குவைத்தில் கடும் வெப்பத்தால் தானாக எரியும் மரங்கள்..!
கடந்த ஒரு மாதமாக ஐக்கிய அமீரகத்தில்(UAE) நிலவும் கடும் வெப்பம் 47 பாகையை தாண்டி வீசுகிறது.. சில நாட்களாக 50 பாகையை தாண்டிய சம்பவங்களும் உண்டு.. மாலையில் வெப்பம் தணிந்திருக்குமென வீட்டைவிட்டு வெளியே வந்தால், அனல் காற்று எம் மேனியை சூட்டால் வறுத்தெடுக்கிறது..
நம் நிலைதான் இப்படியென்றால், எண்ணை வளமிக்க 'குவைத்'திலிருந்து வரும் காணொளிகள் பெரும் விந்தையாகவுள்ளது..!
அங்கே பகலில் வெப்பம் 60 பாகைக்கும் மேலே நிலவுகிறதாம்.. சாலையின் ஓரங்களில் விளைந்திருக்கும் பேரீச்ச மரங்கள், செடிகொடிகள் கடும் வெப்பத்தில் சூடேறி, தானாக எரிய ஆரம்பித்துள்ளதாக செய்தி..!
அதன் காணொளிகள் கீழே..!