-
பெயர் மாற்றங்கள்.
முனிவர் அந்த பெயர் சரியில்லை தமிழில் எவ்வளவு அழகான பெயர் உண்டு கந்தப்பு பொன்னையா பிச்சைமுத்து இப்படி பெயர்களை நீங்க வைக்கலாம் தானே அதுக்குப்பிறகு மற்றவைக்கு புத்தி சொல்லலாம்
-
பெயர் மாற்றங்கள்.
மிக்க நன்றி மோகன் அண்ணா
-
பெயர் மாற்றங்கள்.
சரி குட்டிப்பையா அக்கா சொல்கிறதை குழப்படி செய்யாமல் கேட்க வேணும்
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய கணவருக்கு ரகசியா என்ற பெயர் தான் பிடிக்கும் அவருக்கு பொன்னம்மா என்ற பெயர் பிடிக்காது அதை வேறு யாருக்காவது வைத்து அழகு பாருங்கோ குமாரசாமி அண்ணா
-
பெயர் மாற்றங்கள்.
குப்பம்மாவை கொண்டு போய் உங்கடை இரண்டாவது சின்ன வீட்டுக்கு வையுங்கோ குட்டிப்பையா சிறி அண்ணா மாதிரி ஒழுங்கா கதைக்க பழகுங்கோ முனிவர் அடிக்கடி சண்டைக்கு இழுக்கிறார் அவருக்கு கஸ்ட காலம் சரியில்லை போல எதுக்கும் உங்கடை எதிர்காலத்தை ஞானதிருஸ்டியால் பார்த்து கொள்ளுங்கோ
-
பெயர் மாற்றங்கள்.
குமாரசாமி அதைப்போய் உங்க பொண்ணாடாட்டிக்கு வையுங்கோ
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி எனது பெயரை ரகசியா என்று போடுங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி எனது பெயரை ரகசியா என்று போடுங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
மன்னித்துக் கொள்ளுங்கள் தம்பி
-
பெயர் மாற்றங்கள்.
நான்rakasija sukii என எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். அதை ரகசியா சுகி என்று மாற்றி விடுங்கள். சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டு மூன்று நாளாகிவிட்டது பதில் இல்லை நிலாமதி உங்கள் ஆதரவுக்கு நன்றி
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய பெயரை தமிழில் மாத்த வேணும் அதுக்கு நான் என்ன செய்ய வேணும் யாராச்சும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா???
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் அண்ணா என்னுடைய பெயரை தமிழில் எழுத விரும்புகிறேன் Profile இல் அதற்கு என்ன செய்ய வேணும்?