யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

malaravan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  16
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About malaravan

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday 04/21/1973

Contact Methods

 • ICQ
  0
 • Skype
  malaravan v

Profile Information

 • Gender
  Male
 • Location
  canada
 • Interests
  reading,Writing,tamil tiger and pirapakaran
 1. வலைகளில் மட்டுமல்ல கலைகளிலும் தலைவனின் செயல்களை கொண்டுவருவதில் யாம் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்
 2. அழகான சிந்தனை. அருமையான வடிவமைப்பு. பாராட்டுக்கள் சுஜீந்தன். இன்னும் இன்னும் எழுதுங்கள். தமிழில் மின்னும் மின்னும் தங்கள் ஆக்கங்கள். யார் முகம் இருப்பினும் அதில் போர் முகம் இருக்கட்டும். வாழ்த்துக்கள். நன்றி மலரவன்
 3. பிள்ளைப் பேறு என்று பெருசுகள் மகிழ்ந்திருக்க சின்னப்பிள்ளையென்று சிறுசுகள் குது}கலிக்க வசந்தங்கள் பார்த்து புூமியில் எந்தன் வருகையைப் பார்த்து - உன் புூவிழி மூடாது - எனை பெற்ரெடுக்கும் தாயே பாதகர் பார்த்து சுட்டு பாலகன் எந்தன் தந்தை பார் விட்டு போனதனால் பாதகம் இல்லையம்மா நீ இந்த பாரினிலே படும்பாடு போதுமம்மா நானுமொரு சுமையாக - உன் கூடவர வேண்டாமம்மா பிறந்தபின் அனாதையாக திரிவதில் விருப்பமில்லை பிறக்குமுன் இறப்பதே பெருமையின் பெருமையம்மா கருத்தடை செய்வதானால் அதில் ஒரு துன்பமில்லை ஒன்றுக்கும் யோசியாதை ஒன்றும் நான் நினைக்கமாட்டேன் மலரவன்
 4. ஏண்டா ரின்னில எண்ணெய் குறையுது. ரின் அடியில சின்னதாய் ஓட்டை இருந்திருக்கு கவனிக்கலை முதலாளி டேய். ரின்னின் மேலதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டையெண்டு கதையா விடுற? டாக்டர்: வுhயை நன்றாக திறவுங்க நோயாளி: ஆ டாக்டர்: இன்னும் பெரிசா நோயாளி: ஆ. ஆ டாக்டர்: இன்னும் அகலமா? நோயாளி: நீங்கள் உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்யப்போறேங்கண்டா எனக்கு அந்த வைத்தியம் வேண்டாம் டாக்டர் ஆளை விடுங்க. ரசிகன்: நீங்க சமீபத்தில் நடிச்ச பேய்படம் பார்த்து மூன்றுநாளா நித்திரை கொள்ளேல. எப்படி உங்கள் முகத்தை அப்படி மேக்கப் செய்தேங்க. நடிகை: அதுவா. அப்படத்தை மேக்கப் இல்லாது நடிச்சிருந்தேன். இளவரசி: மணந்தால் உங்களைத்தன் மணப்பேன் இல்லையேல் மரணந்தான் என்று அந்த இளவரசரிடம் சொல்லச்சோன்னேன். சொன்னாயா? தோழி: நீங்கள் சொன்னபடியே அவரிடம் சொன்னேன். அவரும் என்னையே மணம் முடிப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டார் இளவரசி; மலரவன் மலரினி www.tamilkural.com
 5. இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா? ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன் கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான். என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை. எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய். இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன். இருந்த இடத்தை மறக்காமல் இங்கேயே திரும்பி வந்திருச்சு. அதனால் தான் சொல்கிறேன் டக்கண்ணாவின் நாய் ஓடிச்சாம். அது நன்றியுள்ளது. அவர் வித்துப்போட்டார். நாளைககு வந்திடும்.ஜி ஜி ஜி சும்மா சும்மா மலரவன்
 6. காசிக்கு போயிருக்கார் இந்த பிராமணர் நான் அவரின் தங்கையை கலியாணம் செய்தபடியால் என் மனைவியின் அண்ணன் எனக்கு மைத்துனார் தானே. எனது மனைவியின் தமையானவரே உன்னுடைய மாமனார் அதாவது எனது தந்தையும் உங்களின் மாமனரானவரும் சாப்பிட அழைக்கின்றார்
 7. பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுதானும் பேசாதே இலவு காத்த கிளி போல இன்றிருப்பது நாளையில்லை பனையின் கீழிருந்து பால் குடித்தலும் பார்ப்பவர் கண்ணுக்கு அது கள்ளாகும்
 8. 1. நித்தம் போனால் முற்றம் செழிக்கும் 2. சாதிக்க வேண்டுமென்றால் கோபிக்க கூடாது 3. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் 4. பழகப்பழக காலும் புளிக்கும் அட சீ பழகப்பழக பாலும் புளிக்கும் 5. கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய் 6. பொறுத்தார் புூமி ஆள்வார் பொங்கினார் காடாளாவார் மலரவன் www.tamilkural.com