மச்சான்
முதலில் எனக்கு யாழில் பிறந்த நாள் வாழ்த்தை ஆரம்பித்த உங்களுக்கு என் நன்றிகள்
நிலாமதி அக்கா
எனக்கு பிறந்த நாள் இன்று என்பது உண்மைதான்.... ஆனால் நான் கொண்டாடும் மன நிலையில் இல்லை அக்கா... ஆனாலும் உங்கள் எல்லோரினதும் வாழ்த்தைப் பார்த்ததும் கொண்டாடியது போல ஓர் சந்தோசம் அக்கா..
மிக்க நன்றி அக்கா...
vathavuran
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே