Everything posted by பண்டிதர்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
அவர் பின்னகர்வு என்று தான் குறிப்பிட்டார். நான் தான் அவ்வாறு மாறி குறிப்பிட்டிருந்தேன். திருத்தியுள்ளேன். நன்றி .
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
ஆக, எழுதுவது பொய் தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அதற்கு காரணம் இருப்பதாகவும் கூறுகிறீர்கள். அதாவது எதிரியின் பொய்ப்பரப்புரைகளை எதிர்கொள்ள நாமும் பொய் சொல்வது அவசியம் என்கிறீர்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. இவர்களின் பரபரப்பு? இவர்களின் தொடர் புளுகுகளை கேட்டு மக்கள் சலிப்ப்டையும் போது என்ன நடக்கும்? ஏதோ மாசி 22 எண்டாங்கள். பிறகு புது வருடம் எண்டாங்கள் என்று தொடர்கதையாக நீளும்போது, மக்கள் மனங்களில் சலிப்பு ஏற்படும்போது ?? அதை எதிரி தக்கவாறு பயன்படுத்தினால்?
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
கனடாவில் வரும் நீங்கள் சொல்கின்ற பத்திரிகைகளை எல்லாம் பத்திரிகை என்று யாரும் இங்கு வக்காலாத்து வாங்கவில்லை. உங்கள் கருத்துப்படி எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதால் பரபரப்புக்கு பத்திரிகைத் தரம் வந்துவிடுமோ? ஆக, பத்திரிகைத் துறையில் புகலிட மக்களுக்கு பரபரப்பு அறிமுகப்படூத்திய புதிய விடயம் (novelty) எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுதல். நன்று. நன்று. பரபரப்பின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்!! :P உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, கனடாவில் ஏராளமானோர் இணையத் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். உண்மையில் பரபரப்பைக் கூட அவ்வாறானவர்கள் வீடுகளில்தான் நான் பரவலாக கண்டேன். தாங்களே கதைகளை இயற்றி அதன் தாக்கம் என்ன என்ற தெளிவின்றி எழுதி மக்களை குழப்புவதை விட தமிழ்நாதம் போன்ற இணையத்தில் வரும் மிகவும் காத்திரமான படைப்புக்களை இணைய வசதி இல்லாத மக்களுக்கு எடுத்துச் செல்லும் மற்றைய பத்திரிகைகளின் சேவை நீங்கள் சொல்வதுபோல கேவலமானது அல்ல. மாறாக கண்டதையும் கற்பனை பண்ணி எழுதி மக்களை முட்டாளாக்க எண்ணும் பரபரப்பை விட அவை பரவாயில்லை . ஆமாம், ஆய்வு செய்து மட்டும் என்னத்தைக் கிழித்துப் போடுவீர்கள் என்று அறியலாமா? :P :P ஆக, களத்தில் பின்னகர்வு வந்தால் உங்களுக்குத் தேவை அதைப் பற்றிய இராணுவ ஆய்வு. அவ்வளவே! அதை பரபரப்பாக சுடச் சுட வேறு தரவேணுமாக்கும்.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
அப்படி கவலைப்படவில்லை. மிக் இறக்கியாச்சுது. அக்கினி வளத்தாச்சு போன்ற விசமத்தனமான புரளிகள் ஏற்கனவே மந்தைகளாகிவிட்ட புலம் பெயர்ந்த தமிழனை கோமா நிலையில் கனவு காண்பவனாகவே வைத்திருக்க உதவும். புலம்பெயர்ந்த மக்கள் முழுவீச்சாக செயல்பட எழவேண்டிய நேரத்தில் கண்ட கண்ட கற்பனைகளை கொடுத்து தேவையில்லாத நம்பிக்கைகளை வளர்த்து அவர்களை செயலற்ற நிலைக்கு இது தள்ளும். தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட ஒரு பத்திரிகை மக்களை திரட்டி செயலுக்கு அணிசேர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த மேற்கில் வாழும் தமிழனுக்கு ஊக்க மாத்திரை அளிக்க முயல்வது நகைப்புக்கிடமானது. ஊக்க மாத்திரை தேவைப்படுவது தாயகத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே. அவர்கள் இராணுவ துப்பாக்கிமுனையில் தமது உயிரை கைப்பிடித்தபடி வாழ்பவர்கள். புகலிடத்தில் அப்படி பயம் இருப்பதாக நினைப்பவர்களும் பயப்படுவதாக சொல்பவர்களும் தமது கடமையை செய்யாது தப்புவதற்கு கூறும் நிண்டிச் சாட்டேயன்றி வேறென்ன. ஊடக துறை சம்பந்தமான எந்த அடிப்படை அறிவிமில்லாத கோமாளிகள் நடத்தும் கோமாளிக்கூத்தை தயவு செய்து வக்காலாத்து வாங்கி ஊக்குவிக்காதீர்கள். தாயகத் தமிழனை நோக்கி வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் வருவதை தவறான முன்னுதாரணமாக்கி எதை எழுதுவது என்ற தீர்க்கதரிசனமின்றி இவர்கள் செய்யும் போக்கிரித்தனம் கேவலமானது.
