Everything posted by கலைநேசன்1
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நன்றி கறுப்பி அக்கா
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
என்னால் படங்கள் இணைக்க முடியாமல் உள்ளது.யாராவது தெரிந்தவர்கள் விபரமாகக் கூறவும் நன்றி
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
ஈழவன் உங்கள் முயற்சி நன்றாக உள்ளது. ஆனால் இன்னும் கூடுதலான படங்களை ஒவ்வொரு நிகழ்விற்கும் சேர்த்திருந்தீர்கள் என்றால் பார்க்கும் ஒவ்வொருவரும் வாசிப்பாதோடு மட்டும் நின்றுவிடாது,உண்மை நிலவரத்தை உணரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என நினைக்கிறேன்.அத்துடன் அது பல வழிகளில் நமக்கு அனுகூலமாகவும் இருக்கும்.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
பின்னால் உள்ள விளம்பரப்படம் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
பார்க்க நல்லத்தான் இருக்கு உண்மையிலேயே இவை புலிகளினுடையதா?????? விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
உங்களுடைய விளம்பரங்களுக்கு யாழ் களம் தானா கிடைத்தது. மற்றவர்களை தயவு செய்து மற்றவர்களை முட்டளாக்க வேண்டாம். :angry:
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
உண்மையிலேயே உணர்வுபூவமான செய்தி நாளும் இனி சிறிலங்காவுக்கு அழிவுதான்