Everything posted by கறுப்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவி கேக் ஒன்றும் கிடையாதா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை குதூகலமாய் கொண்டாடும் எம் யாழ்கள சிறப்புக் கவிஞருக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
படம்: பொல்லாதவன் இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்) பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ பல்லவி ======= ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம் என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம் என் விழி எங்கும் பூக்காலம் உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம் என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம் என் விழி எங்கும் பூக்காலம் உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா இரு: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடி சரணம்-1 ======== ஆ: முதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே பெ: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா ஆ: எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே சரணம்-2 ======== பெ: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே ஊ ஆ ஆ ஊ ஆ ஊ ஆ ஊ ஊ ஆ ரா ரே ரா ரே ஆ: ஓஓஓ காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல பெ: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடா ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம் என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் என் விழி எங்கும் பூக்காலம் இரு: உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடா ஆ: ஆ ஆ ஆ ஆ .. ஆ ஆ ஆ ஆ..
-
கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான் கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ (கம்பன் ஏமாந்தான்...) தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ (கம்பன் ஏமாந்தான்...) வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமந்தேன் ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே (கம்பன் ஏமாந்தான்...)
-
அழகு குட்டி செல்லம்..............
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே.. இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும் உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும் எந்த நேரம் ஓயாமல் அழுகை ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை எப்போதும் இவன் மீது பால் வாசனை எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை எந்த நாட்டை பிடித்து விட்டான் இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண.. அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம் நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம் தண்டவாலம் இல்லாத இரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய் வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன் கடவுள் போல் கவலைகள் இல்லாதவன் ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே.. அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே.. இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆளை கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ragunathan க்கும் பிறந்தநாள் வாழ்த்தகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய அனைத்துறவுகளுக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழநேயன் க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளையனுக்கும் ,நிதர்சனுக்கும் காலம் கடந்த பிறந்த தின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியசகி க்கும் பிரியமான கறுப்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பயந்ததால மாத்திட்டன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆஆஆஆ.......இங்கே என்ன நடக்குது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆஆஆஆஆஆஆஆஆ......கந்தப்புவுக்கு இன்டைக்கு பிறந்தநாளா? இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
செவ்வந்தி பெயர் அழகாய் இருக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறிங்க கேக் தார எண்ணமே இல்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன் , குமாரசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா, யாழ் ரவி, இராஜதுரை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சும்மா, குமாரசாமி, சுவிந்தானந்தாஜி ஆகியோருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=20
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
உதாரணமாய் நீங்க அறிமுகம் மற்றும் கவிதைகள் பகுதியில் எழுதலாமே. மற்றவர்களின் கவித்திறமையை பாராட்டி எழுதுவதும் ஒரு அழகுதானே
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
உங்களை அனுமதித்த பகுதிகளில் எல்லாம் எழுதுங்க. பிறகு மற்ற பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கும்.