-
பெயர் மாற்றங்கள்.
பழைய பெயர்களை மாற்றுவதில் சிக்கல்தான் புதியவைகளையாவது ...
-
பெயர் மாற்றங்கள்.
வைக்கக் கூடிய நல்ல தமிழ்ப் பெயர்களை ஒரு list ஆக தயாரித்து அரிச்சுவடி பகுதியில் வெளியிடுவோமா? அந்த list ஐ 'பின்' பண்ணி விடும்படி நிர்வாகத்தைக் கேட்கலாம். நாங்கள் புதுப் பெயர்களை அதில் இடும்பொழுது ஏற்கனவே அந்தப் பெயரில் யாரேனும் உள்ளனரா என்று search பண்ணி பார்த்துவிட்டு இடவேண்டும்.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
எத்தனை தரம் அசிங்கப்பட்டாலும் திருந்த மாட்டீர்களா?
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Falling for your own propaganda சிங்கள அரசின் பரப்புரை யந்திரங்கள் கிழக்கில் புலிகளை தோற்கடித்து விட்டோம் 95% புலிகள் பலம் அழிக்கப்பட்டு விட்டது விமானத் தாக்குதல்களால் புலிகள் பலமிழப்பு போன்ற பொய்யான பரப்புரைகளை சிங்கள மக்களுக்கும், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் ராசதந்திரிகளுக்கும் சொல்லிச்சொல்லி, கடைசியில் தாமே உண்மை நிலைய மறந்து சிங்கள மக்களும் மறந்து திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கிறார்கள். அதே தவறை நாமும் செய்ய முடியாது. பணம் உழைப்பதற்கு பல வழிகள் உள்ளன. பிச்சை எடுப்பது களவு எடுப்பது வழிப்பறி கொள்ளை தாலிக்கொடி அறுத்தல் கள்ளக் காட் அடித்தல் இப்படிப் பல. ஆனால் போராட்டத்தை விற்றல் என்பது அதில் ஒன்றல்ல
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
சிறிலங்கா விமானப்படைக்கு ஈடாக தமிழ் மக்களிடமும் ஒரு மிக் விமானம் இல்லையே என்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் குறையைப் போக்க, அரசின் மிக் விமானத்தையே இறக்கி புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பரிசளித்த ரிசி அவர்களின் பெருந்தன்மையை என்ன வென்று புகழ்வது. கற்பனையின் உச்சத்தை தொட்ட இவர் ஒரு நவீன பூசலார் நாயனார். இவரை 64 ஆவது 'நாய'னாராக சேர்த்து இனிமேல் தொழுவோமாக.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
பரபரப்புக் கனவு- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இது வரை எத்தனை தடவைகள் (how many sorties) சிறிலங்கா விமானங்கள் தமிழீழத்தில் குண்டு போட்டிருக்கும்? எத்தனை குண்டுகள் வீசப்பட்டிருக்கும்? இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்? எத்தனை தமிழர் இறந்து இருப்பார்கள்? எத்தனை பேர் அங்கவீனர்களாகி இருப்பார்கள்? சொத்துக்களின் அழிவுகளின் மதிப்பீடு? போன்ற விபரங்களை எங்கு பெறலாம் அல்லது எவ்வாறு ஓரளவுக்கு சரியாக கணிப்பிடலாம்? யாராவது இது தொடர்பான தகவல்/உதவிகள் தர முடியுமா? இந்த மதிப்பீடுகள் உருவாகிக்கொண்டிருக்கும் விவரணத்திற்கு வலுச்சேர்க்கும். நன்றி.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
நல்ல முயற்சி. இவ்வளவு பழைய தகவல்களை எங்கு பெறுகிறீர்கள்? நானும் எவ்வகையான உதவிகளை செய்யலாம் என்று கூறினால் செய்யத் தயார். தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
சிறிலங்கா அரசின் வான் பயங்கரவாதம் என்ற தலைப்பில் இணைப்புக்களை ஒட்டுங்கள். சிறிலங்கா அரசின் அரச வான் பயங்கரவாதம்/ Sri Lankan state-sponsored air terrorism http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20787 http://www.un.org/News/Press/docs/2007/iha1248.doc.htm http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18522 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20168 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20252 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17920 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17927 http://www.tamilnation.org/forum/brian/060501killing.htm http://www.tamilnation.org/indictment/cont...retaliation.htm http://www.tamilnation.org/indictment/w ... /index.htm http://www.tamilnation.org/indictment/g ... n95022.htm http://www.tamilnation.org/indictment/g ... n95012.htm http://www.tamilnation.org/forum/shanmu ... eminar.htm http://www.answers.com/topic/navaly-church-bombing http://www.answers.com/topic/nagerkovil-school-bombing- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
