Everything posted by yarlpriya
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் திருமலை, நீங்கள் முதலில் யாழ் அரிச்சுவடி பகுதிக்கு சென்று உங்களைப்பற்றிய சிறு அறிமுகத்தை முன் வையுங்கள்.பின்னர் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம், உங்களை யாழ் இணையத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு பார்க்கவும். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20
-
பெயர் மாற்றங்கள்.
dan என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் இணைந்திருப்பதால், Danklas இன் பெயரை dan என்று சுருக்கமுடியாது.அதனால் தான் மாற்றம் செய்யப்படவில்லை .விரும்பினால் "டன்" அல்லது "டண்" என்று தமிழில் மாற்றிவிடலாம்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் செவ்வந்தி, பெரியளவில் உள்ள படமாக இருக்கலாம், மேலதிக உதவிக்கு இதிலிருப்பதைப் பார்க்கவும் => http://www.yarl.com/help/forum/upload_imag...oad_images.html சரி வரவில்லையென்றால் அனேகமா எல்லாரும் படங்களை தறவேற்ற பாவிக்கும் www.imageshack.us என்ற இணையத்திற்கு சென்று நீங்கள் இணைக்க இருக்கும் படத்தை தரவேற்றம் செய்து ,அதில் 5 வதாக இருக்கும் ( Direct link to image ) இணைப்பை கொப்பி செய்து இவ்வாறு இணையுங்கள். > கொப்பி செய்த இணைப்பு [ /img] - யாழ்பிரியா -
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் இந்த இணைப்பையும் பாருங்கள். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைஞன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடும்,அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!