Everything posted by RaMa
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐனனிக்க எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அபிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
25.10 பிறந்த நாள் கொண்டாடும் வினித்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளைஞன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நம்ம யாழ்கள பாட்டுக்காரன் விஸ்ணுவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுளின் அருள் என்றும் உங்களுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டு முறை பதிந்து விட்டேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1.10 இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனதருமை தங்கை ப்ரியசகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சந்தோசமாகவும் களிப்புடனும் இருக்க வாழ்த்துக்கள். கடவுளின் துணை என்றும் உங்களுடன் இருக்க பிரார்த்திக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலக்கியனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹரிக்கும் முகத்தார் அங்கிளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கு எனது பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தாமத்திற்கு மன்னிக்கவும். வசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மோகன் அண்ணாவின் மூத்த புதல்வி செல்வி வைதேகிக்கு 5 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அத்துடன் ஒடிஒடி பந்து அடித்துக் கொண்டிருக்கும் சோழி அண்ணாவிற்கு அவர் மனைவிக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். சோழியண்ணா இன்று 4.8.2006 எல்லோ? யாருடைய பிறந்த நாளுக்கு எழுதிய வசனத்தை மறந்து போய் இங்கு போட்டு இருக்கின்றீர்கள்?
- பெயர் மாற்றங்கள்.