Jump to content

Search the Community

Showing results for tags '18வது தொடர்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல்.லில் வரும் புதிய விதிகள் சி.எஸ்.கேவைச் சேர்ந்த மூத்த வீரர் தோனிக்கு சாதகமா, பாதகமா? அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவாரா? ஐபிஎல் புதிய விதிகள் என்ன? 2025 - 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் குறித்து முடிவு செய்ய பெங்களூருவில் நேற்று(செப்டம்பர் 28) ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டமும், அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனையும் நடந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் புதிய விதிகள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 1. ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் நடைமுறைப்படுத்தலாம். 2. இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் ஆடியிராத (அன்கேப்டு) வீரர்கள் இருக்கலாம். 3. ஐபிஎல்-2025 ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 2024 சீசனின் போது அணி ஏலத்தொகை மற்றும் ஊக்கத்தொகை என ரூ.110 கோடி இருந்தது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை மற்றும் போட்டி ஊதியம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் ரூ.146 கோடியும், 2026 சீசனில் ரூ.151 கோடியாகவும், 2027 சீசனில் ரூ.157 கோடியாகவும் உயர்த்தப்படும். 4. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்பாக்ட் ப்ளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை ஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா 5. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார். 6. ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த எந்த வீரரும், ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டபின், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். 7. கேப்டு இந்திய வீரர் “அன்கேப்டு வீரராக” மாற முடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும். 8. இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும். புதிய விதிகள் தோனிக்கு சாதகமாக அமையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார் கேப்டு வீரர்களை “அன்கேப்டு வீரராக” கருதலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகக் குழு கொண்டுவந்த போது அதை பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன பின் அவர்களை அன்கேப்டு வீரர்களாகக் கருதுவது அவர்களை அவமதிப்பு செய்வதாகும் என்று சன்ரைசர்ஸ் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. அது மட்டுமல்லாமல் கேப்டு வீரராக இருந்து அதிக ஊதியம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடிய மூத்த வீரர் அன்கேப்டு வீரராக குறைந்த ஊதியம் எவ்வாறு பெறுவார் என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் இந்த விதியை ஐபிஎல் நிர்வாகக்குழு மீண்டும் கொண்டு வந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது, ஆனால், இதில் எந்த வீரரும் தேர்ந்தெடுக்கப்படாததால் 2021-ஆம் ஆண்டு சீசனில் இந்த விதி நீக்கப்பட்டது. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அன்கேப்டு விதிமுறையால், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்வதேச போட்டியிலும், இந்திய அணியின் எந்தப் பிரிவிலும், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாத மூத்த வீரர் அன்கேப்டு வீரராகக் கருதப்படுவார். இந்த விதிமுறை முக்கியமாக சிஎஸ்கேயின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். தோனி ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்தது. 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார், வரும் ஜூலை மாதத்தோடு அவருக்கு 43 வயது பிறக்கிறது. தோனி கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாமல் இருப்பதால் “அன்கேப்டு வீரராக” அவரை மாற்ற சிஎஸ்கே அணி முடிவு செய்யலாம். அன்கேப்டு வீரராக தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்தால் அவருக்கான அதிகபட்ச ஊதியம் ரூ.4 கோடியாகக் குறையும். ரூ.12 கோடி ஊதியத்திலிருந்து தோனிக்கு ரூ.8 கோடி குறையும். கடந்த 2023ம் ஆண்டு சீசனுக்கு பின் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சீசனில் தோனி விளையாடினார். சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். அப்போது தோனி அளித்த பேட்டியில் “என் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறையில் செய்யப்படும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருந்தார். இப்போது புதிய விதிகள் வந்துள்ளதால், தோனியை அன்கேப்டு வீரராக களமிறக்க சிஎஸ்கே முடிவு செய்யலாம். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இல்லாத ஓய்வு பெற்ற பல இந்திய வீரர்கள் ஏலத்தில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம். பட மூலாதாரம்,SPORTSPICZ வீரர்கள் காயத்தால் விலகினால் என்ன ஆகும்? ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர் சார்ந்திருக்கும் அணி மாற்று வீரரை 7-வது போட்டி முடிவதற்குள் அறிவிக்கலாம் என்று கடந்த சீசன் வரை நடைமுறையில் இருந்தது. புதிய விதிமுறையின்படி, 2025 ஐபிஎல் சீசனில் மாற்று வீரரை 12வது போட்டி முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது. தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம் (புகைப்படத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா) வீரர்களைத் தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம், அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைக்கலாம். இதில் முதல் 3 வீரர்களைத் தக்க வைக்கும்போது அந்த வீரர்களுக்கான தொகை ரூ.18, ரூ.14, ரூ.11 கோடி என ஏலத் தொகை இருப்பிலிருந்து (பர்ஸ்) கழிக்கப்படும். அதன்பின் அடுத்த 2 வீரர்களுக்கு ரூ.18 மற்றும் ரூ.14 என கழிக்கப்படும். அன்கேப்டு வீரர் ஒருவருக்கு ரூ.4 கோடி கழிக்கப்படும், 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.8 கோடி பர்ஸிலிருந்து கழிக்கப்படும். 2025 சீசனில் ஊதிய முறை ஐபிஎல் வரலாற்றில் வீரர்களுக்கு முதல்முறையாக ஊதிய முறையை ஐபிஎல் நிர்வாகம் 2025 ஐபிஎல் சீசனில் கொண்டு வருகிறது. இதன்படி ஒர் அணியில் உள்ள 12 வீரர்களுக்கும் போட்டி ஒவ்வொன்றுக்கும் ரூ.7.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத் தொகைக்காக ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ரூ.12.60 கோடி வழங்கப்படும். ஒரு வீரர் சீசனில் உள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினால் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c625w7xdzpeo
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.