வணக்கம் .நிலாமதி நன்றிகள்
குறை நினைக்கவேண்டாம் நிலாமதி . எனக்கு விளங்கவில்லை நான் தவறுதலாக இன்னோருவருக்கு பதிவுக்கு கீழ் பதிந்து விட்டேனா அல்லது
இன்னோருவருக்கு கீழ் பதிய வேண்டுமா ?
எல்லோருக்கும் வணக்கம் நான் புதிதாத இணெந்துள்ளென்.. உங்களுடன் கருத்து பரிமாறிக்கொள்ள
ஆர்வமாக இருக்கிறேன் வரவேற்பீர்கள் என நம்புகிறேன் ...
நன்றி வணக்கம் :D
397 replies
Important Information
By using this site, you agree to our Terms of Use.