எனக்கு ஒண்டும் விளங்க இல்லை எப்படி எழுதுறது எண்டு. சில எழுத்துக்கள் வருது இல்லை எனக்கு. என்ன செய்ய யாரும் உதவி செய்யுங்கோவன் தயவு செய்து. நான் மிகவும் ஆவலாக உள்ளேன் என் கருத்துக்களை தளத்தில் பரிமாறி கொள்ள. என் முயற்சிக்கு உக்கம் தாருங்கள். நன்றி.
பன்சன் மகன். (என் பெயர் ஒழுங்காக எழுது படுது இல்லை ஏன் மோகன் அண்ணா?.)