-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதாவிற்கு இன்றைய பிறந்த நாளில் என்னாளும் நாளக அமையவேண்டி வாழ்த்துகிறேன்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தல...... ஆமா தல அது என்ன பிறநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அன்புள்ளங்கள் அனிதா, தூயவன், சிநேகிதி, இளைஞன், கலைஞன், சகி, குளக்காட்டன், விகடகவி, நிதர்சன் மற்றும் வசி, கறுப்பி ஆகியோரிற்கு உள்ளம் நிறைந்த நன்றி...............- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வர்ணன் அண்ணா, புத்தன் மற்றும் ஈழப்பிரியனிற்கு நன்றிகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வினித், அபி, வடிவேலு, தீபா மற்றும் ஈழவன் ஆகியோரிற்கு நன்றிகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களிற்கு நன்றி Prashanna மற்றும் sagevan. அஞ்சல்ச் செலவை பொறுப்பேற்பீர்கள்் என்றால் 4என்ன 40 பொதி அனுப்பிவிடுறன். ;)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகி, நான்கு வருடத்துக்காக நான்கு சிறிய கேக்தான் வெட்டுவன். B)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Snegethy, கந்தப்பு, தூயவன், KULAKADDAN, கறுப்பி, குமாரசாமி, மாப்பிளை மற்றும் அனிதா உங்கள் அனைவருக்கும் நன்றிகள். //29ம் திகதிதான் பிறந்தநாள் அதால கால்வயதுதான் கூடினதென்றெல்லாம் சொல்லேலா சொல்லிட்டன்.// ஒருவருக்கு காலுக்கு மட்டும் வயது போகாது. ஒட்டுமொத்தமா தான் வயது போகும். :P //அடுத்த வருடம் நீங்க பிறந்த டேட் லயே பிறந்த நாள் கொண்டாடுவீங்க.... // பிறந்த திகதியிலா; நடக்கவே நடக்காது. திகதிய பின்னோக்கி போய்ப் பிடிக்கமுடியாதே...:P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணாக்கும்(விஸ்ணுவிற்கும்) தங்கச்சிக்கும்(சகிக்கும்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.