ஆமாம் நுழைய முடியவில்லை . பெயர் மாறினாலும் பரவாயில்லை என் பழைய பதிவுகள் பச்சை புள்ளிகள் அத்தனையும் மீள வருமா ?
பாஸ்வேட் மாற்ற முயற்சித்தேன் இப்படி வந்து விட்ட்து .
வணக்கம் நிர்வாகம் மற்றும் உறவுகளுக்கு ....எனது பெயர் நிலாமதி யை யோகவதி yohavathy என மாற்றிவிடவும். கடவு ச் சொல்லை மாற்ற முற்படட போது மாறிவிட்ட்து .மீண்டும் நிலாமதி ஆக வாய்ப்பு உண்டா ?
2111 replies
Important Information
By using this site, you agree to our Terms of Use.