Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by மாவீரம்

  1. இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் விபரமுள்ள மாவீரர்களின் விபரங்கள். லெப்.கேணல் துருபதன் இராசதுரை சிறிதரன் சித்தாண்டி, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.2006 லெப்டினன்ட் நிதன் கணபதிப்பிள்ளை மகேந்திரன் திகிலிவெட்டை, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.2006 வீரவேங்கை பிறையழகன் குமாரசாமி ஐயப்பன் வீரச்சாவு: 11.10.2006 மேஜர் திலகா (திருவிழி) கோபாலசிங்கம் ஜெயராணி வீரச்சாவு: 11.10.2006 லெப்டினன்ட் சர்மினி வைரமுத்து சுயந்தா கிளிநொச்சி வீரச்சாவு: 11.10.2006 லெப்டினன்ட் இனியவள் றங்காநாதன் டிலானி திருகோணமலை வீரச்சாவு: 11.10.2006 லெப்டினன்ட் வான்மகள் ஜெயராஜ் கமலினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.10.2006 கப்டன் இசைச்செல்வி செல்லத்துரை சியாமளா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.10.2006 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சிந்து நாகரத்தினம் பிரியரஞ்சினி பரந்தன், கிளிநொச்சி வீரச்சாவு: 11.10.2000 வீரவேங்கை கவியழகி குமாரசாமி சுஜித்தா தர்மபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 11.10.2000 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் இராசு பொன்னையா இராசு 03ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 11.10.2000 2ம் லெப்டினன்ட் அருமைநல்லன் அருளானந்தன் சுதர்சன் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.10.2000 கப்டன் ஐங்கரன் கோபாலப்பிள்ளை தில்லைநாயகம் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 கப்டன் திருலிங்கன் (புனிதன்) சதாசிவம் நவசீலன் 7ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை வீரச்சாவு: 11.10.1998 லெப்டினன்ட் மோட்சன் யோகராசா யோகேஸ்வரன் சிவப்புக்கேணி, களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 2ம் லெப்டினன்ட் உதயபாண்டியன் சுந்தரலிங்கம் சந்திரகாந்தன் களுதாவளை, அரசடித்தீவு, மெறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 வீரவேங்கை சீர்விழி (இசைவிழி) சந்திரசேகரம் ராகினி சிவத்தவேம்பு, கரடியனாறு, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 வீரவேங்கை கருவிழி ஆறுமுகம் இந்துமதி சித்தாண்டி, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 வீரவேங்கை நாவேந்தன் முருகுப்பிள்ளை சரவணகுமார் சேனைத்தெரு, கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 வீரவேங்கை சேகரன் விஸ்வலிங்கம் சுபாஸ்சந்திரபோஸ் கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை வீரச்சாவு: 11.10.1998 வீரவேங்கை வான்சுடர் மகாராசா கோமளேஸ்வரி மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1998 லெப்டினன்ட் தணிகைவேலன் (அச்சுதன்) துரைசிங்கம் ஜெகரூபன் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.10.1997 2ம் லெப்டினன்ட் சுரேந்திரா விநாயகமூர்த்தி விமலாதேவி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1997 வீரவேங்கை சுடரொளி மயில்வாகனம் சங்கர் பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.10.1997 வீரவேங்கை நித்திலன் தாமோதரம் சுதாகரன் 4ம் கொலனி, மத்திய முகாம், அம்பாறை வீரச்சாவு: 11.10.1997 கப்டன் மணிமகன் பஞ்சலிங்கம் திருநிறைச்செல்வன் வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.10.1996 2ம் லெப்டினன்ட் நவச்சந்திரன் நோரிஸ் சின்னையா குட்டி சொறிவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு வீரச்சாவு: 11.10.1995 கப்டன் மெய்யறிவு (ரஜீவன்) சண்முகநாதன் சங்கர் 7ம்வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 11.10.1994 வீரவேங்கை சுதாகர் வீரச்சாவு: 11.10.1990 வீரவேங்கை கெஞ்சன் வடிவேலு சிறீகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.10.1990 2ம் லெப்டினன்ட் விஜயன் (பொடியன்) நடனசிகாமணி வில்வராஜ் தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 11.10.1989 வீரவேங்கை அன்பு இராசநாயகம் ஜெயரத்தினம் பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 11.10.1988 வீரவேங்கை விஸ்ணு சுப்பையா விஸ்ணுமோகன் மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 11.10.1987 2ம் லெப்டினன்ட் குணம் செபஸ்தியாம்பிள்ளை கமலன் ரவிச்சந்திரன் விடத்தல்தீவு, மன்னார் வீரச்சாவு: 11.10.1987 வீரவேங்கை மாணிக்கம் வீரச்சாவு: 11.10.1986

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.