Jump to content

ராசராசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    302
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by ராசராசன்

  1. சரி ஏதோ விரும்பிக் கேக்கிறியள். இந்தாங்கோ பாலப்பம்.........
  2. நிழலி அண்ணருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
  3. (-40°) என்பது சரியான விடை. பாராட்டுக்கள் குட்டி. (-40°C) = (-40°F)
  4. எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?
  5. பிரேஸில் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா. ரதி, தமிழ் சிறி உங்கள் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள். இத்தாலி 4 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1934, 1938, 1982, 2006). இதில் 1934 இல் 2வது உலகக் கிண்ணப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது. ஜேர்மனி 3 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1954, 1974, 1990). இதில் 1974 இல் 10வது உலகக் கிண்ணப் போட்டி ஜேர்மனியில் நடைபெற்றது. ஆர்ஜென்டீனா 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1978, 1986). இதில் 1978 இல் 11வது உலகக் கிண்ணப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது. உருகுவே 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1930, 1950). இதில் 1930 இல் 1வது உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது. பிரான்ஸ் 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1998). இதில் 1998 இல் 16வது உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் நடைபெற்றது. இங்கிலாந்து 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1966). இதில் 1966 இல் 8வது உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. பிரேஸில் 5 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1958, 1962, 1970, 1994, 2002). இதில் எந்த ஒரு கிண்ணமும் பிரேஸிலில் வைத்து வெல்லப்படவில்லை. 1958 - சுவீடன் (6வது உலகக் கிண்ணப் போட்டி) 1962 - சிலி (7வது உலகக் கிண்ணப் போட்டி) 1970 - மெக்ஸிக்கோ (9வது உலகக் கிண்ணப் போட்டி 1994 - அமெரிக்கா (15வது உலகக் கிண்ணப் போட்டி) 2002 - தென்கொரியா/ஜப்பான் (17வது உலகக் கிண்ணப் போட்டி) 1942 மற்றும் 1946 ஆண்டுகளில் 2வது உலகப் போர் காரணமாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்துச்செய்யப்பட்டன.
  6. 1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது? ஆர்ஜென்டீனா இங்கிலாந்து இத்தாலி உருகுவே பிரான்ஸ் பிரேஸில் ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)
  7. கஸகஸ்தான் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா...! தமிழ் சிறி, ஜெகுமார் முயற்சிக்கு நன்றி.
  8. உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் (சமுத்திரங்களுடன் நேரடித் தொடர்பற்ற) நாடு எது? மங்கோலியா கிர்கிஸ்தான் கஸகஸ்தான் ஆப்கானிஸ்தான்
  9. எண்ணிக்கை அடிப்படையில் சுவீடனில் தான் பெண் உறுப்பினர்கள் அதிகம். 164 பெண்கள் உள்ளனர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 47 சதவீதம் ஆகும். ஆனால் 80 உறுப்பினர்களைக் கொண்ட ருவான்டா பாராளுமன்றத்தில் 44 பெண்கள் உள்ளனர். இது 56 சதவீதம் ஆகும்.
  10. வணக்கம் மோகன் அண்ணா, தயவுசெய்து என்னுடய பெயரை தமிழில் ராசராசன் என்று மாற்றித் தரமுடியுமா? நன்றி
  11. சரியான பதில், தமிழ் சிறி வாழ்த்துக்கள்!
  12. உலகின் மிகப் உயரமான நீர்வீழ்ச்சி எது? அதன் உயரம் என்ன?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.