Search the Community
Showing results for tags 'தம்பி'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ----------------------- நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தலைவர் மாமாவின் பரம்பரையின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" -------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 122 replies
-
- 4
-
- தலைவர்
- சாள்ஸ் அன்ரனி
-
(and 24 more)
Tagged with:
- தலைவர்
- சாள்ஸ் அன்ரனி
- ஏரம்பு சின்னம்மா
- குண்டன்
- பிரபாகரன் மதிவதனி
- துவாரகா
- பொக்கான்
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை
- தேசியத் தலைவர்
- வேலுப்பிள்ளை மனோகரன்
- பாலாயிரம்
- பாலச்சந்திரன்
- ஏரம்பு
- துவாரகன்
- வேலுப்பிள்ளை
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- பிரபாகரன்
- தலைவர் மாமா
- மதிமகள்
- தம்பி
- பாலா
- மதி
- பெரியவர்
- பெரியப்பா
- மதி மாமி
- குடும்பப் படிமங்கள்