Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சாம்பான்

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  3
 • Joined

 • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

சாம்பான்'s Achievements

Newbie

Newbie (1/14)

 • Conversation Starter
 • First Post
 • Week One Done
 • One Month Later
 • One Year In

Recent Badges

8

Reputation

 1. உன் பந்து போன்ற மேனி அதில் தைத்தது ஆயிரம் கூரிய முட்கள் தட்டையன் சூழ்ந்துள்ள நாட்டினிலே தானாகவே நீ பிறக்கலையாம் ஏதோ ஓர் காரணம் கருதி நீ உருவாக்கப்பட உன் வரம்புகளை கடந்து கடவுச் சீட்டில்லாமல் உலகெங்கும் வலம் வருகிறாய்- இன்று மனிதர் எம்மிடையே ஜாதி மத பேதம் இருப்பினும் நீ அவற்றையெல்லாம் கடந்து அனைவருடனும் வாழ எண்ணுகிறாயே! கை குலுக்கும் கலாசாரமும் வாசனை திரவிய நாற்றமும்-மட்டுமே பரவியிருந்த மாந்தரிடையே மீண்டும் நம் கற்கால கலாசாரத்தை புகுத்திய நீ தமிழர்களின் தோழனோ? குடும்பத்துடன் துளி நேரம் செலவிட முடியாது வேலை வேலை என்று கால்களில் சக்கரத்தை கட்டித்திரிந்த-எம்மை வெளியே திரியாது ஊர்க்காவலில் வைத்து விட்டாய் கட்டியணைத்து முத்தமிட்டு திரியும் நவநாகரிக உலகினிலே நான்கடி தள்ளியிரு என கூறச்செய்தாய் மேலைத்தேயரைப் போல கைகளைக் குலுக்கித்திரிந்த எம்மை உலக நாடுகள் ஒன்றினைந்து உனக்கெதிராய் கைகளை கூப்பி வணக்கம் செலுத்துமாறு செய்தாய் நான் எனும் சுயநலம் மேலோங்கியிருந்த மக்களை நாம் என சிந்திக்க திரி தூண்டி விட்டாய்..... இருபதிருபதில் மக்களில் அதீத அன்பு கொண்டவரென உலக சாதனை படைத்து விட்டாய் முதலாம் உலகமகா யுத்தமா? இரண்டாம் உலகமகா யுத்தமா? அதிக மக்களின் உயிர் குடித்தோம் என சண்டையிடுகையிலே சத்தமே இல்லாமல் அவர்களை தாண்டிய சாதனையை சொற்ப நாளிகையில் படைத்து விட்டாய் கொத்துக் கொத்தாய் உயிர் பருகும் நீ Covid-19 எனும் செல்ல பெயருடைய எமனின் தூதுவனா? இல்லையேல் உலத்தை முடிவிற்கிட்டுச் செல்லும் கொடிய சாத்தானா?
 2. நான் இங்கு புதிய அங்கத்தவர். முதல் வாழ்த்தும் ஆதரவும் உங்களுடையாத உள்ளது மிக்க நன்றி எங்கள் பெண் சிங்கங்கள் ஆதரவை பெறுவதற்காக தான். மிக்க நன்றி
 3. மங்கை அவளது அகமது புதிராகிடும் விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும் இடையின் வளைவுகள் கண்டு கம்பனும் மயங்கிக்கிடக்க சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.