.org/?folder=5&view=889
தமிழீழத்தின் முதல் இராஜதந்திரியும் விடுதலைப் புலிகளின் மதியுரைஞருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இயற்கை மரணம் அடைந்தார் 2006 ஆம் ஆண்டு இந்நாளில்.
http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20610