-
சென்னை மெட்ரோ ரயில்...
ஒரு மாதத்திற்கு "100000" பயணிகள்... ஆகவே ஒரு நாளைக்கு அண்ணளவாக "3000" பயணிகள்... ஆகவே ஒரு நாளைக்கு "15-20" விமானங்கள்...(குத்து மதிப்பாக) அதாவது மணித்தியாலத்துக்கு "1" விமானம்... எப்படி இந்த விமானநிலையத்தை பராமரிக்க முடியும்? இந்த விமானங்களிடம் இருந்து வரும் வருமானம் இந்த விமானநிலையத்தின் 5% வீதமான செலவுக்கு கூட வருமா என்பது கேள்வி.....
-
சென்னை மெட்ரோ ரயில்...
இது போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசிலும் பார்க்க தமிழ்நாட்டு அரசையும் தமிழ்நாட்டிலிருந்து போன MPகளையுமே குறை சொல்லவேண்டும்.....கூடி கொள்ளையடிகின்றபடியால் வாய்மூடி மௌனியாக இருகின்றார்கள்....நேர்மையானவர்களாக இருந்திருந்தால் நாடாளுமன்றில் பிரச்சனைகளை தொடர்ந்து கிளப்பி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய பார்த்திருப்பார்கள்.....இப்போதும் 37 பேரும் என்ன செய்கிறார்கள் என்று அம்மாவுக்கு தான் வெளிச்சம்...
-
சென்னை மெட்ரோ ரயில்...
ஜெயலலிதாவால் தமிழ்நாடும்...மோடியால் இந்தியாவும் முன்னேற எல்லாம் வல்ல கடவுளை வேண்டுவோம்...இவர்களைவிட்டால் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் முன்னேற்ற கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யாரையும் தற்போது காணவில்லை....இவர்கள் அப்படியே ஈழத்தையும் தமிழ்நாட்டோடு சேர்க்கவும் (அல்லது ஒரு யூனியன் பிரதேசம் ஆகவாவது ஆக்கவேண்டும்..உக்ரைன் எதிர்கால டான்பாஸ் , ஜோர்ஜியாவின் அபகாசியா ..அமெரிக்காவின் புயேர்டோரிகோ மாதிரியாவது ) வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்....
-
சென்னை மெட்ரோ ரயில்...
வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் (சென்னையில் இந்தியர்களிடமே கறக்கிறார்கள்) என்றால் ஏதாவது கறக்கலாம் என்பது அவர்களது எண்ணம்...நான் கடைசியாக வந்த பொழுது ஒரு திருமணத்திற்காக கொஞ்சம் நகைகளும் கொண்டுவந்தோம் ..சென்னை விமானநிலையத்தில் சுங்கஇலாகவினன் ஒருவன் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக நகை கொண்டு போகமுடியாது..அது இது என்று இழுத்து கொண்டிருந்தான்...நானும் நீ செய்வதை செய் நான் ஒன்றும் செய்யமாட்டேன்..நகைகளை எனது பாஸ்போர்ட்டில் குறித்து விட்டி என்னை வெளியே விடு என்று கூறிவிட்டு நின்றேன்...அவன் எனக்கு போக்கு காட்டுவதற்காக அங்கே இங்கே என்று அலைந்து ஒரு அரைமணியை வீனாகினான்....எனது lineம் மூவ்பண்ண வில்லை...அவனே சிறிது நேரத்தில் என்னை வேண்டா வெறுப்பாக வெளியே விட்டான்... எங்களில் பிழையில்லாமல்..துணிந்து நின்றால்...இது போன்றவர்களை சமாளிக்கலாம்... ஆனால் துணிவும்..நிறைய பொறுமையும் வேண்டும்...
-
சென்னை மெட்ரோ ரயில்...
இப்படி எல்லாம் கன்க்ரீடில் அமைக்கிறார்கள்..ஆனால் இவற்றை பராமரிக்க போவது யார்? கத்திபாரா ராம்ப்களில் ஒரு lane marking களும் இல்லை...பின் எப்படி வாகனங்கள் ஒழுங்காக செல்லும்..... எப்போ இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் ?
-
சென்னை மெட்ரோ ரயில்...
ஆண்பாவம் சீதா மாதிரி ஒன்றோடு...இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருந்தால்...இது தான் சொர்க்கமாக இருந்திருக்கும்.... எனக்கு துரோகம் செய்த கடவுளை பழி வாங்க நான் மதம் மாற போகிறேன்... ராசா..படங்களை போட்டு வயதெரிச்சலை கிளப்பாதீர்கள்....சாகும் மட்டும் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என் நிலை... நிலையை மாற்ற முயலுவோம்...
