Everything posted by எல்லாள மகாராஜா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்களே தனியாகப் பேசினால் எப்படி. இது பொல்லாத வியாதியாக்கும்... :rolleyes:
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் பெயரை நீங்கள் எப்படியும் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் கூப்பிடும் வகையில் இருந்தால் சரிதான் டிஸ்கி: அதுக்காகத் தான் செத்துத் தொலைந்தவன் பெயரை வைக்க வேண்டும் என்னைப்போல ஒருவரும் சண்டைக்கு வரமாட்டார்கள்தானே
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எடுத்தவுடன் ஆகக்கடைசியான கருத்தை முதலில் பார்க்கும் படி இருந்தால் நல்லது. ஏனெனில் நாம் எழுதிய கருத்திற்கான பதில்களை தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கும் மறுமொழி இடவும் இது துணை செய்யுமென நினைக்கின்றேன்..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னையும் 12 புண்ணியவான்கள் "லைக்" பண்ணியிருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று அறிய மார்க்கம் உண்டா? :D
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி உடையார் .. நான் கதைப்பகுதியில் தேடிக் களைத்து விட்டேன் Content I Follow இல் சேர்த்து வைத்திருந்தேன் .காணாது போய் விட்டது. மீண்டும் நன்றி :D
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சஹாறாவின் பயணத்தொடரை எந்தப் பகுதியில் தேடுவது? அவர் தொடர்ந்து எழுதுகின்றாரா? தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும் :D
-
வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய வேண்டுமா?
ஆமாமா .. இதற்காக டிக்கெட் வாங்கியவர்கள் குய்யோமொய்யோன்னு அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றார்கள்..