வணக்கம்!
யாழ்கள உறவுகளே!
மிளகு வணக்கங்களுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கும் பனிப்புலத்தில் விறைக்கும் பைந்தமிழ்ப்பறவை.
என்ன...உடாங் சம்பல் பிரியர்களே....
எப்படி மிளகு போடாமல் சம்பல் சுவைக்கும்?
அதுதான் வந்துவிட்டேன் செங்கம்பளம் கேட்கவில்லை
செவ்விதழ் முறுவலிக்க வாருங்கள் என்ற வசீகரிக்கும் தமிழ் உதிர்த்து வரவேற்பீர்களா?..... :roll: