-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இது விண்டோஸ் 8 இன் தவறு இல்லை, நீங்க எந்த browser பாவிக்கன்றீங்க என்பதை சொல்லுங்கள்? google chrome என்றால் settings போய் அங்கு எழுத்தின் அளவை மாற்றுங்கள்...
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி நிழலி துரித கெதியில்தான் செயல்படுகிறீங்க மீண்டும் என் சிரம் தாழ்த்திய நன்றிகள்..
-
பெயர் மாற்றங்கள்.
நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், எம்மை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.( உடல் சூழ்நிலை... காரணமாக நான் யாழ் வருவது அரிது அப்படி இருந்தும் என்னை மறக்கா யாழ்கள உறவுகளுக்கு என் நன்றிகள்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நுணாவிலான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடிய சகாரா,ரகுநாதன்,மற்றும் என்னையும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் ஆரம்பித்த TOPIC க்கை நானே நீக்க முடியாதா?