Jump to content

S.முத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    870
  • Joined

  • Last visited

Everything posted by S.முத்து

  1. தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  2. இது விண்டோஸ் 8 இன் தவறு இல்லை, நீங்க எந்த browser பாவிக்கன்றீங்க என்பதை சொல்லுங்கள்? google chrome என்றால் settings போய் அங்கு எழுத்தின் அளவை மாற்றுங்கள்...
  3. நன்றி நிழலி துரித கெதியில்தான் செயல்படுகிறீங்க மீண்டும் என் சிரம் தாழ்த்திய நன்றிகள்..
  4. நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?...
  5. இன்று பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், எம்மை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.( உடல் சூழ்நிலை... காரணமாக நான் யாழ் வருவது அரிது அப்படி இருந்தும் என்னை மறக்கா யாழ்கள உறவுகளுக்கு என் நன்றிகள்)
  6. பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  7. உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நுணாவிலான்.
  8. இன்று பிறந்தநாள் கொண்டாடிய சகாரா,ரகுநாதன்,மற்றும் என்னையும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
  9. நான் ஆரம்பித்த TOPIC க்கை நானே நீக்க முடியாதா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.