வணக்கம் நண்பர்களே. மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள். http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434 இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி. எனது வேண்டுகோளை ஏற்று இணைப்புக்களை அனுப்பிய நண்பருக்கு நன்றி. இதுவரை பின்வரும் இணைப்புக்கள் உள்ளன. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20787 http://www.un.org/News/Press/docs/2007/iha1248.doc.htm http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18522 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20168 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20252 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17920 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17927 http://www.tamilnation.org/forum/brian/060501killing.htm http://www.tamilnation.org/indictment/cont...retaliation.htm http://www.tamilnation.org/indictment/w ... /index.htm http://www.tamilnation.org/indictment/g ... n95022.htm http://www.tamilnation.org/indictment/g ... n95012.htm http://www.tamilnation.org/forum/shanmu ... eminar.htm http://www.answers.com/topic/navaly-church-bombing http://www.answers.com/topic/nagerkovil-school-bombing இவற்றை சீராக வகைப்படுத்த வேண்டும். இன்னும் இணைப்புக்கள் இருப்பவர்கள் அனுப்புங்கள்.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Don't argue with a fool. The spectators can't tell the difference! முட்டாள்களுடன் விவாதம் செய்யாதே. பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்று புரியாது! :P- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இனிமேல் பதிவுகளை வாசித்துவிட்டு பதிலெழுதவும் :P- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
வணக்கம் நண்பர்களே. மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள். http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434 இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி. சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து) http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785 Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
தோளில் காவுவது ஏவுகணைகள் என்பார்கள் எயார் டிபென்ஸ் சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்கும் தன்னியக்க சிஸ்டம். இது பல அலகுகளைக்கொண்டது. இது நிலையாக (பெரும்பாலும்) பூட்டப்படுவது. நல்லகாலம் உங்களை மாதிரி ஆக்கள் அமெரிக்காவின் மிசைல் டிபென்ஸ் சிஸ்டத்தை வடிவமைக்கவில்லை. ஒவ்வொரு state இலும் ஒவ்வொருவரை தோளில் காவிக்கொண்டு நிக்கச்சொல்லி இருப்பீர்கள்- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
புலிகளே மிக் 27 விழுந்ததாக கூறிய பிறகு தங்கள் வித்துவச்செருக்கைக் காட்ட சிலர் செய்யும் வேண்டா விதண்டாவாதத்தால் தமிழருக்கு எந்த பயனும் இல்லை. ஒருவேளை எதிரிகளுக்கு உதவலாம்.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
maarch 26 கட்டுநாயக்கா தாக்குதலில் ஒரு எம் ஐ 24 கடும் சேதமடைந்ததை அரசு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மீடியாவால் வெளிப்பட்டது- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
புலிகளின் எயார் டிபென்ஸ் சிஸ்ரம் எல்லா இடங்களிலும் பூட்ட முடியுமா? இது ஆமிக்கு விளங்கும். உங்களுக்கு?- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
எந்த அச்சுறுத்தலும் இல்லாமலா கொழும்புக்குச் சென்று குண்டு போட்டார்கள்?- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
வணக்கம் நண்பர்களே. மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள். http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434 இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி. சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து) http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785 Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
சிறிலங்காவின் (மிகுதி மூன்று) மிக் விமானங்களை புலிகளால் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று தலைப்பு போடுங்கள் ஓடிவருவார்கள். அது யாரப்பா என் முகமூடி? - மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Important Information
By using this site, you agree to our Terms of Use.