-
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பையன் 26 நீஙள் தந்த போன் நம்பர்களுக்கு மிக்க நன்றி... வாசுதேவன் என்ற மாணவருடன் சற்றுமுன் கதைத்தேன், தாங்கள் போடாட்டவடிவத்தை மாற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் சொன்னார்... மிகவும் நம்பிக்கை பிறந்துள்ளது, அந்தளவுக்கு அந்தப் பிள்ளைகள் மிகவும் உறுதியுடன் உள்ளார்கள்.... நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாறா... ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்துச்சொல்லி மகிழ்விப்பதுவே பெரிய காரியம்... நீங்களெல்லாம் வாழ்த்துச்சொன்னதே பெரிய சந்தோசம் சகாறா....மிக்க நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... மீண்டும் அடிக்கடி வர இருக்கிறேன்... கொஞ்சம் பொறுங்கோ... தமிழரசு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... இணையவன் மிக்க நன்றிகள்... வாத்தியார் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டிப்பையா... வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... தாயகப்படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிரியம் என்று தெரியும்.. ஆனாலும் தாயகத்திலிருந்து வரும் படைப்புக்கள் மட்டும் தானா? அல்லது தாயகம் சம்மந்தமஅன படைப்புக்கள் என்றால் எங்கிருந்து வந்தாலும் ரசிப்பீர்களா? nunavilan உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அலைமகள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
nedukkaalapoovan நேற்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொல்ல வரமுடியவில்லை.... இன்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்தைக் கூறிக்கொண்டு உங்கள் வாழ்த்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்... நல்ல படைப்பு ஒன்றைத்தரும் முயற்சி சுணங்கிவிட்டது, நிச்சயம் சில நாட்களில் அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்... மீண்டும் நன்றிகள். சுபேஸ் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... விசுகு அண்ணா மிக்க நன்றி எனது பிறந்த நாளாகிய இன்று உங்கள் எல்லோருக்குமான எனது படைப்பு ஒன்றுடன் வந்து உங்களைச் சந்திக்க இருந்தேன் எதிர்பாராத சிரமங்களால் நேரத்துக்கு முடியவில்ல. விரைவில் அதனை தருகிறேன்... மிக்க நன்றிகள்.... நிலாமதி அக்கா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் யாயினி மிக்க நன்றிகள் வாழ்த்துக்கும் உங்கள் காட்டுக்கும்... நன்றிகள் அலையரசி.... துளசி மிக்க நன்றிகள்.. தாயகம் சம்மந்தமான படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்... துளசி மிக்க நன்றிகள்.. தாயகம் சம்மந்தமான படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்... உங்கள் எல்லோரின் அன்புக்கும் நன்றி அண்ணா..... நான் யாழை தற்காலிகமாக மறந்திருந்தாலும் என்னை மறக்காமல் வாழ்த்துக்களைக் குவித்தத்தற்கு எல்லோருக்கும் நன்றிகள்... புங்கையூரன் மிக்க நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியார் உங்கள் வாழ்த்துக்கு என் பணிவான நன்றிகள் குமாரசாமி அண்ணனுக்கு என் பணிவான நன்றிகள் வாதவூரானுக்கு என் பணிவான நனறிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கு உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
nunavilan உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாராவுக்கு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை என்றும் மறவா நிலாமதி அக்காவுக்கு நன்றிகள்.... மிக்க நன்றிகள் யாயினி.... உடையார் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை மறக்காமைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழுக்கு அடிக்கடி வராவிட்டாலும் என்னையும் மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றிகள்....