Jump to content

ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    3551
  • Joined

  • Last visited

  • Days Won

    29

ஜீவா last won the day on August 3 2013

ஜீவா had the most liked content!

About ஜீவா

  • Birthday September 28

Contact Methods

  • MSN
    jeeva.au@hotmail.com
  • Website URL
    http://www.viruppu.blogspot.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

3755 profile views

ஜீவா's Achievements

Mentor

Mentor (12/14)

  • Very Popular Rare
  • Conversation Starter
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

682

Reputation

  1. இணையவன் அண்ணா, தமிழ்ப்பொடியன் அண்ணா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
  2. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை உடன்பிறவா உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  3. உங்கள் வாழ்த்திற்கு நன்றி விசுகு அண்ணா..
  4. நன்றி துளசி சிஸ்டர் .. மிக்க நன்றி வாத்தியார் அண்ணா ..
  5. மிக்க நன்றி புங்கை அண்ணா ... நன்றி தமிழரசு அண்ணா ...
  6. நன்றி நந்தன் அண்ணா..
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா..
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ் அண்ணா மற்றும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசா தாத்தா..
  9. கவிதை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இறைவன் அருளால் எல்லாச் சீரும் சிறப்பும் பெற்று வாழ எம் வாழ்த்துக்கள்.
  10. இன்று மலர்ந்தகோடானுக் கோடி மலர்கள் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் அண்ணா ..
  11. வசம்பு அண்ணாவை நினைவு கூருகிறேன்..!
  12. சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். எதுக்காகவும் நான் அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன் நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம்.
  13. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோமகன் அண்ணாவும்,கிருபன் அண்ணாவும் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் நோய்நொடியின்றி வாழ எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்..
  14. சுமார் 5 - 6 நாட்களாக யாழில் இணைக்கப்படும் யூரியூப் உட்பட எந்த ஒரு வீடியோவையும் பார்க்க முடியவிலை எதனால்? மற்ற தளங்களில் எல்லாம் பார்க்க முடிகிறது யாழில் மட்டும் வேலை செய்யவில்லையே? ஏன்?? வேறு யாரேனும் உறவுகளுக்கும் இப்படி நடந்திருக்கா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.