-
சென்னை மெட்ரோ ரயில்...
5 வருடத்தில்..(அல்லது அதற்க்கு முன்) ஒரு சுற்றுலா தான்..Goa to கன்னியாகுமாரி.... ;) ஒரு 15-20 வருடத்தில் தேவை என்றால்...கன்னியாகுமரி பக்கம் செட்டில் :)
-
சென்னை மெட்ரோ ரயில்...
அரசுகளையும் எல்லாத்துக்கும் குற்றம் சொல்லி பிரயோசினம் இல்லை...இந்தியா போன்ற நாட்டில் மக்களும் தான் பிரச்னை... சீனா என்றால்...இந்த பிரச்னை வந்திருக்காது...இரவோடு இரவாக அந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பார்கள்...... இன்னும் ஒரு 5 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு சுற்றுலா வரத்தான் இருக்கு ....
-
சென்னை மெட்ரோ ரயில்...
தும்பளையான் யாழ் பகுதியில் பயணம் செய்து விட்டு நிறைய படங்கள் இங்கே பதித்திருக்கின்றார்...ஆனால் அந்த கட்டுமானங்கள் எல்லாம் பெரும்பாலும் முன்பு இடிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் திருப்பி கட்டியும்...2 தள கட்டடங்களுமே ஆகும்...ஒன்றும் "landmark" கட்டுமானங்கள் என்று சொல்லுமளவுக்கு இல்லை....யாழில் உயரமான கட்டடங்கள் கோயில் கோபுரங்களே... மற்றும் கிழே மட்டக்களப்பின் அழகான படங்கள்
-
சென்னை மெட்ரோ ரயில்...
இந்தியாவில் தான் பொது நிலங்களை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டு...பின் அதை காப்பாற்ற நீதிமன்றங்களுக்கும் செல்லுவார்கள்....நீதிமன்றங்களும் பாவம் என்று விட்டுவிடும்...... தமிழர்களுக்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு ஏது...நான் அங்கு திரிந்தவரையில் (1986-1988)..சாதாரண மக்கள் அன்புடனும்..வாஞ்சையுடனும் பழகுவார்கள்..ஆகவே தான் ஒரு தமிழ்நாட்டில் ஒரு ஈர்ப்பு.... தெருக்களும் சுத்தமாகி....கோயில்களிலும் கொள்ளை அடிப்பது ஒழிக்கப்பட்டால் தமிழ்நாடு ஒரு சொர்க்கம் தான் (கையில் காசு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்).... இப்போது அங்கு போய்வரும் எனது நண்பர்கள் அங்கு உள்ள வசதிகளை புகழுகிறார்கள்..இசை தங்கியிருந்த hotel மாதிரி...
-
சென்னை மெட்ரோ ரயில்...
முண்டகண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் இன்னும் திறக்கவில்லை என்று ஒரு blog பதிவு இருந்தது..அது எதற்கு? மின்சாரரயிலுக்கா? அந்த ரயில் நிலையத்தின் வெளிப்புறம் ஒரே சாக்கடையாக இருந்தது....இந்த ரயில் நிலையங்களும்...அப்படியாகாமல் இருக்க கடவுளை வேண்டுவோம்....
-
சென்னை மெட்ரோ ரயில்...
தண்ணீர் பஞ்சத்திற்கும்..அங்குள்ள ஏழை மக்களையும் பாதுகாக்கும் திட்டங்கள் இருந்தால் ஒரு குற்ற உணர்வு இல்லாமல்அங்கு சந்தோசமாக இருக்கலாம்....அந்த இரண்டையும் எதிர்நோக்கும் மன துணிவு இல்லை.. ஆனால் எனது நண்பர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு (தமிழ்நாட்டிற்கு) செல்கின்றார்கள்...ஒவ்வொரு முறையும் அதற்க்கு முந்தின முறையிலும் பார்க்க முன்னேற்றம் என்றே சொல்லுகிறார்கள்...அது ஒரு நல்ல விடயம்.....
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை இப்படி வளருவதில் எல்லாருக்கும் பெருமை....பிற்காலத்தில் தமிழகத்திலேயே செட்டில் ஆகலாம்
-
சென்னை மெட்ரோ ரயில்...
மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும் எங்கே தொடுக்க படுகிறது? இப்போது ஓடும் மின்சார ரயில்களுக்கு (லைன்) என்ன நடக்கும்? ஏதாவது திட்டம் உள்ளதா?
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
திமுக கொள்ளை அடிப்பார்கள்...ஆனால் மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை தடுப்பதில்லை என்று எண்ணுகிறேன்.....