Everything posted by நமசிவாயம் ௐ முருகா
-
அன்பு ௐ
வணக்கம், நான் சுத்து மாத்து இல்லை பொய்யும் இல்லை. உங்கள் புது கருத்துக்களை நான் ஒத்துழைக்க வில்லை. ஒப்பந்தமும் வேணாம் எமக்குளை. நீயும் ௐ நானும் ௐ. சிவ சிவ ஹர ஹர வாழ்க வளமுடன் மிக்க நன்றி சகோ! நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ ஹர ஹர
-
அன்பு ௐ
நான் யாழ்ப்பாணம் **** சிரிப்பு இல்லை அன்பு ௐ. நமசிவாயம் தமிழன். அங்கையும் இங்கையும் எங்கையும். அப்பவும் இப்பவும் எப்பவும். நான் சுகம். நீங்களும் சுகம் ஆகுங்கள் அன்பு ௐ.
-
அன்பு ௐ
வாய் ஒரு கோபுர வாசல் ஐயா. நீ அன்பு இல்லை. ஆனால் நான் சுத்து மாத்து இல்லை. உன் குருட கண்களை சுகம் ஆக்க வேண்டும். உங்களுக்கு என்ன அசுத்த 2 ? எனக்கு சுத்தம் ௨ (உ). நமசிவாயம் ௐ முருகா
-
அன்பு ௐ
அதேதான் விசயம் ஐயா. சுருக்கமாக 39 சரி இல்லை. கணிதத்துக்கு சுத்தமும் சுகமும் சுதந்திரமும் சுத்த தமிழ் எண்கள் மட்டும். அசுத்த 1 சுத்த ௧ (க) ஆகும். அசுத்த 2 சுத்த ௨ (உ) ஆகும். அசுத்த 3 சுத்த ௩ (ங) ஆகும். அசுத்த 9 சுத்த ௯ (கூ) ஆகும். அசுத்த 10 சுத்த ௰ (ய) ஆகும். அசுத்த 100 சுத்த ௱ (ள) ஆகும். அசுத்த 1000 சுத்த ௲ (சூ) ஆகும். இதுதான் தமிழ் விஞ்ஞானம். உங்கள் விளக்கத்துக்கு நன்றி அன்பு தமிழர்கள். நமசிவாயம் ௐ முருகா
-
அன்பு ௐ
ஐயா, சுருக்கமாக எனக்கு ௩௰௯ வயசு. 'Bro' வை அன்பாக தயவுசெய்து தவிக்கவும். நன்றி அன்பு தமிழ் சிறி 🙏🏽
-
அன்பு ௐ
நன்றி அன்பு உறுப்பினர். நம் சுதந்திரம் கிட்ட வந்து விட்டது என்று நினைக்கோணும் அன்பு தமிழ் மக்கள். ௧. நமசிவாயம் அன்பு சிவசக்தி ௐ ஆகும். ௨. உயிர் எழுத்து அ (ஆனா | அகர) எட்டு (௮) ஆகும். முடிவு இல்லையோ இது உங்களுக்கு அன்பு ஈழ மக்கள் ? எண்களே தமிழ் எழுத்துக்கள். அன்பே சிவம் சிவமே அன்பு. நமசிவாயம் ௐ முருகா
-
அன்பு ௐ
நன்றி அன்பு சகோதரன்! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த தமிழ் மூவாயிரத்தின் பாடல் ௲௮௱௨௰௩ (ஆயிரத்தி எண்ணூற்றி இருவத்தி மூன்றாம்) உண்மையும் ரகசியமும் ஆகும். அன்பு மாசித்தர் எம் மகா குரு தேவா திருமூலர் அவர்களின் திருவடிகளை போற்றுகின்றேன். சிவ சிவ ஹர ஹர ௐ முருகா
-
அன்பு ௐ
மிக்க நன்றி சகோ உங்கள் அன்பு வரவேற்புக்கும் வாழ்த்துகளுக்கும். வாழ்க வளமுடன் 🙏🏽 🙏🏽 நமசிவாயம் அன்பு உறுப்பினர். உங்கள் நல்வரவேற்றுக்கு நன்றி அன்பு சகோ. உங்களை வாசிக்கும் பொலுது நான் மகிழ்ச்சி ஆகிறேன். வாழ்க வளமுடன்
-
அன்பு ௐ
வணக்கம் அன்பு உறுப்பினர். உருத்திரன் ஒரு தமிழ் நாமம் ஆகும். எல்லாரும் தான் அன்பு சிவபெருமான். அதேதான் நமசிவாயம். அப்பன் திரு தாள் வாழ்க. அம்மன் திரு தாள் வெல்க. திருச்சிற்றம்பலம்.
-
அன்பு ௐ
௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.