Search the Community
Showing results for tags 'eelam marksman'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற குறிசூட்டுதல் மற்றும் அது தொடர்பான (1990>) நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். சரி, அதென்ன குறிசூட்டுநர்? குறிசாடுநர்? குறிசூட்டுநர் - Sniper(குறிசூட்டுநர்) குறிசாடுநர் - Marksman(குறிசாடுநர்) குறிசுடுநர் - Sharpshooter(குறிசுடுநர்) தமிழரிடம் படைபலம் இருந்த காலத்தில், தமிழரின் குறிசூட்டுநர்கள் இரு பிரிவாக இருந்தனர். அப்பிரிவுகளாவன மயூரன் குறிசூட்டுப் பிரிவு - Mayuuran Sniper Unit செண்பகம் குறிசூட்டுப் பிரிவு - Senpakam Sniper Unit இருபிரிவுகளிலும் குறிசூட்டுதலில் நல்ல திறமையுடைய ஆண் & பெண் குறிசூட்டுநர்கள் இருந்தனர். இப்பிரிவுகளினுள் 'செண்பகம் குறிசூட்டுப் பிரிவானது' நான்காம் ஈழப் போர்க் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இப்பிரிவில்தான் 'செண்பகம்' என்னும் குறிசூட்டுத் துமுக்கி(Sniper rifle) கையாளப்பட்டதாக அறிந்தேன் (இத்துமுக்கி(rifle) பற்றி 'இங்கு' எழுதியிருக்கிறேன்.) "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
-
(and 49 more)
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers